Add1
logo
தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு - அரசு கலை கல்லூரியின் மெத்தனப் போக்கு என புகார் || சுகாதார சீர்கேடு - பொதுமக்கள் சாலைமறியல் || ஆர்.கே.நகரில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு பணநாயகம் தழைக்க தேர்தல் ஆணையம் தான் காரணம்: ராமதாஸ் || புரட்சியாளர் அம்பேத்கரைப் போல புத்த மதத்திற்கு மாறிவிடுவேன்! - மாயாவதி || நடிகர் சங்கத் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து பொன்வண்ணன் ராஜினாமா! || ஆர்.கே.நகரில் உரிய அனுமதி இல்லாத 50 வாகனங்கள் பறிமுதல் || கொலையாளி தஷ்வந்துக்கு பிடிவாரண்ட்: செங்கல்பட்டு மகிளா கோர்ட் உத்தரவு || அரசு ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழந்த மாணவி || நன்னிலத்தில் ஒ.என்.ஜி.சி. எதிர்ப்புப் போராட்டம்! - பேராசிரியர் ஜெயராமன் கைது || தோக்லாமில் முகாமிட்டுள்ள 1,800 சீன ராணுவப் படையினர்! || ஆர்.கே.நகரில் நானா? கவுண்டமணி ஷாக்! || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் பிரச்சாரம் ||
தமிழகம்
தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு - அரசு கலை கல்லூரியின் மெத்தனப் போக்கு என புகார்
 ................................................................
சுகாதார சீர்கேடு - பொதுமக்கள் சாலைமறியல்
 ................................................................
ஆர்.கே.நகரில் உரிய அனுமதி இல்லாத 50 வாகனங்கள் பறிமுதல்
 ................................................................
கொலையாளி தஷ்வந்துக்கு பிடிவாரண்ட்: செங்கல்பட்டு மகிளா கோர்ட் உத்தரவு
 ................................................................
அரசு ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழந்த மாணவி
 ................................................................
நன்னிலத்தில் ஒ.என்.ஜி.சி. எதிர்ப்புப் போராட்டம்! - பேராசிரியர் ஜெயராமன் கைது
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் பிரச்சாரம்
 ................................................................
சேற்றில் சிக்கிய லாரியில் ரேசன் அரிசி!
 ................................................................
வாய்காலில் கார் கவிழ்ந்து விபத்து - 3 மணி நேர போராட்டத்திற்கு பின் கார் மீட்பு - 3 பேர் பலி
 ................................................................
7 மணி நேரம் ஆம்புலன்ஸ் தராமல் இழுத்தடிப்பு- மாணவி பரிதாப உயிரிழப்பு
 ................................................................
கொடூரன் தஷ்வந்த் புழல் சிறையில் அடைப்பு!
 ................................................................
குமரி மாவட்டத்தைப் பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்திடுக! திருமாவளவன்
 ................................................................
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை!
 ................................................................
மதுசூதனனை ஆதரித்து 2000 இளைஞர்களுடன் பிரச்சாரம்!
 ................................................................
ஆர்.கே.நகரில் தீவிர வாகன சோதனை!
 ................................................................
ஆய்வுக்கு சென்ற ஆளுநர் கிரண்பேடிக்கு மக்கள் எதிர்ப்பு!
 ................................................................
ஆர்.கே.நகரில் 20,000 பேர் எங்கள் கட்சி உறுப்பினர்கள் - தொப்பி சின்ன வேட்பாளர் எம்.ரமேஷ் அதிரடி!
 ................................................................
'செட்டாப் பாக்ஸ்' வழங்க வசூல்: அதிகாரிகள் பெயரில் அடாவடித்தனம்!
 ................................................................
திருமாவளவன் தலைக்கு 1 கோடி பரிசு அறிவித்தவர் கைது!
 ................................................................
27% ஒதுக்கீட்டை நிறைவேற்றாததது சமூகநீதிக்கு எதிரான துரோகம்! - மு.க.ஸ்டாலின்
 ................................................................
உடுமலை அருகே நீருக்குள் மூழ்கிய கார்! - மூவர் பரிதாபமாக உயிரிழப்பு
 ................................................................
சுற்றுச் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் சைக்கிளத்தான்!
 ................................................................
இன்னும் முழுமையடையாத 27% ஒதுக்கீடு: சமூகநீதியை காக்க சிறப்புத் திட்டம் தேவை! - ராமதாஸ் வலியுறுத்தல்
 ................................................................
ராம்ஜி நகர் திருடர்களின் புது டெக்னிக்! - அதிர்ச்சியில் திருச்சி போலிஸ்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, ஜூன் 2017 (12:57 IST)
மாற்றம் செய்த நாள் :19, ஜூன் 2017 (12:57 IST)

ஜாதிசான்றிதழ் கேட்டு ஆட்சியர் அலுவலகத்தை நடனமாடி முற்றுகையிட் இருளர் சமுக மக்கள்

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள பொம்மஅள்ளி மலைக்கிராமத்தை சேர்ந்த இருளர் சமூக மக்கள் 30 மேற்ப்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றது. இவர்களுக்கு ஜாதி சான்றிதழ் இல்லாமல் எந்த வித சலுகைகளும் கிடைப்பதில்லை.,

ஜாதிசான்றிதழ் கேட்டு பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 50க்கும் மேற்பட்ட இருளர் சமூக மக்கள், மாணவர்கள், குழந்தைகள் ஒன்று திரண்டு பாரம்பரிய நடனமாடியும் குத்தாட்டம் போட்டும் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

உடனடியாக மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி இருளர் சமூக மக்களிடம் பேச்சுவார்ததை நடத்தி சமாதானப்படுத்தி நாளை தங்களின் கிராமத்திற்ககே வந்து ஆய்வு செய்து ஜாதிசான்றிதழ் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தன் பேரில் மீண்டும் குத்தாட்டம் ஆடியபடியே கலைந்து சென்றனர்.

இருளர் சமூக மக்களின் இந்த அனுகுமுறை மாவட்ட நிர்வாகத்தையும், அதிகாரிகளையும் திரும்பி பார்க்க வைத்தது., இதனால் சிறிது நேரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக கணப்பட்டது.   

வடிவேல்   

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Anthoni Kittheriyan Country : India Date :6/19/2017 1:17:13 PM
அடுத்தமுறை, மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், வருவாய் அதிகாரி, கிராம அலுவலர், தலையாரி ஆகியோருக்கு மயிலிறகு குஞ்சங்களால் உலகே வியக்கும் முறையில் அணிஅணியாக வந்து கிச்சிகிச்சி மூட்டி சிரிப்பு காட்டி போராடி வெற்றிபெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். இதைத் தடுப்பவர்களை சிரிப்பு காட்டியே அப்புறப்படுத்த உபரிக் குஞ்சத் தொகுப்புகளையும் ஆயத்தமாக வைத்துக் கொள்வது முக்கியமாகும்! மேலும், திரு. அய்யாக்கண்ணு அவர்களையும் அணுகி, புதிய புரட்சிகர போராட்ட முறைகளையும் கேட்டு தெரிந்துகொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்!