Add1
logo
பா.ஜ.கவிற்கு பினராய் விஜயன் பதில் || மாநகர பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் மறியல் || டாஸ்மாக் ஊழியரிடம் பைக் பறிப்பு || நிதி நிறுவனத்தில் 3.34 லட்சம் மோசடி: மேலாளர் கைது || டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வெங்கைய நாயுடு அனுமதி || டெங்கு காய்ச்சலுக்கு யாரும் பலியாகவில்லை: முதல்வர் நாராயணசாமி || முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் அண்ணன் காலமானார் || தான் ராஜினாமா செய்த தகவல் பொய்யானது: திருநாவுக்கரசர் || ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் உட்பட 30 பேர் பலி || அமெரிக்காவில் நடைபெற்ற கார் பந்தயத்தில் வீரர்களின் கார்கள் மோதிக்கொண்ட விபத்தால் பரபரப்பு || பிலிப்பைன்ஸ் அருகில் கப்பலில் மாயமான உசிலம்பட்டி இளைஞர் வீடு திரும்ப மாணவர்கள் கூட்டுப்பிரார்த்தனை || சமூதாயத்தில் நடைபெறுவதை மெர்சல் படத்தில் பிரதிபலித்துள்ளனர்: வைகோ || மெர்சல் படத்திற்கு மீண்டும் மறு தணிக்கை வேண்டாம்: கமல் ||
முக்கிய செய்திகள்
இன்றைய (20.10.17) டாப் 10 நிகழ்வுகள்!
 ................................................................
மெர்சல் திரைப்படத்திலிருந்து ஜிஎஸ்டி தொடர்பான காட்சிகள் நீக்கம்..!!
 ................................................................
நிலவேம்புக் குடிநீர் பக்கவிளைவுகள் கொண்டதா? - சித்த மருத்துவரின் விளக்கம்!
 ................................................................
நான் டாக்டர் இல்லை! டாக்டர்கள் கூறிய கருத்தையே நான் தெரிவித்தேன்! அமைச்சர் சீனிவாசன் திடீர் பல்டி!!!
 ................................................................
பால் நிறுவனங்கள் குறித்து ராஜேந்திர பாலாஜி பேச விதிக்கப்பட்ட தடை தொடரும் - ஐகோர்ட் உத்தரவு
 ................................................................
டெங்குவை விஞ்சும் பன்றிக் காய்ச்சல்: தடுக்காமல் அரசு தூங்கக் கூடாது!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
 ................................................................
தமிழகம் முழுவதும் எழுச்சிப் பயணம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
 ................................................................
8 பேரைக்கொன்ற பொறையாறு பணிமனை விபத்து: பினாமி அரசு விலக வேண்டும்! - ராமதாஸ் கண்டனம்
 ................................................................
திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி: சிஐடி காலனி வருத்தம்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, ஜூன் 2017 (12:52 IST)
மாற்றம் செய்த நாள் :19, ஜூன் 2017 (12:52 IST)


தம்பிதுரை மட்டும்தான் அ.தி.மு.க.வா?
 கொந்தளிக்கும் கோஷ்டிகள்

குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சிகளை கூட தேடித் தேடிப்போய் ஆதரவு கேட்கும் பா.ஜ.க., நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியா இருக்கும் அ.தி.மு.க.வின் ஆதரவைக் கேட்க, நாடாளுமன்றத் துணைசபாநாயகர் தம்பிதுரையை தங்கள் இடத்துக்கு கூப்பிட்டிருக்கிறார்கள்.

"நடந்ததைப் பார்த்தால் ஆதரவைக் கேட்டது போலத் தெரியவில்லை. ஆதரவைக் கொடுன்னு உத்தரவு போட்ட மாதிரி இருக்குன்னு அ.தி.மு.க. எம்.பி.க்களே புலம்புறாங்க. தம்பிதுரையை வரச்சொல்லியிருந்த பா.ஜ.க. மந்திரி வெங்கையா நாயுடு, "உங்க கட்சியின் ஆதரவு வேணும்'னு  சொல்ல, தம்பிதுரையும் அதில் இருந்த அதிகார தொனியைப் புரிஞ்சுக்கிட்டு, "உங்களை முழுமையாக ஆதரிப்போம்'னு உத்தரவாதம் கொடுத்துட்டார். பின்னர் வெளியில் வந்து, "ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து எங்கள் கட்சித் தலைமை முடிவெடுக்கும்'ன்னு ஃபார்மாலிட்டி வார்த்தையை உதிர்த்தார். ஆனால் ஓ.பி.எஸ். தரப்பு, ஈ.பி.எஸ். தரப்பு, தினகரன் தரப்புனு அங்க இருக்கும் எல்லாத் தரப்புமே, தம்பிதுரை மட்டும்தான் அ.தி.மு.க.வா? அப்ப நாங்கள்லாம் யாருன்னு ஏகத்துக்கும் கொந்தளிக்குது''’

ஜெ. இல்லாத வெற்றிடத்தை பா.ஜ.க. நல்லாப் பயன்படுத்திக்கொள்கிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :