Add1
logo
பா.ஜ.கவிற்கு பினராய் விஜயன் பதில் || மாநகர பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் மறியல் || டாஸ்மாக் ஊழியரிடம் பைக் பறிப்பு || நிதி நிறுவனத்தில் 3.34 லட்சம் மோசடி: மேலாளர் கைது || டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வெங்கைய நாயுடு அனுமதி || டெங்கு காய்ச்சலுக்கு யாரும் பலியாகவில்லை: முதல்வர் நாராயணசாமி || முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் அண்ணன் காலமானார் || தான் ராஜினாமா செய்த தகவல் பொய்யானது: திருநாவுக்கரசர் || ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் உட்பட 30 பேர் பலி || அமெரிக்காவில் நடைபெற்ற கார் பந்தயத்தில் வீரர்களின் கார்கள் மோதிக்கொண்ட விபத்தால் பரபரப்பு || பிலிப்பைன்ஸ் அருகில் கப்பலில் மாயமான உசிலம்பட்டி இளைஞர் வீடு திரும்ப மாணவர்கள் கூட்டுப்பிரார்த்தனை || சமூதாயத்தில் நடைபெறுவதை மெர்சல் படத்தில் பிரதிபலித்துள்ளனர்: வைகோ || மெர்சல் படத்திற்கு மீண்டும் மறு தணிக்கை வேண்டாம்: கமல் ||
முக்கிய செய்திகள்
இன்றைய (20.10.17) டாப் 10 நிகழ்வுகள்!
 ................................................................
மெர்சல் திரைப்படத்திலிருந்து ஜிஎஸ்டி தொடர்பான காட்சிகள் நீக்கம்..!!
 ................................................................
நிலவேம்புக் குடிநீர் பக்கவிளைவுகள் கொண்டதா? - சித்த மருத்துவரின் விளக்கம்!
 ................................................................
நான் டாக்டர் இல்லை! டாக்டர்கள் கூறிய கருத்தையே நான் தெரிவித்தேன்! அமைச்சர் சீனிவாசன் திடீர் பல்டி!!!
 ................................................................
பால் நிறுவனங்கள் குறித்து ராஜேந்திர பாலாஜி பேச விதிக்கப்பட்ட தடை தொடரும் - ஐகோர்ட் உத்தரவு
 ................................................................
டெங்குவை விஞ்சும் பன்றிக் காய்ச்சல்: தடுக்காமல் அரசு தூங்கக் கூடாது!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
 ................................................................
தமிழகம் முழுவதும் எழுச்சிப் பயணம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
 ................................................................
8 பேரைக்கொன்ற பொறையாறு பணிமனை விபத்து: பினாமி அரசு விலக வேண்டும்! - ராமதாஸ் கண்டனம்
 ................................................................
திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி: சிஐடி காலனி வருத்தம்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, ஜூன் 2017 (11:49 IST)
மாற்றம் செய்த நாள் :19, ஜூன் 2017 (11:56 IST)

பவுன்ஸான சசிகலா செக்!கடந்த ஜனவரி 17-ந் தேதி எம்.ஜி.ஆரின் ராமாபுரம் தோட்டத்துக்கு சசிகலா போனார். அங்க காது கேளாதோர் பள்ளியை நிர்வகிக்கும் எ.ம்.ஜி.ஆரின் வளர்ப்புமகள் லதா ராஜேந்திரன்கிட்ட, கட்டிட வளர்ச்சி நிதின்னு 10 லட்ச ரூபாயைக் கொடுத்தார். அதேபோல் சுகாதார மந்திரி ஏற்பாட்டில், அங்க இருந்த 260 குழந்தைகளுக்கும் புதிய காதுகேட்கும் கருவியையும் வழங்கினார். 

சசிகலா கொடுத்த 10 லட்ச ரூபாய் செக் பவுன்ஸ் ஆயிடுச்சி. அதேபோல் காதுகேட்கும் கருவியை சப்ளை செய்த நிறுவனம், எங்களுக்கு யாரும் இன்னும் பில்லை செட்டில் பண்ணலைன்னு சொல்லி, எல்லாக் கருவியையும் திரும்ப வாங்கிக்கிட்டுப் போயிட்டாங்க. இப்படிப்பட்டவங்க கொண்டாடப் போற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா எப்படி நடக்கும்ன்னு அ.தி.மு.க. சீனியர்களே கேட்கறாங்க. 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :