Add1
logo
நீட்: சென்னையில் எதிர்க்கட்சிகள் போராட்டம் || சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல் || பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்வாரா பிரதமர் மோடி? || கமுதி பேரையூர் கண்மாய்க்குள் அழிந்து போன சிவன் கோவிலைச் சேர்ந்த கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு || ரூ.5 லட்சம் மோசடி; கணவன்-மனைவிக்கு மூன்றாண்டு சிறை || தினகரனுக்கு மேலும் ஒரு எம்எல்ஏ ஆதரவு? || மாணவிகளுக்கு ஆபாசமாக எஸ்.எம்.எஸ்.: தனியார் கல்லூரி முதல்வர் பணி நீக்கம் || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகம் சார்பில் இருபெரும் மாநாடுகள் || நீட் தேர்வு விவகாரம்: தமிழக மாணவர்கள் மீது மத்திய-மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை - ஜி.கே.வாசன் || பதிவு துறை ஐ.ஜியாக குமரகுருபரன் நியமனம் || தபால் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பணிகள் பாதிப்பு || ஷாப்பிங் மாலில் சசிகலாவை பார்த்தேன்: கர்நாடக காங்கிரஸ் முத்துமாணிக்கம் ||
தமிழகம்
நீட்: சென்னையில் எதிர்க்கட்சிகள் போராட்டம்
 ................................................................
சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
 ................................................................
கமுதி பேரையூர் கண்மாய்க்குள் அழிந்து போன சிவன் கோவிலைச் சேர்ந்த கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு
 ................................................................
ரூ.5 லட்சம் மோசடி; கணவன்-மனைவிக்கு மூன்றாண்டு சிறை
 ................................................................
மாணவிகளுக்கு ஆபாசமாக எஸ்.எம்.எஸ்.: தனியார் கல்லூரி முதல்வர் பணி நீக்கம்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகம் சார்பில் இருபெரும் மாநாடுகள்
 ................................................................
நீட் தேர்வு விவகாரம்: தமிழக மாணவர்கள் மீது மத்திய-மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை - ஜி.கே.வாசன்
 ................................................................
பதிவு துறை ஐ.ஜியாக குமரகுருபரன் நியமனம்
 ................................................................
தபால் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பணிகள் பாதிப்பு
 ................................................................
தூக்கில் தொங்கிய பட்டதாரி இளைஞன்: காதலியின் முறை மாமன் காரணம் கொதிக்கும் உறவினர்கள்
 ................................................................
சின்னசேலத்தில் டிராக்டர் மீது ரயில் மோதிய விபத்து: 300 பேர் உயிர் தப்பினர்
 ................................................................
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தினகரன் கொடும்பாவி எரிப்பு (படங்கள்)
 ................................................................
மயிலாப்பூரில் தினகரன் உருவபொம்மை எரிப்பு
 ................................................................
விநாயகர் சதுர்த்தி விழா; விதிகளை வகுக்க ஐகோர்ட் உத்தரவு
 ................................................................
அமைச்சர்கள் சென்னை வர அவசர உத்தரவு!
 ................................................................
திவாகரனுக்கு சொந்தமான பேருந்து கண்ணாடி உடைப்பு!
 ................................................................
திமுக போராட்டத்துக்கு திவாகரன் ஆதரவு
 ................................................................
தினகரன் - காமராஜ் ஆதரவாளர்கள் மோதல் தடுத்து நிறுத்தம்
 ................................................................
திருவாரூரில் தினகரன் உருவபொம்மை எரிப்பு
 ................................................................
மாநில அரசு இனியும் தலையாட்டிப் பொம்மைதானா?: கி.வீரமணி
 ................................................................
தமிழக மாணவர்களுக்கு, தமிழக அரசு அநீதி விளைவித்துள்ளது:விஜயகாந்த்
 ................................................................
திருவள்ளுர் மேற்கு மாவட்ட செயலாளர் மாற்றம் - டிடிவி அறிவிப்பு!
 ................................................................
சென்னையில் மின்சார பஸ் சோதனை ஓட்டம் (படங்கள்)
 ................................................................
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி முற்றுகை
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, ஜூன் 2017 (9:4 IST)
மாற்றம் செய்த நாள் :19, ஜூன் 2017 (9:4 IST)


விபரீதமான போராட்டங்களை செய்வோம்; அன்புமணி எச்சரிக்கை

கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைக்கட்டவேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்பாட்டம் நடத்தினர்.

நாகை மாவட்டம் கொள்ளிடம் கடைவீதியில், கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணையை உடனே கட்டவேண்டும் என 18 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு போராட்டம் நடத்தினர் பாட்டாளி மக்கள் கட்சியினர். அன்புமணி ராமதாஸ், கோ,க,மணி, ஆலயமணி என பாட்டாளிமக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

போராட்டத்தில் பேசிய அன்புமணி, "2014ம் ஆண்டு கடலூர் மாவட்டம் ஆதனுருக்கும் நாகை மாவட்டம் குமாரமங்கலத்திற்கும் இடையில் கொள்ளிடம் ஆற்றில் 400 கோடி மதிப்பீட்டில் தடுப்பனை கட்டப்படும் என அன்றைய முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவித்தார். அந்த பணிக்கு நிதி ஒதுக்கியும் தடுப்பணைக்கட்டப்படாமல் தாமதப்படுத்துகின்றனர். இதனால் கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உப்புநீராகிவிட்டது. அதனை தடுக்கும் விதமாக உடனே தடுப்பனைக்கட்டவேண்டும். இல்லையென்றால் விபரீதமான போராட்டங்களை செய்வோம்" என்றார் அன்புமணி.

க.செல்வகுமார்.
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :