Add1
logo
இரயில் பெட்டியில் தீ விபத்து || ஆன்லைன் மணல் விற்பனை சேவை தொடக்கம் || கூடங்குளம் 2-வது அணு உலையில் மின்உற்பத்தி செயல்பட தொடங்கியது || சென்னையில் 5 பாலங்கள் கட்டப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி || சென்னை லயோலா கல்லூரி அருகே காரில் தீ விபத்து || ரேஷன் சர்க்கரையை பாக்கெட்டில் வழங்க முடிவு || டிஜிபி லோக்நாத் பெஹேரா மீண்டும் நியமனம் || இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், விரைவில் ஓய்வு பெற முடிவு || சட்ட மன்ற வைரவிழா மற்றும் கலைஞரின் 94 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் || புதுச்சேரியில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு குழு தேவை: ஆளுநர் கிரண்பேடி வலியுறுத்தல் || கடலூரில் கிராமப்புற பேருந்து கோரி போக்குவரத்து பணிமனை முற்றுகை || பாலியல் துன்புறுத்தல் கிராமநிர்வாக அலுவலர் பணியிடைநீக்கம் - கோட்டாச்சியர் நடவடிக்கை || ஜெ., நடைமுறைப்படுத்திய திட்டம் முடங்கும் அபாயம்: ஊழியர்கள் தர்ணா ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, ஜூன் 2017 (1:14 IST)
மாற்றம் செய்த நாள் :19, ஜூன் 2017 (1:14 IST)


தோனியின் இல்லத்திற்கு பாதுகாப்பு படை வீரர்கள் குவிப்பு!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில், பாகிஸ்தான் 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இவை ரசிகர்களுக்கிடைய பெறும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூர் நகரில் சில ரசிகர்கள் இந்திய வீரர்களின் உருவப்படங்கள் மற்றும் உருவ பொம்மைகள் சாலையில் நின்று எரித்தும், தொலைக்காட்சி பெட்டிகளை உடைத்தும் அவர்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.

இதனால் இந்திய அணியின் முக்கிய வீரர்களின் வீடுகளுக்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள தோனியின் இல்லத்தின் முன் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :