Add1
logo
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு லஞ்சம் - உறவினர்கள் குற்றஞ்சாட்டு || மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்விற்க்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு || வங்கக் கடலில் காற்று சுழற்சி தமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு || குன்னூரில் கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சியாக நாளை பழக்கண்காட்சி || மின்னல் தாக்கி 4 குழந்தைகள் பலி || தமிழ்நாடு பிரிமீயர் லீக் திருவள்ளூர் வீரன்ஸ் அணியின் ஆலோசகராகிறார் - முரளீதரன் || மொபைலில் கேம் விளையாட மறுத்ததால் 16 வயது சிறுமி தற்கொலை || பிரேசிலில் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக அதிபர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி அந்நாட்டு மக்கள் போராட்டம் || நினைவு இல்லம் என்ற பெயரில் போயஸ் தோட்டத்தை அபகரிக்க திட்டம் - ஜெ. தீபா || மே 30-ல் அத்வானி நேரில் ஆஜராக சி.பி.ஐ. கோர்ட் உத்தரவு || கேரளாவிற்கு பஸ்சில் புகையிலை கடத்தியவர் கைது || சுவாதி கொலையில் பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு வழக்கறிஞர் ராமராஜ் குற்றச்சாட்டு || உரத்திற்க்கு 12% வரி விதிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும்- பி.ஆர்.பாண்டியன் ||
தமிழகம்
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு லஞ்சம் - உறவினர்கள் குற்றஞ்சாட்டு
 ................................................................
மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்விற்க்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு
 ................................................................
வங்கக் கடலில் காற்று சுழற்சி தமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு
 ................................................................
குன்னூரில் கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சியாக நாளை பழக்கண்காட்சி
 ................................................................
கேரளாவிற்கு பஸ்சில் புகையிலை கடத்தியவர் கைது
 ................................................................
சுவாதி கொலையில் பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு வழக்கறிஞர் ராமராஜ் குற்றச்சாட்டு
 ................................................................
உரத்திற்க்கு 12% வரி விதிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும்- பி.ஆர்.பாண்டியன்
 ................................................................
போயஸ்கார்டன் இல்லம் ஜெ.நினைவு சின்னம் ஆகிறது!
 ................................................................
காமராஜர்புரம் மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கிடுக சிபிஎம் தெருமனைப் பிரச்சாரம்
 ................................................................
ஆன்லைன் மூலம் மீன் விற்பனை: குறைந்தபட்சம் ரூ.500க்கு வாங்க வேண்டும்
 ................................................................
தொடரும் வாகன விபத்து கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனம் மீது காரும் மோதியதில் இருவர் பலி
 ................................................................
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை நிர்வாகிகள் பட்டியல்
 ................................................................
மின்னல் தாக்கி தீப்பெட்டி ஆலை குடோனில் தீ விபத்து பல லட்சம் மதிப்பிலான தீக்குச்சிகள் எரிந்து நாசம்
 ................................................................
பாரதிய கிசான் சங்கத்தினர் பிச்சையெடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது
 ................................................................
நடிகர்கள் சூர்யா, சரத்குமார், சத்யராஜ் உள்ளிட்ட 8 பேர் மீதான பிடிவாண்ட்டுக்கு இடைக்கால தடை
 ................................................................
நரிக்குடி பள்ளபட்டியில் ஜல்லிக்கட்டு!(படங்கள்
 ................................................................
நினைவேந்தலுக்கு அனுமதி மறுத்த எடப்பாடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் ( படங்கள்
 ................................................................
தேனாம்பேட்டையில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு
 ................................................................
ஆளுநருடன் தலைமைச் செயலாளர் திடீர் சந்திப்பு
 ................................................................
தனியார் நிறுவனங்கள் பாலில் வேதிப் பொருட்களை கலக்கின்றன -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
 ................................................................
கடலூரில் சாலையை சீரமைக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல்
 ................................................................
புதுச்சேரியில் காவல் கண்காணிப்பாளரை கைது செய்ய கோரி போராட்டம்
 ................................................................
நெடுவாசலில் 44 -வது நாள் .. ஜெம் நிறுவனத்தை அடித்து விரட்டும் போராட்டம்( படங்கள்
 ................................................................
ரஜினி உருவ பொம்மை எரிப்பு: 4 பேர் கைது, ஒருவருக்கு ஒருநாள் போலீஸ் காவல்!
 ................................................................
சிதம்பரம் அருகே அரசு கலைக்கல்லூரியில் 5-ம்தேதி கலந்தாய்வு
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, மே 2017 (9:24 IST)
மாற்றம் செய்த நாள் :20, மே 2017 (9:24 IST)





20.05.2017

இன்றைய  பஞ்சாங்கம்



20-05-2017, வைகாசி -6, சனிக்கிழமை, நவமி திதி மாலை 05.52 வரை பின்பு தேய்பிறை தசமி. சதயம் நட்சத்திரம் பகல் 11.24 வரை பின்பு பூரட்டாதி. அமிர்தயோகம் பகல் 11.24 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 1, ஜீவன் - 1/2. சனி ப்ரிதி  நல்லது. சுப முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் - காலை 09.00-10.30

எம கண்டம் - மதியம் 01.30-03.00

குளிகன் - காலை 06.00-07.30

சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு09.00-10.00.

ராசிப்பலன்  -  20.05.2017

மேஷம் 

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். சேமிப்பு உயரும்.

ரிஷபம் 

இன்று அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். பெண்களின் திருமண கனவுகள் நிறைவேறும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.

மிதுனம் 

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை குறைவு உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். கடன் பிரச்சனைகள் குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.

கடகம் 

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் கால தாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதிலும் கவனம் தேவை.


சிம்மம் 

இன்று மன உறுதியோடு பிரச்சனைகளை எதிர் கொள்வீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலையில் பல புதிய மாற்றங்களால் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்திற்கான வங்கி கடன் எளிதில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். புத்திர வழியில் இனிய செய்திகள் வந்து சேரும்.

கன்னி 

இன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். சேமிப்பு உயரும்.

துலாம்

இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடியால் கடன் வாங்க நேரிடும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடையலாம். எதிர்பாராத உதவி கிட்டும்.

விருச்சிகம் 

இன்று உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை ஏற்படும். சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். 

தனுசு 

இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.


மகரம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். உறவினர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். கடன்கள் ஓரளவு குறையும்.

கும்பம் 

இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். வெளி வட்டார நட்பு ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கப்பெறும். வருமானம் பெருகும்.

மீனம் 

இன்று உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். சுபகாரியங்கள் கைகூடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.



தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :