Add1
logo
நைஜீரியாவில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் பொதுமக்கள் 13 பேர் பலி! || இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? தேர்தல் கமிஷன் இன்று இறுதி விசாரணை || சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஆக்கி அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து || சென்னையில் காணமல் போன ஜெர்மன் தம்பதியின் நாய் கிடைத்தது || மூன்று தலைமுறைக்கும் மேலாக சுத்த சன்மார்க்கத்தை கடைபிடித்து, நீண்ட ஆயுள் காலம் வாழும் கிராம மக்கள் || மெர்சல் படக்குழுவினருக்கு டுவிட்டரில் பாராட்டுகளை தெரிவித்தார்: நடிகர் ரஜினிகாந்த் || நாகையில் மூன்று நாட்களில் இரண்டு கொலைகள்: குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் தினறும் காக்கிகள்! || காதல் திருமணம் செய்துகொள்பவர்களைப் பாதுகாக்க வேண்டும்: எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா பேச்சு (படங்கள்) || இன்றைய(22.10.2017)டாப்-10 நிகழ்வுகள்! || சீத்தாராம் யெச்சூரி புத்தக வெளியீட்டு விழா (படங்கள்) || நவம்பர் 10-ல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் || விஜய்க்கு கமல் காட்டிய ட்ரிக் விளையாட்டு! || அமைச்சர் கூட்டத்தை புறக்கணித்த ஆளும் கட்சி எம்.எல்.ஏ. -எம்.பி.க்கள் ||
தமிழகம்
இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? தேர்தல் கமிஷன் இன்று இறுதி விசாரணை
 ................................................................
சென்னையில் காணமல் போன ஜெர்மன் தம்பதியின் நாய் கிடைத்தது
 ................................................................
மூன்று தலைமுறைக்கும் மேலாக சுத்த சன்மார்க்கத்தை கடைபிடித்து, நீண்ட ஆயுள் காலம் வாழும் கிராம மக்கள்
 ................................................................
மெர்சல் படக்குழுவினருக்கு டுவிட்டரில் பாராட்டுகளை தெரிவித்தார்: நடிகர் ரஜினிகாந்த்
 ................................................................
நாகையில் மூன்று நாட்களில் இரண்டு கொலைகள்: குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் தினறும் காக்கிகள்!
 ................................................................
காதல் திருமணம் செய்துகொள்பவர்களைப் பாதுகாக்க வேண்டும்: எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா பேச்சு (படங்கள்)
 ................................................................
சீத்தாராம் யெச்சூரி புத்தக வெளியீட்டு விழா (படங்கள்)
 ................................................................
அமைச்சர் கூட்டத்தை புறக்கணித்த ஆளும் கட்சி எம்.எல்.ஏ. -எம்.பி.க்கள்
 ................................................................
குடிநீர் தொட்டியில் பாம்பு; குப்பைகளை குவித்து வைத்திருந்த மருத்துவமனைக்கு 14-லட்சம் அபராதம்
 ................................................................
ஸ்ரீநகரில் 144 தடை உத்தரவு
 ................................................................
தொண்டி அருகே அரசு மதுக்கடை கட்ட கிராம மக்கள் எதிர்ப்பு- ஆர்ப்பாட்டம்
 ................................................................
குடிநீர் தொட்டியில் பாம்பு, எலிகள் -தனியார் மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம்
 ................................................................
எச்.ராஜாவின் மரியாதையை குறைக்க வேண்டும்: நடிகர் பார்த்திபன்
 ................................................................
மதுரையில் முன்னாள் கவுன்சிலர் வெட்டிக்கொலை
 ................................................................
உழவர்சந்தை அதிகாரியை முற்றுகையிட்டு போராட்டம்
 ................................................................
குளமங்கலம் கிராமத்தில் சார் ஆட்சியர் ஆய்வு: டெங்கு பரப்பும் கொசுக்கள் கண்டறியப்பட்டு அழிப்பு
 ................................................................
பொறையார் பணிமனையில் இறந்த தொழிலாளர்களுக்கு வர்த்தகர்கள் ஊர்வலமாக சென்று மலர்தூவி அஞ்சலி
 ................................................................
பொறையார் பணிமனையில் இறந்த தொழிலாளர்களுக்கு அஞ்சலி
 ................................................................
MGR நூற்றாண்டு விழாவை ஒத்திவைத்து டெங்கு ஒழிப்பில் கவனம் செலுத்த ஈஸ்வரன் வலியுறுத்தல்
 ................................................................
எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்: நாஞ்சில் சம்பத்
 ................................................................
அதிமுக அமைச்சர்கள் கூட்டத்தை புறக்கணித்த அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள்
 ................................................................
தொழிலாளி சந்தேக மரணம்?
 ................................................................
மதுக்கடையை மூட வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம்
 ................................................................
விஜய்யை வளைத்து போட பா.ஜனதா முயலவில்லை: திருமாவளவனுக்கு தமிழிசை பதில்
 ................................................................
எங்களை போன் நம்பரை கொடுத்து திட்ட சொல்கிறார்கள்: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (23:36 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (23:36 IST)


சாலையை சீரமைக்க கோரி நூதன ஆர்ப்பாடம்

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி 30 வார்டு பகுதி பாரதிநகர் இந்த பகுதியில் 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு செல்லவும் பொதுமக்கள் நகருக்குள் வருவதற்கு இந்த சாலை வழியாக வந்து செல்கின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக சீரமைக்க படாமல் சிதிலமடைந்து போக்குவரத்துக்கு லாயக்காற்ற நிலையில் உள்ளது. 



இதனால் முதியவர்கள் நோயாளிகள் ஆட்டோக்களில் செல்ல முடியாமல் சிரமபடுவதாகவும், இருசக்கர வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து காயமடைவதாகவும் இது குறித்து பலமுறை நகராட்சியில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி நாம் தமிழர் கட்சி சார்பில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் மாரியப்பன் தலைமையில் நூதன போராட்டம் நடைபெற்றது. 

இதில் ஒருவருக்கு தலை, கால்களில் கட்டுகள் போட்டு அமரவைத்து சாலையை சீரமைக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

செய்தி : படங்கள் : ப.இராம்குமார்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :