Add1
logo
நீட் தேர்வு விவகாரம்: தமிழக மாணவர்கள் மீது மத்திய-மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை - ஜி.கே.வாசன் || பதிவு துறை ஐ.ஜியாக குமரகுருபரன் நியமனம் || தபால் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பணிகள் பாதிப்பு || ஷாப்பிங் மாலில் சசிகலாவை பார்த்தேன்: கர்நாடக காங்கிரஸ் முத்துமாணிக்கம் || தூக்கில் தொங்கிய பட்டதாரி இளைஞன்: காதலியின் முறை மாமன் காரணம் கொதிக்கும் உறவினர்கள் || சின்னசேலத்தில் டிராக்டர் மீது ரயில் மோதிய விபத்து: 300 பேர் உயிர் தப்பினர் || ஜெகன் மீது வழக்குப்பதிய தேர்தல் ஆணையம் உத்தரவு || கோவா, டெல்லி, ஆந்திர மாநில சட்டசபை இடைத்தேர்தல்கள்: வாக்குப்பதிவின் சதவீதங்கள் || அமெரிக்கா தேசிய பூங்காவில் பாண்டா கரடியின் பிறந்தநாள் உற்சாகம் || உலக பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் தொடர்: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய சிந்து || காஞ்சிபுரம் மாவட்டத்தில் தினகரன் கொடும்பாவி எரிப்பு (படங்கள்) || பாஜக நெருக்கடி; பாண்டி to பெங்களூரு செல்லும் தினகரன் எம்.எல்.ஏ.க்கள்! || திவாகரன் தலைமையில் எஸ்.காமராஜ் வீட்டில் திடீர் ஆலோசனை! ||
தமிழகம்
நீட் தேர்வு விவகாரம்: தமிழக மாணவர்கள் மீது மத்திய-மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை - ஜி.கே.வாசன்
 ................................................................
பதிவு துறை ஐ.ஜியாக குமரகுருபரன் நியமனம்
 ................................................................
தபால் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பணிகள் பாதிப்பு
 ................................................................
தூக்கில் தொங்கிய பட்டதாரி இளைஞன்: காதலியின் முறை மாமன் காரணம் கொதிக்கும் உறவினர்கள்
 ................................................................
சின்னசேலத்தில் டிராக்டர் மீது ரயில் மோதிய விபத்து: 300 பேர் உயிர் தப்பினர்
 ................................................................
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தினகரன் கொடும்பாவி எரிப்பு (படங்கள்)
 ................................................................
மயிலாப்பூரில் தினகரன் உருவபொம்மை எரிப்பு
 ................................................................
விநாயகர் சதுர்த்தி விழா; விதிகளை வகுக்க ஐகோர்ட் உத்தரவு
 ................................................................
அமைச்சர்கள் சென்னை வர அவசர உத்தரவு!
 ................................................................
திவாகரனுக்கு சொந்தமான பேருந்து கண்ணாடி உடைப்பு!
 ................................................................
திமுக போராட்டத்துக்கு திவாகரன் ஆதரவு
 ................................................................
தினகரன் - காமராஜ் ஆதரவாளர்கள் மோதல் தடுத்து நிறுத்தம்
 ................................................................
திருவாரூரில் தினகரன் உருவபொம்மை எரிப்பு
 ................................................................
மாநில அரசு இனியும் தலையாட்டிப் பொம்மைதானா?: கி.வீரமணி
 ................................................................
தமிழக மாணவர்களுக்கு, தமிழக அரசு அநீதி விளைவித்துள்ளது:விஜயகாந்த்
 ................................................................
திருவள்ளுர் மேற்கு மாவட்ட செயலாளர் மாற்றம் - டிடிவி அறிவிப்பு!
 ................................................................
சென்னையில் மின்சார பஸ் சோதனை ஓட்டம் (படங்கள்)
 ................................................................
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி முற்றுகை
 ................................................................
போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் - தினகரன் உருவபொம்மை எரிப்பு!
 ................................................................
டி.டி.வி. தினகரனுடன் நடிகர் விஷால் சந்திப்பு
 ................................................................
எடப்பாடி அரசு மெஜாரிட்டியை இழந்து விட்டது: காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கவர்னருக்கு கடிதம்
 ................................................................
வங்கிகள் 3562 சிறப்பு அதிகாரி வேலைக்கான விண்ணப்பிக்கும் நேரம் இது!
 ................................................................
முத்தலாக் விவகாரத்தில் மத்திய அரசு தலையிடுவது குழப்பத்தை ஏற்படுத்தும்; எஸ்.டி.பி.ஐ
 ................................................................
நீட் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை; தமிழக மாணவர்கள் தலையில் பேரிடி; பழ.நெடுமாறன் கண்டனம்
 ................................................................
புதுச்சேரி அருகே டி.டி.வி.தினகரன் உருவ பொம்மை எரிக்க முயற்சி!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (23:19 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (23:19 IST)


ஊட்டியில் 121 வது மலர் கண்காட்சியை - முதல்வர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார்

மலைகளின் அரசி அன அழைக்கப்படும் உதகை மண்டலத்தில் நடைபெறும் கொடை விழாவின் முகக்கிய நிகழ்ச்சியாக வருடந்திர மலர் கண்காட்சி இன்று துவங்கியது. தமிழக முதல்வர் எடபாடி பழனிச்சாமி தொடங்கி வைத்த இந்த 121 வது 3 நாட்கள் மலர் கண்காட்சியில் ஓரியண்டல் லில்லி, ஏசியாடிக்லில்லி, இன்கா மேரிகோல்டு, பிரெஞ்சு மேரி கோல்டு, பிளாக்ஸ், சால்வியா உள்ளிட்ட 200 மலர் ரகங்கள் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூந்தொட்டிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை ஆயிரக் கணகக்கான சுற்றுலா பயணிகள் கண்களித்து வருகின்றனர். கார்னேஷன் மலர் 5 நிறங்களில் காட்சி வைகக்கப்பட்டிருந்தது மலர் கண்காட்சியின் சிறப்பம்சமாக உள்ளது. புராதன நினைவு சின்னமாக திகழும் 7 ஆம் நூற்றாண்டின் தலை சிறந்த ஓவியக் கலை சிறப்பமாக திகழும் மகாபலிபுரம், கடற்கரை கோயில், சிவப்பு, வெள்ளை நிற ககார்னேஷன் மலர்களால் பிரமாண்டமாக அமைகக்கப்பட்டிருப்பது இந்த ஆண்டு மலர் காட்சிக்கு அழகு சேர்க்கும் வகையில் உள்ளது. மேலும் ஹார்ன்பில் குருவியின் உருவ வடிவமைப்பு பல வண்ண மலர்களால் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த மலர் காட்சியை துவக்கிவைத்து பேசிய முதல்வர் தமிழகத்தில் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள இந்த உதகை சுற்றுலா மையம், உயர்ந்த எண்ணங்களை கொண்ட மக்களை கொண்டுள்ளதோடு, சுற்றுலா பயணிகளுக்கு உகந்த பாதுகாப்பான இடமாக திகழ்வதாக கூறினார். உதகையில் உள்ள மத்திய பேருந்து நிலையம் 2 கோடி ரூபாய் மதிப்பில் நவீன பேருந்து நிலையமாக மாற்றி அமைக்கபபட உள்ளதாகவும் முதல்வர் குறிப்பிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய அவர் தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மானிய கோரிக்கை தொடர்பான துறை வாரியான விவாதம் நடத்த விரைவில் சட்டமன்றம் கூட்டப்படும் என்றார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாத அறிவித்த சில் ஹால்லா நீர் மின் திட்டப் பணிகள் துர்தமாக மேற்கொள்ளப்படும் என்றார். அதிகரித்து வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக உதகையில் ஹேலிகாப்படர் சேவை அறிமுகப்பத்துவது குறித்து விரைவில் பரிசீலனை செய்யப்படும் என்கிறார். நீட் தேர்வு தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசிடம் விலக்கு அளிக்க கோரியது தொடர்பாக கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் இது குறித்து கூற முடியாது என்றும் கூறினார்.

-அருள்குமார்
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :