Add1
logo
ட்ரம்ப்பே வந்தாலும் சரி பயமே கிடையாது! நமக்கு பிரதமர் மோடி இருக்காரு: ராஜேந்திர பாலாஜி || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || தூத்துக்குடி மாநகராட்சி புதிய அலுவலக வளாகத்தில் குளிர்சாதன பெட்டியை ஆணையர் துவக்கி வைத்தார் || அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காவல் நிலையத்தில் புகார் || பாஜகவி்ன் கொள்கைகள் ஏற்புடையதாக இல்லை: மகளிரணி செயலாளர் ஜமிலா விலகல்! || விழுப்புரத்தில் விஜயகாந்த் போராட்டம் - பரபரப்பு அறிக்கை || தீபாவளி வெடியின் தாக்கம் நெல்லையில் ஒலி காற்று மாசு அதிகரிப்பு || பா.ஜ.கவிற்கு பினராய் விஜயன் பதில் || மாநகர பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் மறியல் || டாஸ்மாக் ஊழியரிடம் பைக் பறிப்பு || நிதி நிறுவனத்தில் 3.34 லட்சம் மோசடி: மேலாளர் கைது || டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வெங்கைய நாயுடு அனுமதி || டெங்கு காய்ச்சலுக்கு யாரும் பலியாகவில்லை: முதல்வர் நாராயணசாமி ||
தமிழகம்
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
தூத்துக்குடி மாநகராட்சி புதிய அலுவலக வளாகத்தில் குளிர்சாதன பெட்டியை ஆணையர் துவக்கி வைத்தார்
 ................................................................
அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காவல் நிலையத்தில் புகார்
 ................................................................
பாஜகவி்ன் கொள்கைகள் ஏற்புடையதாக இல்லை: மகளிரணி செயலாளர் ஜமிலா விலகல்!
 ................................................................
விழுப்புரத்தில் விஜயகாந்த் போராட்டம் - பரபரப்பு அறிக்கை
 ................................................................
தீபாவளி வெடியின் தாக்கம் நெல்லையில் ஒலி காற்று மாசு அதிகரிப்பு
 ................................................................
மாநகர பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் மறியல்
 ................................................................
டாஸ்மாக் ஊழியரிடம் பைக் பறிப்பு
 ................................................................
நிதி நிறுவனத்தில் 3.34 லட்சம் மோசடி: மேலாளர் கைது
 ................................................................
தான் ராஜினாமா செய்த தகவல் பொய்யானது: திருநாவுக்கரசர்
 ................................................................
பிலிப்பைன்ஸ் அருகில் கப்பலில் மாயமான உசிலம்பட்டி இளைஞர் வீடு திரும்ப மாணவர்கள் கூட்டுப்பிரார்த்தனை
 ................................................................
சமூதாயத்தில் நடைபெறுவதை மெர்சல் படத்தில் பிரதிபலித்துள்ளனர்: வைகோ
 ................................................................
மெர்சல் படத்திற்கு மீண்டும் மறு தணிக்கை வேண்டாம்: கமல்
 ................................................................
மூளை சாவு அடைந்த பெண்ணின் இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானம்!
 ................................................................
தமிழகத்தில் நவோதயா பள்ளி அமைவது குறித்து அமைச்சரவை முடிவெடுக்கும்: செங்கோட்டையன்
 ................................................................
டெங்கு பாதிப்பு உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை பரிசோதனை: விஜயபாஸ்கர்
 ................................................................
நாங்கள் முன்வைத்த கருத்துகள் தான் மெர்சல் படத்திலும் இடம் பெற்றிருக்கிறது: சீமான்..!
 ................................................................
பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாத காலம் பரோலை நீட்டிக்க அற்புதம்மாள் வேண்டுகோள்
 ................................................................
மெர்சல் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர்களுக்கு பாஜக மிரட்டல்: மா.கம்யூ., கண்டனம்!
 ................................................................
அலட்சியக்கொலைகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திடுக- சிபிஎம் வலியுறுத்தல்!
 ................................................................
மெர்சல் குறித்த தமிழிசையின் கருத்துக்கு காயத்ரி ரகுராம் எதிர்ப்பு!
 ................................................................
மக்கள் எதிர்ப்பை மீறி திறக்க முயன்ற டாஸ்மாக் கடைக்கு நிரந்த பூட்டு! (படங்கள்)
 ................................................................
பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற திமுக கோரிக்கை (படம்)
 ................................................................
பொறையாறு சம்பவத்தை கண்டித்து புதுக்கோட்டையில் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்!
 ................................................................
138-வது நாளை எட்டிய டெல்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (22:16 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (22:16 IST)



  
 பிள்ளைகள் தேர்ச்சி பெற்றதை கொண்டாடிய நரிக்குறவர் சமுக மக்கள்
 
  மயிலாடுதுறை அருகே உள்ள நரிக்குறவர் சமுகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற சந்தோசத்தை அந்த சமுக மக்கள் அனைவரும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். 

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ளது பல்லவராயன்பேட்டை.  அங்கு 120 க்கும் அதிகமான நரிக்குறவர்  சமுகத்தைச்சேர்ந்த மக்கள் காலம் காலமாக வாழ்ந்துவருகின்றனர். அவர்களுக்கு கல்வி என்பது எட்டாக்கணியாகவே இதுவரை இருந்துவந்தது. அதற்கு அவர்களது குடும்ப வறுமையும், அவர்களது இறுப்பிட சுழற்சியுமே காரனம் என்பதை தாண்டி அவர்கள் சார்ந்த சமுகமும் ஒரு காரனமாக இருந்து வந்தது. 

இந்நிலையில் பெரும் போராட்டத்திற்கு மத்தியில் தங்களது தொழில் முறையை மாற்றிக்கொ ண்டு பிள்ளைகளின் படிப்பில் கவனம் செலுத்திவருகின்றனர். இந்த ஆண்டு 5 மணவிகள், 1 மாணவன் என 6 பிள்ளைகள் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினார்கள், அவர்கள் அனைவருமே தேர்ச்சி பெற்றதோடு மத்திப்பெண்களும் அதிக அளவில்  பெற்றுள்ளனர். அவர்கள் வெற்றிபெற்றதை அறிந்த அந்தசமுக மக்கள் அனைவரும் திருவிழாவை போல இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். 

தேர்ச்சி குறித்து அந்த மாணவிகள் கூறுகையில், நாங்க இந்த அளவுக்கு  படிக்க காரணமே ராமலிங்கம் கல்வி அறக்கட்டளை தான். அதோட சக  மாணவிகள் எங்களிடம் சகஜமாக பழகும் அளவிற்கு நீடூர் அரசு பெண்கள்  மேல்நிலைபள்ளி ஆசிரியர்கள் நடந்து கொண்டனர். அதோடு நாங்கள்  படிக்கவேண்டும் என்பதை எங்களுக்கு உனர்வாக வார்த்தனர். அவர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றி. அதோட எங்களுக்கு எஸ்,டி சர்டிபிகெட்  கிடைத்தாள் நாங்கள் மெம்மேலும் படிப்பதற்கு ஏதுவாக இருக்கும் அரசாங்கம் அதற்கு வழிவகை செய்யனும்,’’ என்கின்றனர். 

- க.செல்வகுமார்
 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :