Add1
logo
அடுத்த பொது தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வருவது கடினம் - திருநாவுக்கரசர் || புரோக்கர் சுகேஷ் ஜாமீன் மனு 29ம் தேதி விசாரணை || தமிழகத்தில் ரயில் திட்டங்கள் குறித்து: மாநிலங்களவையில் கனிமொழி கேள்வி || நெடுவாசலில் தொடரும் 105வது நாள் போராட்டம் || திரைப்பட இயக்குனர் சிராஜ் காலமானார் || அண்ணா சாலையில் 6 ஆயிரம் பேர் மனித சங்கிலி பங்கேற்பார்கள் - ஜெ.அன்பழகன் || வாகன சோதனையில் சிக்கியது தோட்டாக்கள் || தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி இடையிலான ஒப்பந்தம் ரத்து - விஷால் || கியர் சரியாக போடாத 2 பெண் பைலட்டுகள் பணிநீக்கம் || அந்தியூரில் டெங்கு காய்ச்சலுக்கு 7-ம் வகுப்பு மாணவன் பலி || ஸ்பேஸ் கிட்ஸ் மாணவர்கள் தயாரித்துள்ள புதிய பலூன் செயற்கைக் கோள் || அப்துல் கலாம் மணிமண்டபம் உள்புறம் காட்சி (படங்கள்) || ரேஷன் அரிசி கடத்தியவர் கைது ||
முக்கிய செய்திகள்
அடுத்த பொது தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வருவது கடினம் - திருநாவுக்கரசர்
 ................................................................
ஆள் கடத்தலில் ஈடுபட்ட ரவுடி அமைச்சருக்கு வேண்டியவரா? -கொடைக்கானல் குபீர்!
 ................................................................
ஜெர்மனியில் பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாடு
 ................................................................
போலீஸ் ஸ்டேஷனுக்குள் அடியாள் படையுடன் வந்து மிரட்டிய அமைச்சர்!
 ................................................................
கக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி கைது!
 ................................................................
ஹெராயின் போதையில் ஹீரோ-ஹீரோயின்!
 ................................................................
எளிய பின்னணியில் பிறந்த எனது பயணம் நெடியது: ராம்நாத் கோவிந்த் உரை..!
 ................................................................
14வது ஜனாதிபதியாக பதவியேற்றார் ராம்நாத் கோவிந்த்
 ................................................................
மந்திரிசபையை மாற்று! அதிகரிக்கும் பதவிக்குரல்!
 ................................................................
உயிருக்கு உலை வைக்கும் ஊட்டச்சத்து மோசடி! சத்யராஜ் மகள் அதிரடி!
 ................................................................
மத்திய அமைச்சராக அதிமுக தலைகள் முயற்சியா?
 ................................................................
முரசொலி பவளவிழாவுக்கு கலைஞர் வருவாரா?
 ................................................................
ஆறுக்குட்டி எம்எல்ஏ அணிமாறியது ஏன்?
 ................................................................
பள்ளி, கல்லூரிகளில் வந்தே மாதரம் கட்டாயம்: உயர்நீதிமன்றம் உத்தரவு!
 ................................................................
தனியார் மருத்துவமனை செவிலியருக்கு அரசுக்கு இணையான ஊதியம் வழங்க அன்புமணி வலியுறுத்தல்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (21:19 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (21:19 IST)



மோடியுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை
ஓபிஎஸ் பேட்டி ( படங்கள்



முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று பிரதமர் நரேந்திர மோடியை புதுடெல்லியில் மாலை 5 மணியளவில் சந்தித்தார்.  சந்திப்பின் போது, மைத்ரேயன், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.





சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ்,  ‘’ தமிழகத்தின் பிரச்சனைகள் குறித்தே ஆலோசனை செய்தேன்.  அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை .  தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், தமிழக விவசாயிகள் பிரச்சனையில் மத்திய அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம். விவசாயிகள் தொடர்பான பிரச்சனைகளை பிரதமர் கேட்டறிந்தார்.



சேலம் உருக்காலை தனியார்மயமாவதை தடுக்க வேண்டும், நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தோம். அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை. இந்த சந்திப்பினால் பா.ஜ.க.வுடன் நெருக்கம் அதிகரித்துள்ளது என்ற யூகத்திற்கு பதில் அளிக்க விரும்பவில்லை’’என்று தெரிவித்தார்.
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : அமிர்தலிங்கம் Country : India Date :5/20/2017 1:43:35 PM
பிறகு என்ன கோவில்பட்டியில் நடைபாதையை திறக்க கோரி, அதிமுக ஆட்சியை பற்றி ரஜினிகாந்த் தவறாக பேசுவது சரியல்ல என்று சொல்ல, டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போராடி வரும் பெண்கள் மீது இந்த அரசு தொடர்ந்து வன்முறையை தொடர, சசிகலாவை உடனடியாக விடுதலை செய்ய சொல்ல, எடப்பாடியை டிஸ்மிஸ் செய்து சிறையில் தள்ள கோரிக்கை வைக்கவா மோடியை பார்த்தீர்கள்.
Name : a.sendrayan Country : United States Date :5/20/2017 11:30:47 AM
ஒபிஸ் பிஜேபி ஓகே குட்
Name : pathman Country : Canada Date :5/20/2017 9:30:51 AM
What is wrong with PM Modi? There is a govt in Tamil Nadu. Why he entertains these type of people? During his Sri Lanka visit he invited Rajapakse to India. Why?