Add1
logo
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || கலைஞர் வைரவிழா அரசியலில் எந்த திருப்புமுனையும் ஏற்படுத்த போவதில்லை: தமிழிசை செளந்தர்ராஜன் || பீகாரில் மழைக்கு 23 பேர் பலி || காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம் மற்றும் ஊரடங்கு உத்தரவு! || 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி || நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியா வெற்றி || சிரியா வான்வழி தாக்குதலில் 17 பேர் பலி! || சிஸ்டம் சரியில்லை என ரஜினி கூறியது கண்டிக்கத்தக்கது: திண்டுக்கல் சீனிவாசன் || மேற்பனைக்காடு கிராமத்தில் மின்னல் தாக்கி பெயிண்டர் படுகாயம் || செயற்கைக்கோள் போன்: பி.எஸ்.என்.எல். அதிரடி || பைக் மீது மினிபேருந்து மோதி 2 பேர் உயிரிழப்பு || திண்டிவனத்தில் இளைஞர் குத்திக்கொலை || சட்ட சபையில் ஜெ. படத்தை திறப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு ||
தமிழகம்
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
திருவாரூரில் ஆழித்தேரோட்டம் தொடங்கியது
 ................................................................
சிஸ்டம் சரியில்லை என ரஜினி கூறியது கண்டிக்கத்தக்கது: திண்டுக்கல் சீனிவாசன்
 ................................................................
மேற்பனைக்காடு கிராமத்தில் மின்னல் தாக்கி பெயிண்டர் படுகாயம்
 ................................................................
செயற்கைக்கோள் போன்: பி.எஸ்.என்.எல். அதிரடி
 ................................................................
பைக் மீது மினிபேருந்து மோதி 2 பேர் உயிரிழப்பு
 ................................................................
திண்டிவனத்தில் இளைஞர் குத்திக்கொலை
 ................................................................
சட்ட சபையில் ஜெ. படத்தை திறப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 ................................................................
மதுக்கடையை அகற்றும் போராட்டத்தை அறிந்து கடையை அகற்றிய அதிகாரிகள்
 ................................................................
மும்பையில் தொடங்கியது 'காலா' படத்தின் படப்பிடிப்பு: படங்கள் வெளியாகின!
 ................................................................
ரஜினிக்கு உத்தரவிடும் ஆண்டவனுக்கும் எனக்கும் நேரடி தொடர்பு இல்லை : பார்த்திபன்
 ................................................................
தவளைகள் அழிவது சுற்றுப்புறச் சூழலுக்கு ஆபத்து
 ................................................................
ஏலகிரி மலையில் கோடைவிழா: இடையூறுக்குள்ளாகும் மலைவாழ் மக்கள்
 ................................................................
மாமிச கழிவு ஏற்றி வந்த லாரியை திருப்பி அனுப்பாமல் போலீசார் லஞ்சம் பெற்று விடுவித்ததாக குற்றச்சாட்டு
 ................................................................
இறுதி ஊர்வலத்தில் கண்கள் கலங்க நடந்து சென்ற ஸ்டாலின்
 ................................................................
மீண்டும் வலுப்பெரும் நெடுவாசல் போராட்டக்களம்
 ................................................................
கஞ்சா வியாபாரி கைது: அரை கிலோ கஞ்சா பறிமுதல்
 ................................................................
வசூல் வேட்டையில் ஆர்வம் காட்டும் போலீசார்: நெரிசலில் சிக்கி தவிக்கும் நகரம்
 ................................................................
என்னுடைய கொடும்பாவி எரித்த அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி: இளங்கோவன்
 ................................................................
முதல்-அமைச்சராக உள்ள எடப்பாடி முதல்-அமைச்சருக்கே தகுதி இல்லாதவர்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
 ................................................................
காவல் நிலையத்திற்குள் டாஸ்மாக் கடையை வைத்தால் பாதுகாப்பாக இருக்கும்: இளங்கோவன்
 ................................................................
விசாரணைக்கு அழைத்து சென்ற 17 வயது சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
 ................................................................
மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை: சீமான் கண்டனம்
 ................................................................
எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியை வெளுத்து வாங்கிய அமைச்சர் விஜயபாஸ்கர்!
 ................................................................
மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கான தற்காலிக அங்கீகாரம் நிரந்தமாக்கப்படும்: செங்கோட்டையன்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (19:49 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (19:49 IST)


பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துவண்டு விடாமல்,
 தன்னம்பிக்கையுடன் கல்வியை தொடரவேண்டும் : ஸ்டாலின்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ – மாணவியருக்கு வாழ்த்து தெரிவித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள முகநூல் பதிவு:

’’பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவ - மாணவியருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்வு எழுதியவர்களில் 94.4 சதவீதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தலைவர் கலைஞரின் சமச்சீர் கல்வியால் மாணவ - மாணவியர் கல்வியில் மாபெரும் புரட்சி செய்து வருவது ஒவ்வொரு வருடமும் வெளிவரும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் இருந்து வெளிப்படுகிறது.

தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் கல்லூரி கல்விக்கு ஏற்ற வகையில் தங்களுக்கு விருப்பமான பிரிவுகளில் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்து, எதிர்காலத்தில் தமிழகத்திற்கும் - நாட்டிற்கும் உழைக்கும் மருத்துவர்களாக, பொறியாளர்களாக, விஞ்ஞானிகளாக, நல்ல நிர்வாகிகளாக உருவாக வேண்டும் என்று வாழ்த்துவதோடு, இந்தப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துவண்டு விடாமல், தன்னம்பிக்கையுடன் தங்கள் கல்வியை தொடர்வதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.’’

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :