Add1
logo
’’ உணவு இல்லாத டிபன் பாக்ஸ் கொண்டு வரும் மாணவர்’’- சார் சாட்சியர் சரயு உருக்கமான பேச்சு || அரசு அதிகாரிகளுக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி விடுத்த எச்சரிக்கை! || புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத்! || பா.வளர்மதிக்கு பெரியார் விருது! கி.வீரமணி கருத்து || மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வைகோ கண்டனம் || பேராவூரணியில் அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த 14 மாட்டு வண்டிகள் பறிமுதல் || மக்கள் வயிற்றில் அடிக்காதே! அதிமுக அரசை கண்டித்து DYFI ஆர்ப்பாட்டம் || வைரமுத்துவுக்கு விஜயகாந்த் கண்டனம்! || இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி || எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். சிறைக்கு செல்வார்: செந்தில் பாலாஜி பேட்டி || அம்மன் கழுத்தில் உள்ள வெள்ளி தாலியை பட்டப்பகலில் பறித்த பெண் கைது || முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 153 பேர் நீக்கம்: ஓ.பி.எஸ்-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு || தி.மு.க. நடத்தும் போராட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்கும்: வைகோ ||
தமிழகம்
’’ உணவு இல்லாத டிபன் பாக்ஸ் கொண்டு வரும் மாணவர்’’- சார் சாட்சியர் சரயு உருக்கமான பேச்சு
 ................................................................
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வைகோ கண்டனம்
 ................................................................
பேராவூரணியில் அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த 14 மாட்டு வண்டிகள் பறிமுதல்
 ................................................................
மக்கள் வயிற்றில் அடிக்காதே! அதிமுக அரசை கண்டித்து DYFI ஆர்ப்பாட்டம்
 ................................................................
அம்மன் கழுத்தில் உள்ள வெள்ளி தாலியை பட்டப்பகலில் பறித்த பெண் கைது
 ................................................................
முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 153 பேர் நீக்கம்: ஓ.பி.எஸ்-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
 ................................................................
தி.மு.க. நடத்தும் போராட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்கும்: வைகோ
 ................................................................
பஸ் டிக்கெட் கட்டணம் உயர்த்தி இருப்பது சரியானது தான்: பொன்.ராதாகிருஷ்ணன்
 ................................................................
திமுக போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்: திருநாவுக்கரசர் அறிவிப்பு
 ................................................................
பேருந்துக் கட்டண உயர்வை முழுமையாகத் திரும்பப்பெறக் கோரி ஆர்ப்பாட்டம்! திருமாவளவன்
 ................................................................
பிரபல ரவுடி ஸ்ரீதரின் மனைவி கைது!
 ................................................................
பிச்சைக்காரர்கள் கூட 1 ரூபாய் வாங்க மாட்டார்கள்... பேருந்து கட்டண உயர்வுக்கு செல்லூர் ராஜூ பதில்
 ................................................................
தர்மபுரியில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு
 ................................................................
பி.எச். பாண்டியனின் மனைவி சிந்தியா பாண்டியன் காலாமானார்
 ................................................................
பேருந்து கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ள இயலாது! மஜக கண்டனம்!
 ................................................................
எனது மகனை பலமாகத் தாக்கி ஊசி மூலமாக மருந்தை செலுத்தியுள்ளனர்: திருப்பூர் மாணவர் சரத் பிரபுவின் தந்தை
 ................................................................
மான் இறைச்சியைக் கடத்தி வந்தவர்களுக்கு அபராதம்
 ................................................................
திருட முடியாத ஆத்திரத்தில் வீடுகளின் முன்பாக நிறுத்தியிருந்த பைக்குகடிள தீ வைத்து எரித்தவர் கைது
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (19:41 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (19:41 IST)


‘’ எங்களுக்கும் சரக்கு கொடு..’’
டாஸ்மாக்கை முற்றுகையிட்ட பெண்கள் ( படங்கள்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள மழவராயன்பட்டியில் புதிய மதுக்கடை நேற்று 18-ந் தேதி திறக்கப்பட்டது. இதனால் மழவராயன்பட்டி, குப்பத்திப்பட்டி, எருக்குமணிப்பட்டி ஆகிய கிராமங்களைச்சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பொதுமக்கள் எதிர்ப்பை மீறி இன்று காலை மீண்டும் கடை திறக்கப்பட்டது. மேற்பார்வையாளர் மணிவண்ணன், விற்பனையாளர்கள் செல்லையா, மணிவண்ணன் ஆகியோர் பணியில் இருந்தனர்.

இந்நிலையில் இன்று மதியம் நூறுநாள் வேலைக்குச்சென்ற சுமார்  50- க்கும் மேற்பட்ட பெண்கள் டாஸ்மாக் கடையை சூறையாடசென்றனர். இதனை முன்கூட்டியை அறிந்த விற்பனையாளர் கடையை பூட்டிவிட்டு வெளியே வந்துவிட்டார். கடையை நிரந்தரமாக மூடவேண்டுமெனவும் இல்லையெனில் எங்களுக்கும் மதுவேண்டும். கடையை திறந்து மதுபாட்டில் கொடுங்கள் என பெண்கள்  பணத்தை நீட்டி கோஷமிட்டனர். மேலும் கடையை அகற்றாவிட்டால் டாஸ்மாக் கடை முன்பு தீக்குளிப்போம் எனவும் போராட்டம் நடத்தினர்.



இதனால் டாஸ்மாக் ஊழியர்களுக்கும் கிராம பெண்களுக்குமிடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கடை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து  டாஸ்மாக் ஊழியர்கள் மாவட்ட மேலாளர் மதிசெல்வத்திடம் போனில் பேசியதாகவும் அவர் கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார் என கூறியதையடுத்து போராட்டம் நடத்திய பெண்கள் கலைந்துசென்றனர்.

ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் டாஸ்மாக் கடைக்குச்சென்று மது கேட்டு போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 -   இரா.பகத்சிங்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : Pasumpon raja Country : Indonesia Date :5/20/2017 5:20:08 PM
உடனடியாக மதுக்கடை மூடவேண்டும் இல்லையென்றால் புரச்சி வெடிக்கும்
Name : Pasumpon raja Country : Indonesia Date :5/20/2017 5:18:36 PM
உடனடியாக மதுக்கடை மூடவேண்டும்