Add1
logo
அடுத்த பொது தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வருவது கடினம் - திருநாவுக்கரசர் || புரோக்கர் சுகேஷ் ஜாமீன் மனு 29ம் தேதி விசாரணை || தமிழகத்தில் ரயில் திட்டங்கள் குறித்து: மாநிலங்களவையில் கனிமொழி கேள்வி || நெடுவாசலில் தொடரும் 105வது நாள் போராட்டம் || திரைப்பட இயக்குனர் சிராஜ் காலமானார் || அண்ணா சாலையில் 6 ஆயிரம் பேர் மனித சங்கிலி பங்கேற்பார்கள் - ஜெ.அன்பழகன் || வாகன சோதனையில் சிக்கியது தோட்டாக்கள் || தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி இடையிலான ஒப்பந்தம் ரத்து - விஷால் || கியர் சரியாக போடாத 2 பெண் பைலட்டுகள் பணிநீக்கம் || அந்தியூரில் டெங்கு காய்ச்சலுக்கு 7-ம் வகுப்பு மாணவன் பலி || ஸ்பேஸ் கிட்ஸ் மாணவர்கள் தயாரித்துள்ள புதிய பலூன் செயற்கைக் கோள் || அப்துல் கலாம் மணிமண்டபம் உள்புறம் காட்சி (படங்கள்) || ரேஷன் அரிசி கடத்தியவர் கைது ||
தமிழகம்
நெடுவாசலில் தொடரும் 105வது நாள் போராட்டம்
 ................................................................
திரைப்பட இயக்குனர் சிராஜ் காலமானார்
 ................................................................
அண்ணா சாலையில் 6 ஆயிரம் பேர் மனித சங்கிலி பங்கேற்பார்கள் - ஜெ.அன்பழகன்
 ................................................................
வாகன சோதனையில் சிக்கியது தோட்டாக்கள்
 ................................................................
தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி இடையிலான ஒப்பந்தம் ரத்து - விஷால்
 ................................................................
அந்தியூரில் டெங்கு காய்ச்சலுக்கு 7-ம் வகுப்பு மாணவன் பலி
 ................................................................
அப்துல் கலாம் மணிமண்டபம் உள்புறம் காட்சி (படங்கள்)
 ................................................................
ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
 ................................................................
50 ஆண்டுகளாக தமிழக அரசின் நிர்வாகம் கெட்டு போய் உள்ளது: ஞானதேசிகன்
 ................................................................
கி.வீரமணி தலைமையில் 50 பேர் ஜெர்மனி பயணம்
 ................................................................
கள்ளத்தோணியில் சிக்கிய 10 கிலோ கடத்தல் தங்கம்!
 ................................................................
5 ஆயிரம் வளர்மதிகளை உருவாக்காதே; நெடுவாசல் மக்கள் ஆவேசம்
 ................................................................
கேரளாவுக்கு கடத்தப்படும் போதைப் பொருள்; ஜீரோ பாயிண்ட்டில் பிடிபட்டவர்களிடம் விசாரணை(படங்கள்)
 ................................................................
நீட் எதிர்த்து நடக்கும் மனித சங்கிலியில் திரளாகப் பங்கேற்க கி.வீரமணி அழைப்பு
 ................................................................
நடிகர் சங்க கட்டுமானப்பணிக்கு இடைக்காலத் தடை நீக்கம்…!
 ................................................................
ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
 ................................................................
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!
 ................................................................
கல்வி்க் கூடங்களில் வந்தே மாதரம் பாடலை வாரம் ஒரு நாள் பாட உயர்நீதிமன்றம் உத்தரவு
 ................................................................
விருத்தாசலம் அருகே மணல் குவாரியை மூடக்கோரி அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்!
 ................................................................
பால் மாதிரிகளை ஆய்வு செய்ய அமைச்சருக்கு ஐகோர்ட் தடை!
 ................................................................
விவசாயிகளுக்கு ஆதரவாக 2வது நாளாக கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு!
 ................................................................
திண்டிவனம் - கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க ராமதாஸ் வலியுறுத்தல்
 ................................................................
தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை சிறைபிடிப்பு!
 ................................................................
மலைவாசிகள் வீடுகளுக்கு செல்ல சுங்க கட்டணம் வசூலிப்பதா? ஆட்சியரிடம் முறையீடு!
 ................................................................
காதலியை கொன்று தற்கொலை செய்து கொண்ட காதலன்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (18:36 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (18:36 IST)


 
மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி
 புதுக்கோட்டை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் போராட்டம் 

மக்களுக்கான வாழ்வாதாரக் கோரிக்கைளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளிக்கிழமையன்று போராட்டங்கள் நடைபெற்றன. 

பொதுத்துறைகளை தனியாருக்கு விற்கக்கூடாது. உணவுக்கான மானியத்தை குறைக்கக்கூடாது. அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் அசிரிரூபவ் சீனிரூபவ் மண்ணெண்ணை உள்ளிட்ட பொருட்களை வழங்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் குடிநீர்ப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். நூறுநாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாகவும்ரூபவ் ரூபாய்;.400 கூலியும் வழங்க வேண்டும். விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூபாய்.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டங்கள் நடைபெற்றது. மேலும் அந்தந்தப்பகுதிகளில் உள்ள மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்றது. அன்னவாசல் அன்னவாசல் பேரூராட்சிக்கும் நூறுநாள் வேலைத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என் வலியுறத்தி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுககையிட்டு பேராட்டம் நடைபெற்றது. 

இந்தப் போராட்டத்தில் 1124 பேர் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை பேரூராட்சி செயல் அலுவலரிடம் வழங்கினர். போராட்டத்திற்கு கட்சயின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.சுப்பையா ஒன்றியக்ழு உறுப்பினர்கள் எம்.ஜோ. சோலையப்பன் கண்ணன், மணி ஆறுமுகம்,  அழகர், தங்கம், ரகுபதி உள்ளிட்ட 1500-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர். அறந்தாங்கியில் பாக்குடி ஊராட்சி பாக்கத்தியில் புதிதாக தொடங்கவுள்ள டாஸ்மாக் கடையை மூடவேண்டும். 

ரெத்தினக்கோட்டையில் டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ள இடத்தில் தொடர்ந்து மது விற்பனை நடைபெற்றுவருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமை வகித்தார். 

 ஆலங்குடி, கீரமங்கலம் பேரூராட்சிகளுக்கும் நூறுநாள் வேலைத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். ஆலங்குடி பழைய நீதிமன்றம் அருகில் மற்றும் புதுக்கோட்டை விடுதி சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்.; பழுதடைந்துள்ள சாலைகளை செப்பணிட வேண்டும் என்பன உளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடைபெற்றது. 

 கறம்பக்குடி கறம்பக்குடி பேரூராட்சிக்கும் நூறுநாள் வேலைத்திட்டத்தில் வேலை வழங்க வேண்டும். சின்னங்கோன்விடுதியில் பள்ளிக்கூடத்திற்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகடை மூட வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி கறம்பக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. . கந்தர்வகோட்டை வேலாடிப்பட்டி நாவினிப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக்கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தி கந்தர்வகோட்டை தாலுகா அலுவகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.ராமையன் தலைமை வகித்தார். 

புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மற்றும் மகளிர் கலைக்கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகளை உருவாக்க வேண்டும். புதுக்கோட்டையில் அரசு பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டும். பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகரச் செயலாளர் சி.அன்புமணவாளன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை சிறப்புரையாற்றினார்.

- பகத்சிங்
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :