Add1
logo
ஜனவரி மாதத்துக்குள் புதிய பாடத்திட்டம் தயார் - இயக்குனர் க.அறிவொளி || திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் திடீர் தர்ணா போராட்டம் || இரயில் பெட்டியில் தீ விபத்து || ஆன்லைன் மணல் விற்பனை சேவை தொடக்கம் || கூடங்குளம் 2-வது அணு உலையில் மின்உற்பத்தி செயல்பட தொடங்கியது || சென்னையில் 5 பாலங்கள் கட்டப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி || சென்னை லயோலா கல்லூரி அருகே காரில் தீ விபத்து || ரேஷன் சர்க்கரையை பாக்கெட்டில் வழங்க முடிவு || டிஜிபி லோக்நாத் பெஹேரா மீண்டும் நியமனம் || இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், விரைவில் ஓய்வு பெற முடிவு || சட்ட மன்ற வைரவிழா மற்றும் கலைஞரின் 94 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் || புதுச்சேரியில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு குழு தேவை: ஆளுநர் கிரண்பேடி வலியுறுத்தல் || கடலூரில் கிராமப்புற பேருந்து கோரி போக்குவரத்து பணிமனை முற்றுகை ||
முக்கிய செய்திகள்
ஆயர் இல்லம் முற்றுகை - உயிருக்கு பயந்து ஓடி ஒளியும் பிஷப்; திருச்சியில் பதட்டம்
 ................................................................
குட்கா விசாரணை முறைப்படி நடக்க வேண்டும் : கதிராமங்கலத்தில் வாசன்
 ................................................................
அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
 ................................................................
குட்கா உரிமையாளரிடம் அமைச்சர் லஞ்சம் வாங்கியதாக புகார்: சட்டப்பேரவையில் திமுக வெளிநடப்பு
 ................................................................
டி.என்.பி.எஸ்.சி. தொகுதி-1 தேர்வில் ஊழல்: ராமதாஸ் திடுக்கிடும் தகவல்
 ................................................................
தனியார் பால் அனைத்திலும் கலப்படம் என நான் கூறவில்லை: ராஜேந்திர பாலாஜி பேட்டி
 ................................................................
உங்க பவரை காட்டுங்க...! சசியிடம் சொன்ன தினகரன்!
 ................................................................
எம்.பி. கோ.அரிக்கு கொலை மிரட்டல்: காவல் நிலையத்தில் புகார்!
 ................................................................
ரகசிய அறிக்கை: கோட்டை ஏரியாவில் பதைபதைப்பு
 ................................................................
நிம்மதியா இருக்க விடுங்க! கெஞ்சிய எடப்பாடி!
 ................................................................
செய்யது பீடி குழும நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை!
 ................................................................
வருமான வரித்துறையினர் சுதந்திரமாக செயல்பட வேண்டும் - திருநாவுக்கரசர்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (17:55 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (17:55 IST)


ரஜினிக்கு கபாலி ஸ்டைலில் 
‘மகிழ்ச்சி’என்று சொன்ன ஸ்டாலின்!

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் தொடர்ந்து 5 வது நாளாக நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்தார்.  

முன்னதாக ரசிகர்கள் முன்பு பேசிய ரஜினிகாந்த்,  ‘’மு.க.ஸ்டாலின் எனக்கு நெருங்கிய நண்பர், நல்ல திறமையான நிர்வாகி. மறைந்த ‘சோ சார்’ அடிக்கடி சொல்லுவார், மு.க.ஸ்டாலினை சுதந்திரமாக செயல்பட விட்டால் நன்றாக செயல்படுவார். ஆனால் அவரை சுதந்திரமாக செயல்படவிடவில்லை என்பார்’’என்று தெரிவித்தார்.  

இந்நிலையில், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட அகரம் சென்றார். அங்கு துறையூர் நாடார் திருமண மண்டபத்தில் நடை பெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது,  நடிகர் ரஜினிகாந்த் உங்களை மிகச்சிறந்த நிர்வாகி என தெரிவித்திருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன? என்ற கேள்விக்கு,   ‘’அவருடைய பாணியிலே, மொழியிலே நான் சொல்ல வேண்டுமென்று சொன்னால், “மகிழ்ச்சி”என்று தெரிவித்தார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(7)
Name : prema Date :5/20/2017 8:32:22 PM
ஜாதி வெறியை காட்டி, ராம்குமாரை உத்தமனாக்கும் மடையர்கள் இருக்கும் வரை , கோட்டா என்ற கேவலமான மானங்கெட்ட பிச்சை இறுக்கும் வரை திருமாவளவன் போன்றவர்களை திருத்தவே முடியாது .
Name : prema Date :5/20/2017 12:42:22 PM
சூப்பர் ஸ்டார் அவர்கள் , தமிழகத்தில் நிலவும் நிர்வாக சீர்கேடு மற்றும் லஞ்ச ஊழல் அரசு மாற வேண்டும் என்று தான் கூறியுள்ளார். அதனை மாற்றி நல்ல நிர்வாகத்தை ரஜினி ஒருவரால் மட்டுமே கொடுக்க முடியும்.
Name : Superusa Date :5/20/2017 12:37:04 PM
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சூப்பர் ஸ்டார் ரஜினி தான் . அவர்க்கு தான் அந்த தகுதி இருக்கு .
Name : guru Country : Canada Date :5/20/2017 9:26:09 AM
அக்கா பிரேமா! என்ன சொன்னீங்க? ராம்குமார் கொலைகாரனா? எந்த உலகில் இருக்கின்ரீர்கள்.உண்மை கொலைகாரரை காப்பாற்ற அப்பாவி ராம்குமாரை பலி கடா ஆக்கினாங்கள்.இதை வேடிக்கை பார்த்த ஜெயலலிதாவுக்கு கடவுள் உடன் தண்டனை கொடுத்தார்.அந்த வழக்கு என்ன ஆயிற்று?
Name : Superusa Country : United States Date :5/20/2017 12:47:12 AM
இப்படித்தான் நாம் பொய் புகழ்ச்சிக்கு, ஏமாத்தும் வேற்று மொழி காரர்கள் பேச்சுக்கு ஏமாந்து போகிறோம். எது சொன்னாலும் சரி, எது நடந்தாலும் சரி, ஒரு தமிழர்தான் இனி நம் தலைவர். புகழறியா ஓகே, புகழ்ந்துக்கோ! ஆனா ஓட்டும் ஆட்சியையும் இனி தமிழர்களுக்கு.
Name : தமிழன் Country : Australia Date :5/19/2017 10:51:36 PM
எந்தக்காரணம் கொண்டும் அடுத்த ஒரு MGR ஐ திமுக உருவாக்காமல்/சேர்க்காமல் இருந்தால் நல்லது. வர்ணாஸ்ரம தர்மத்தை அதிகமாகக்கடைபிடித்தவரை தெய்வமாக வழிபடுபவர் ரஜினி. சைவக் கடவுள்களை தமிழ் நாட்டில் நுண்ணோக்கிக்கொண்டுதான் தேடவேண்டியது வரும். BJP அவரை அவர்கள் கட்சியில் சேர்க்க ரஜினிக்கு தகுதிகள் இருக்கின்றன.
Name : prema Date :5/19/2017 10:02:23 PM
இதிலிருந்து இவர் ஒரு தவறான கணிப்பு பழக்கம் உள்ளவர் என்று . கலைஞரின் மகன் என்பது மட்டும்தான் இவரது பலம் . வேறு என்ன திறமை உள்ளது ? மீத்தேன் விஷயத்தில் இவர் செய்த தவறான பிள்ளையார் சுழி இன்று தமிழகத்தையே போராட்ட களமாக உள்ளது. ரஜினி தயவு செய்து இப்படி குப்பை தலைவர்களை போற்றி தமிழகத்தை மறுபடியும் இருண்ட நிலைக்கு லோடு சொல்ல வேண்டாம். ஒரு கொலைகாரனை ( Ramkumar - tenkasi) ஜாதி வெறியில் வீட்டுக்கு போய் மலை போட்ட திருமாவளவன் நல்ல தலைவனா? மற்.ரஜினி தயவு செய்து வய மூடிக்கிட்டு இருங்க,