Add1
logo
ஜப்பானில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவு! || திருட்டுதனமாக மணல் ஏற்றிய 13 லாரிகள் சிறைபிடிப்பு! (படம்) || ஜி.எஸ்.டி. கருத்தரங்கம் - நிர்மலா சீதாராமன் விளக்கம்! ( படங்கள் || மதுரைக் குசும்பு! நம்பர் பிளேட்டிலிருந்து வால் போஸ்டர் வரை.. || காவல்துறை மேற்கொண்ட சோதனையில் 96 ரவுடிகள் கைது! || ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான 70 கிராம பிரதிநிதிகளின் ஆலோசனைக்கூட்டம் (படங்கள்) || “கூலிப் பேச்சாளர் வைகைச்செல்வன்..” -போட்டுத் தாக்கும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி! || நடிகர்கள் யார் அரசியலுக்கு வந்தாலும் கொள்கைகளை கேட்ட பின்னர் தான் கருத்து சொல்ல முடியும்:கவுதமி || ஜூலை 17- ல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடக்கம் || மூக்கம்பட்டி ஜல்லிகட்டு ( படங்கள் || ஏரியில் குப்பைகளை அகற்றி தூர்வாரும் பணி || கல்வி மந்திரி அறிவிப்பு கண் துடைப்பா? கொந்தளிப்பில் பகுதி நேர ஆசிரியர்கள்! || கடல்நீர் உட்புகுவதை தடுக்க கொள்ளிடம் ஆற்றில் தடுப்பனை கட்டவேண்டும்- விவசாயிகள் வலியுறுத்தல் ||
தமிழகம்
திருட்டுதனமாக மணல் ஏற்றிய 13 லாரிகள் சிறைபிடிப்பு! (படம்)
 ................................................................
ஜி.எஸ்.டி. கருத்தரங்கம் - நிர்மலா சீதாராமன் விளக்கம்! ( படங்கள்
 ................................................................
மதுரைக் குசும்பு! நம்பர் பிளேட்டிலிருந்து வால் போஸ்டர் வரை..
 ................................................................
காவல்துறை மேற்கொண்ட சோதனையில் 96 ரவுடிகள் கைது!
 ................................................................
ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான 70 கிராம பிரதிநிதிகளின் ஆலோசனைக்கூட்டம் (படங்கள்)
 ................................................................
மூக்கம்பட்டி ஜல்லிகட்டு ( படங்கள்
 ................................................................
ஏரியில் குப்பைகளை அகற்றி தூர்வாரும் பணி
 ................................................................
கல்வி மந்திரி அறிவிப்பு கண் துடைப்பா? கொந்தளிப்பில் பகுதி நேர ஆசிரியர்கள்!
 ................................................................
கடல்நீர் உட்புகுவதை தடுக்க கொள்ளிடம் ஆற்றில் தடுப்பனை கட்டவேண்டும்- விவசாயிகள் வலியுறுத்தல்
 ................................................................
கடலூர் மணல் குவாரிக்கு எதிர்ப்பு- கொள்ளிடம் ஆற்றுக்குள் லாரிகளை சிறைபிடித்து போராட்டம்
 ................................................................
ராமேஸ்வரம் - கடலில் மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் காணவில்லை
 ................................................................
சட்டமன்றத்தை முற்றுகையிடுவோம்: இயக்குநர் வ.கௌதமன் பேட்டி
 ................................................................
50 ஆயிரம் விவசாயிகளை திரட்டி கலெக்டர் அலுவலகம் முற்றுகையிட திட்டம்
 ................................................................
ஜெ. துணிவு எங்களுக்கு கிடையாது: வேறுவழியின்றி பாஜகவை ஆதரிக்கிறோம் -திண்டுக்கல் சீனிவாசன்
 ................................................................
ஜிஎஸ்டியால் விலைவாசி உயராது: நிர்மலா சீதாராமன்
 ................................................................
ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான 70 கிராம பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம்
 ................................................................
நாகா்கோவில்: ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் மற்றும் நீதிமன்ற ஊழியா்கள் குடியிருப்பு திறப்பு
 ................................................................
பதவி நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ள எடப்பாடி பழனிசாமி அரசு திசைதிருப்பும் தந்திரம்: ஸ்டாலின் கண்டனம
 ................................................................
குலசேகர பட்டிணத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்படும்: மு.க.ஸ்டாலின்
 ................................................................
அனைத்திந்திய ஒதுக்கீட்டு மருத்துவ மாணவர் சேர்க்கை இட ஒதுக்கீட்டில் அநீதி! அன்புமணி கண்டனம்
 ................................................................
ஜெ. வழியில் திட்டத்தை நிறைவேற்றுவோம்: கடம்பூர். ராஜீ
 ................................................................
முயல் வேட்டையில் ஈடுபட்ட விவசாயிக்கு 15 ஆயிரம் ரூபாய் தண்டம்
 ................................................................
சதம் அடித்த வீரர் மயங்கி விழுந்து மரணம்
 ................................................................
பஹரைனில் கலைஞரின் 94வது பிறந்த நாள் விழா
 ................................................................
உளுந்தூர்பேட்டை அருகே சாலை விபத்து: 2 பேர் உயிரிழப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (17:49 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (18:24 IST)


குற்றச்சாட்டுகள் உள்ள தமிழக அமைச்சர்கள்  பதவி விலக வேண்டும்! -ஜி.கே.வாசன் பேட்டி

தமாகா கோவை மண்டல இளைஞரணி நிர்வாகிகள்  கூட்டம் ஈரோட்டில்  நடந்தது. மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா தலைமை தாங்கினார். 

இதில் கலந்து கொண்ட தமாகா  தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் பேசும்போது.

"அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன்  இதுவரை 22 வருவாய் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் முடிக்கப்பட்டுள்ளது. இளைஞரணி நிர்வாகிகள் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாகவும், அதனை தீர்த்து வைப்பது குறித்த பணிகளில் ஈடுபட வேண்டும்.தமிழக அரசில் உள்ள அனைத்து துறைகளும் செயல்படாமல் உள்ளது.

சட்டமன்ற கூட்டத்தொடரை தமிழக அரசு நடத்தாமல் இருப்பது  துரதிஷ்டவசமானது. தமிழக அரசு கடன் தொல்லையில் இருந்து மீளவில்லை. தொழில்துறை மிகவும் மோசமடைந்துள்ளது. கடனில் இருந்து தமிழக அரசு மீள வேண்டும். 

நீட் தேர்வை பொருத்தவரை  கிராமப்புற மாணவர்கள் பாதிக்கும் வகையில்  தேர்வு இருந்தது. அதிமுக அரசும் மத்திய அரசுக்கு இதுதொடர்பாக அதிக அழுத்தம் கொடுக்கவில்லை. வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யவில்லை. வங்கி அதிகாரிகள் கடன் பெற்ற விவசாயிகளுக்கு தொல்லை கொடுக்க கூடாது. விவசாயிகள் வங்கிகளில் பெற்ற 1,980.33 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழக அரசு  விவசாயிகள் வறட்சியால் இறக்கவில்லை என சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளனர்.

 இது தவறான கருத்து இதனை திரும்ப பெற வேண்டும். தமிழகத்தில் உள்ள நீர்பாசனத்துறைக்கு தனியாக அமைச்சரை நியமிக்க வேண்டும்  தமிழகத்தில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். பூரண மதுவிலக்கை படிப்படியாக  அமுல்படுத்த வேண்டும். வறட்சியால்  குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

 குடிநீர் பிரச்சனையை போர்க்கால அடிப்படையில் தீர்க்க வேண்டும்.  நடிகர் ரஜினிகாந்த் பிரபலமானவர் அரசியலுக்கு வந்தால் நாங்கள் வரவேற்போம். உள்ளாட்சி தேர்தலை நாங்கள் தனியாகத்தான் சந்திப்போம். பல்வேறு குற்றச்சாட்டுகள் தமிழக அமைச்சர்கள் மீது இருந்து வருகிறது.  குற்றசாட்டுகள் இல்லை என நிரூபிக்க வேண்டும். இல்லையெனில் பதவி விலக வேண்டும்." இவ்வாறு தெரிவித்தார். 

ஜீவா தங்கவேல்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :