Add1
logo
ரஜினியை முன்னிறுத்தி பா.ஜ.க குறுக்கு வழி தேடுகிறது : வேல்முருகன் || நான் ஆட்சிக்கு வரமுடியாது என்பது எனக்கு நல்லாவே தெரியும்: திருமாவளவன் || திமுக வர்த்தக அணி ஆலோசனை கூட்டம் - 23 தீர்மானங்கள் நிறைவேற்றம் ( படங்கள் || நீதிமன்ற கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த மதுபான பெட்டிகள் மாயம் || டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி ( படங்கள் || எந்த மாநில அரசையும் கலைக்க பாஜக தயாராக இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி || பெரிய விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய முடியாது –செல்லூர் ராஜு || பொதுமக்கள் முற்றுகை: டாஸ்மாக் கடையை மாற்றுவதாக போலீசார் வாக்குறுதி || மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் || தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும்: பாரதிராஜா || தம்பிதுரை தலைமையில் ஆலோசனை : அதிமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு || எம்.ஜி.ஆரை மறந்த அதிமுக அம்மா அணியினர் || தொண்டர் அணி நிர்வாகிகளுடன் வாசன் ஆலோசனை ||
தமிழகம்
ரஜினியை முன்னிறுத்தி பா.ஜ.க குறுக்கு வழி தேடுகிறது : வேல்முருகன்
.............................................
திமுக வர்த்தக அணி ஆலோசனை கூட்டம் - 23 தீர்மானங்கள் நிறைவேற்றம் ( படங்கள்
.............................................
நீதிமன்ற கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த மதுபான பெட்டிகள் மாயம்
.............................................
டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி ( படங்கள்
.............................................
பொதுமக்கள் முற்றுகை: டாஸ்மாக் கடையை மாற்றுவதாக போலீசார் வாக்குறுதி
.............................................
மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம்
.............................................
தம்பிதுரை தலைமையில் ஆலோசனை : அதிமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு
.............................................
தொண்டர் அணி நிர்வாகிகளுடன் வாசன் ஆலோசனை
.............................................
தமிழக அமைச்சரவைக் கூட்டம்
.............................................
பகவத் கீதையை பள்ளிகளில் கட்டாயமாக்குவதா? கி.வீரமணி கடும் கண்டனம்
.............................................
பயிற்சி மாணவர்களை ஏமாற்றும் நேச்சுரல்ஸ் நிறுவனம்: சென்னை கமிஷனரிடம் 25பேர் மனு! (படங்கள்)
.............................................
வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!
.............................................
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம்!
.............................................
நடிகர் பாலாஜி மீது அவரது மனைவி புகார்!
.............................................
கடலூரில் நாளை திமுக சார்பில் நீட் எதிர்ப்பு கருத்தரங்கு
.............................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
.............................................
பிஎஸ்என்எல் அலட்சியம் 10 நாட்களாக நோ ரீசார்ஜ்
.............................................
ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய கொடிக்கு அவமரியாதை
.............................................
கடன் அதிகமானதால் வீட்டில் வைத்து குடும்பமாய் கள்ளநோட்டு தயாரிக்கும் தம்பதியினர்! (படம்)
.............................................
கோவையில் கன மழை
.............................................
அதிமுக 2 அணிகளும் பாஜவின் பினாமி - ஜவாஹிருல்லா குற்றம்சாட்டு
.............................................
ஓசூரில் யானைகள் விரட்டியடிப்பு
.............................................
சூறாவளிக்காற்றில் சாய்ந்தது கோயில் கொடிமரம்
.............................................
கலைஞரின் வைரவிழா நடக்கும் - கனிமொழி
.............................................
அதிமுக ஜெ.தீபா எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை அறிக்கை
.............................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (17:2 IST)
மாற்றம் செய்த நாள் :20, மே 2017 (10:25 IST)



தமிழீழ படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சிகளை தமிழக அரசே ஏற்று நடத்த திருமுருகன் காந்தி கோரிக்கை



இலங்கையில் நடந்த தமிழீல படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சிகளை தமிழக அரசே ஏற்று நடத்திட வேண்டும் என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறுகையில்,
 
தமிழீழ படுகொலை நடந்து 8 ஆண்டுகள் ஆகிறது. இது வரையில் இலங்கை அரசின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சுதந்திரமான விசாரணை, தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தவும் தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் நிறைவேற்றி நான்கு ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இது வரையில் எந்த முயற்சியும்  எடுக்கப்படவில்லை. எனவே மேற்கொண்டு சர்வதேச விசாரனைகள் குறித்தும் தமிழக அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இது குறித்து தமிழக அரசு நேரடியான அழுத்தத்தை கொடுக்க வேண்டும். ஈழ படுகொலை நடந்து 8 ஆண்டுகள் ஆகியும் தமிழக அரசு எந்த விதமான நடவடிக்கையும்  எடுக்கவில்லை. 

மேலும் , நினைவேந்தல் நிகழ்ச்சிகளை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடைபெற  தடைகள் ஏற்பட்டால் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கைக்கு 2 ஆண்டுகள் சர்வதேச விசாரணை யில் இருந்து கால அவகாசம் வழங்கியுள்ளார்கள் இது குறித்த அரசு கேள்வியையும் எழுப்ப வேண்டும். மத்தியில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் தமிழக அரசுக்கு நெருக்கடியை மட்டுமே கொடுக்கிறது. இனப்படுகொலை செய்தவர்களை பிரதமரே நேரடியாக சந்தித்திருக்கிறார். இதை ஏன் யாரும் கேள்வி எழுப்பவில்லை. இதனாலே பிரதான கட்சிகள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த பயப்படுகின்றன.தமிழகத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு செல்லும் பிரதிநிதிகள் இலங்கை அரசுக்கு கொடுத்து வரும் உதவிகளை நிறுத்திமாறு வலியுறுத்த வேண்டும் என்றார்.

செய்தி - ஜீவா பாரதி.
படங்கள் - ஸ்டாலின்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :