Add1
logo
ரஜினியை முன்னிறுத்தி பா.ஜ.க குறுக்கு வழி தேடுகிறது : வேல்முருகன் || நான் ஆட்சிக்கு வரமுடியாது என்பது எனக்கு நல்லாவே தெரியும்: திருமாவளவன் || திமுக வர்த்தக அணி ஆலோசனை கூட்டம் - 23 தீர்மானங்கள் நிறைவேற்றம் ( படங்கள் || நீதிமன்ற கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த மதுபான பெட்டிகள் மாயம் || டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி ( படங்கள் || எந்த மாநில அரசையும் கலைக்க பாஜக தயாராக இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி || பெரிய விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய முடியாது –செல்லூர் ராஜு || பொதுமக்கள் முற்றுகை: டாஸ்மாக் கடையை மாற்றுவதாக போலீசார் வாக்குறுதி || மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் || தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும்: பாரதிராஜா || தம்பிதுரை தலைமையில் ஆலோசனை : அதிமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு || எம்.ஜி.ஆரை மறந்த அதிமுக அம்மா அணியினர் || தொண்டர் அணி நிர்வாகிகளுடன் வாசன் ஆலோசனை ||
தமிழகம்
ரஜினியை முன்னிறுத்தி பா.ஜ.க குறுக்கு வழி தேடுகிறது : வேல்முருகன்
.............................................
திமுக வர்த்தக அணி ஆலோசனை கூட்டம் - 23 தீர்மானங்கள் நிறைவேற்றம் ( படங்கள்
.............................................
நீதிமன்ற கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த மதுபான பெட்டிகள் மாயம்
.............................................
டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி ( படங்கள்
.............................................
பொதுமக்கள் முற்றுகை: டாஸ்மாக் கடையை மாற்றுவதாக போலீசார் வாக்குறுதி
.............................................
மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம்
.............................................
தம்பிதுரை தலைமையில் ஆலோசனை : அதிமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு
.............................................
தொண்டர் அணி நிர்வாகிகளுடன் வாசன் ஆலோசனை
.............................................
தமிழக அமைச்சரவைக் கூட்டம்
.............................................
பகவத் கீதையை பள்ளிகளில் கட்டாயமாக்குவதா? கி.வீரமணி கடும் கண்டனம்
.............................................
பயிற்சி மாணவர்களை ஏமாற்றும் நேச்சுரல்ஸ் நிறுவனம்: சென்னை கமிஷனரிடம் 25பேர் மனு! (படங்கள்)
.............................................
வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!
.............................................
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம்!
.............................................
நடிகர் பாலாஜி மீது அவரது மனைவி புகார்!
.............................................
கடலூரில் நாளை திமுக சார்பில் நீட் எதிர்ப்பு கருத்தரங்கு
.............................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
.............................................
பிஎஸ்என்எல் அலட்சியம் 10 நாட்களாக நோ ரீசார்ஜ்
.............................................
ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய கொடிக்கு அவமரியாதை
.............................................
கடன் அதிகமானதால் வீட்டில் வைத்து குடும்பமாய் கள்ளநோட்டு தயாரிக்கும் தம்பதியினர்! (படம்)
.............................................
கோவையில் கன மழை
.............................................
அதிமுக 2 அணிகளும் பாஜவின் பினாமி - ஜவாஹிருல்லா குற்றம்சாட்டு
.............................................
ஓசூரில் யானைகள் விரட்டியடிப்பு
.............................................
சூறாவளிக்காற்றில் சாய்ந்தது கோயில் கொடிமரம்
.............................................
கலைஞரின் வைரவிழா நடக்கும் - கனிமொழி
.............................................
அதிமுக ஜெ.தீபா எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை அறிக்கை
.............................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (16:36 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (17:10 IST)


இரட்டை இலையை மீட்டெடுப்போம்: ஜானகி ராமச்சந்திரன் நினைவேந்தலில் பொன்னையன் சபதம்



சென்னை ராமாபுரத்தோட்டத்தில் உள்ள ஜானகி ராமச்சந்திரன் அவர்களின் நினைவேந்தல் (இன்று 19.05.17) நடைப்பெற்றது. இதில் அதிமுக ஒபிஎஸ் அணியின் பொன்னையன், ஜானகி உறவினர்கள் தீபன், சுதா விஜயன் ஆகியோர் பங்கேற்றனர்.

திருவாங்ககூர் வைக்கம் எனும் ஊரில் பிறந்து கும்பக்கோனத்தில் வளர்ந்து சென்னைக்கு  குடியேரிய ஜானகியம்மாள் திரைப்பட ஆர்வம் கொண்டு 1937-ல் முதல் முதலாக திரையுலகில் காலடிப் பதித்தார். 

அதன்பிறகு எம்.ஜி.ஆரை திருமணம் செய்து கொண்டார். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர், அவர் இடத்தில் ஜானகியை தேர்ந்தெடுத்தனர். அப்போது ஜானகி - ஜெயலலிதா அணி என இரண்டாக உடைந்தது. பலத்த போட்டியல் ஜானகி அம்மையாரை 1988ல் முதல் அமைச்சராக தேர்ந்தெடுத்தனர். பின்னர் முதல் அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். 

அதன்பிறகு எம்.ஜி.ஆர். உருவாக்கிய காது கேளாதோர் பள்ளி நிர்வாகத்தினை கவனித்தப்படியே இராமாவரம் தோட்டத்தில் வளர்ப்பு பிள்ளைகளோடு தன்னுடைய இறுதி காலத்தை கழித்தார். 1996ஆம் ஆண்டு  மே 19ஆம் தேதி காலமானார். 

இன்று அவரது 21வது நினைவேந்தல் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொன்னையன், இந்த கட்சியின் நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு, முதல் அமைச்சராகி இரட்டை இலையை மீட்டுக்கொடுத்தவர் ஜானகி அம்மையார். 

21 வருடங்களுக்குப் பிறகு இன்றும் அதே நிலை உருவாகியுள்ளது. இரட்டை இலையை நாங்கள் மீட்டெடுப்போம். இந்த நினைவு நாளை அரசு நினைவேந்தலாக கொண்டாடப்படும் என்றார்.

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னரும் கட்சி இரண்டாக உடைந்தது. இன்று ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் கட்சி இரண்டாக உடைந்தது. அன்று பெரும் மனதோடு விட்டுக்கொடுத்தார் ஜானகி அம்மையார். இன்று அந்த மனப்பாண்மை இல்லாமல் அதிமுக என்ற கட்சியை கதற வைத்துள்ளனர். 

அருண்பாண்டியன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :