Add1
logo
ரஜினியை முன்னிறுத்தி பா.ஜ.க குறுக்கு வழி தேடுகிறது : வேல்முருகன் || நான் ஆட்சிக்கு வரமுடியாது என்பது எனக்கு நல்லாவே தெரியும்: திருமாவளவன் || திமுக வர்த்தக அணி ஆலோசனை கூட்டம் - 23 தீர்மானங்கள் நிறைவேற்றம் ( படங்கள் || நீதிமன்ற கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த மதுபான பெட்டிகள் மாயம் || டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி ( படங்கள் || எந்த மாநில அரசையும் கலைக்க பாஜக தயாராக இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி || பெரிய விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய முடியாது –செல்லூர் ராஜு || பொதுமக்கள் முற்றுகை: டாஸ்மாக் கடையை மாற்றுவதாக போலீசார் வாக்குறுதி || மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் || தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும்: பாரதிராஜா || தம்பிதுரை தலைமையில் ஆலோசனை : அதிமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு || எம்.ஜி.ஆரை மறந்த அதிமுக அம்மா அணியினர் || தொண்டர் அணி நிர்வாகிகளுடன் வாசன் ஆலோசனை ||
முக்கிய செய்திகள்
நான் ஆட்சிக்கு வரமுடியாது என்பது எனக்கு நல்லாவே தெரியும்: திருமாவளவன்
.............................................
எந்த மாநில அரசையும் கலைக்க பாஜக தயாராக இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
.............................................
பெரிய விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய முடியாது –செல்லூர் ராஜு
.............................................
தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும்: பாரதிராஜா
.............................................
எம்.ஜி.ஆரை மறந்த அதிமுக அம்மா அணியினர்
.............................................
11 மற்றும் 12ஆம் வகுப்புக்கான தேர்வு முறையில் மாற்றம் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
.............................................
அமைச்சர்கள் காலையில் நல்லவாயால் பேசுகிறார்கள். இரவில் நாரவாயால் பேசுகிறார்கள்: ஓ.பி.எஸ். பேச்சு
.............................................
சீமானுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்ட ரஜினி ரசிகர்கள் கைது!
.............................................
ஜெ. அரசை விஞ்சும் அளவுக்கு ஊழலில் திளைக்கும் எடப்பாடி அரசை அகற்ற மக்கள் விருப்பம்: ராமதாஸ்
.............................................
சசிகலாவை நீக்க வேண்டும் என்ற ஒபிஎஸ் அணியின் கோரிக்கையில் எனக்கு உடன்பாடு இல்லை: நடிகர் கருணாஸ்
.............................................
சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்!
.............................................
ஐந்தாண்டு வேதனையின் தொடர்ச்சியாக, ஓராண்டு சோதனை: மு.க.ஸ்டாலின் மடல்
.............................................
அமைச்சர் நடத்திய யாகம்: கலந்துகொள்ளாத எம்எல்ஏக்கள்?
.............................................
நான் வெற்றியை கொண்டாடியதும் இல்லை, தோல்வியை கண்டு துவண்டு விடவும் இல்லை - திருமா பேச்சு
.............................................
ரஜினி அரசியலுக்கு வருவது குறித்த அறிகுறிகள் தெரிகிறது : நடிகர் விவேக் பேட்டி ( படங்கள்
.............................................
வைரவிழாவில் பல்வேறு தேசிய - மாநில கட்சிகளின் தலைவர்கள், முதலமைச்சர்கள் பங்கேற்பு: மு.க.ஸ்டாலின்
.............................................
ரஜினிகாந்த்துக்கு எதிர்ப்பு - உருவபொம்மை எரிப்பு - நாட்டு வெடிகுண்டுகள் வெடிப்பு! (படங்கள்)
.............................................
பெருகும் மகளிர் போராட்டம்: மதுவிலக்கு கொள்கையை அரசு அறிவிக்க வேண்டும்! ராமதாஸ் வலியுறுத்தல்
.............................................
ரஜினிகாந்த் ஒரு வியாபாரி மட்டுமே: செல்லூர் ராஜூ
.............................................
பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு: ஜூன் 6ல் மாறன் சகோதரர்கள் ஆஜராக உத்தரவு
.............................................
காளீஸ்வரி நிறுவனம் - ரூ. 90 கோடி வருவாய் மறைப்பு!
.............................................
ஜூன் 9ல் டெல்லியில் பிரம்மாண்ட போராட்டம்: அய்யாக்கண்ணு அறிவிப்பு!
.............................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (16:8 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (16:8 IST)



ரஜினிகாந்தை பாஜகவில் சேர்க்க கூடாது: சுப்பிரமணிய சாமி பேட்டி

ரஜினிகாந்தை பாஜகவில் சேர்க்க கூடாது என பாஜக மாநிலங்களவைத் தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.  

இது குறித்து டெல்லியில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது,

ரஜினியிடம் ஒரு கருத்தும் கிடையாது, அதனால் பாஜகவில் இடம் கொடுக்க கூடாது. ஒரு நாள் ஒன்று சொல்வார், இன்னொரு நாள் இன்னொன்று சொல்வார். ஒரு நாள் ஜெயலலிதாவுக்கு எதிர்ப்பு என்றார், இன்னொரு நாள் அவருக்கு ஆதரவு என்றார்.

ரஜினிகாந்த் இப்போது கருப்பு சட்டை போட்டுக் கொண்டு அரசியல் பண்ண ஆரம்பித்துவிட்டார், அந்த அரசியல் பிரகாரம், தமிழ்நாட்டில் இருக்ககூடிய பல மக்கள், எடுத்து காட்டு பிராமின்ஸ், சத்ரியா இவர்கள் அனைவரும் வடநாட்டினர் என்பது திராவிட இயக்கத்தினரின் கோரிக்கை. அப்படி பார்த்தால் இவரை வைத்தே பிரச்சனை வந்து விடும் முதலில் அவர் கர்நாடகாவில் பிறந்தவர், அவருடைய மொழி மராத்திய மொழி இப்படி இருக்கையில் திராவிட மக்கள் எப்படி அவரை ஏற்று கொள்வார்கள்? அவர் தமிழன் இல்லை என்று சொல்வார்கள், அப்போது ரஜினி என்ன சொல்வார் என நான் பார்ப்பதற்கு விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(9)
Name : pathman Country : Canada Date :5/20/2017 4:12:54 PM
இந்த லூசு என்ன சொல்லுது.முதலில் இது பிஜேபி காரனா? ஆர்கே நகர் தேர்தல் நடக்க இருந்த நேரம் ஆர்கே நகரில் பிஜேபி போட்டி இட்ட போதும் பிஜேபி வெல்ல வேண்டும் என்று சொல்வதத்திற்கு பதிலாக தி.மு.க தவிர யார் வெற்றி பெற்றாலும் சரி என்றது.இப்பொழுது பிரதமர் மோடி உட்பட சகல பிஜேபி காரர்களும் ரஜினியை பிஜேபி பக்கம் இழுக்க முயலும் பொழுது இது இப்படி சொல்லுது.
Name : Superus Date :5/20/2017 12:43:34 PM
தமிழகம் வளம் பெற ரஜினி அரசியலுக்கு வர வேண்டும்.
Name : pathman Country : Canada Date :5/20/2017 11:17:53 AM
இதற்கு ரஜினியின் பதில் என்ன?
Name : pathman Country : Canada Date :5/20/2017 11:16:54 AM
இதற்கு ரஜினியின் பத்தி என்ன?
Name : Superusa Country : United States Date :5/20/2017 11:03:10 AM
Csk கிரிக்கெட் வெறும் விளையாட்டு என்றாலும், தமிழர்கள் வெல்வது , சந்தோசப்படுவதை எப்படி பார்ப்பனர்கள் அழிப்பார்கள் என்பதற்கு நல்ல உதாரணம். கூர்ந்து கவனித்தால் எப்படி பார்ப்பனர்கள் தமிழர்களை அழிப்பார்கள் என்பது விளங்கும். ஸ்ரீநிவாசன் என்கிற பார்ப்பான் விளையாட்டில் தாமே சூதில் ஈடுபட்டதை தன் செட்டியார் மருமகனை கொண்டு வெளிப்படுத்தி, சந்தேகம் வராமல் இருக்க ராஜஸ்தான் ராயல்ஸையும் கூட ஒப்புக்கு சேர்த்து அழித்தார்கள். அதேதான் இங்கே நடக்கிறது. ஈழத்தில் நம்மை சுப்ரமணிய சாமி அழிக்க, அவர்களுடைய பார்ப்பன ஆள் அவர்களே ராஜீவை கொன்று, தமிழர்கள் கொன்றதாக நயவஞ்சகமாக உலகை நம்ப வைத்து நம்மை கொன்றார்கள். இவ்வளவு ஏன்? காந்தியை ஒரு பார்ப்பான் கொல்ல, British விருப்பம் போல நேதாஜியை கொலை செய்து, ஆட்சியை நேரு பார்ப்பான் கையக படுத்தினான். அதேதான் இந்த ரஜினி வெறுப்பது போல பேச்சு. ரஜினி ஆளனும். அது மூலம் பார்ப்பான் ஆளனும். இந்த ஈரானில் இருந்து வந்தவன் கொடூர பொய்யன். எதுவுமே செய்யமாட்டான். பிறர் உழைப்பு, வளத்தை பிடுங்கி தன் பேர் போட்டு கொள்வான். ஈரானின் அவெஸ்தான் மொழியே சாமக்ரிதம், ஹிந்தி.
Name : Superus Country : United States Date :5/19/2017 8:07:33 PM
இதைத்தான் நயவஞ்சகம், ராஜதந்திரம் என்று சொல்லிக்குவானுங்க. பார்ப்பன ஆட்கள் அவுனுங்களே அவுங்க ஆட்களை தவறாக வெளியில் பேசுவானுங்க. நாம் அதை நம்புவோம். ஆனா கவுக்க வேண்டியது தமிழ் மக்களை. தமிழ் அல்லாத தலைவர் வேண்டும் அவர்களுக்கு. ஆனா தமிழ் ஓட்டும், தமிழ் வளமும் தனக்கு வேண்டும். கொடூர பொய்யைர்கள் ரஜினி, பார்ப்பனர்கள்.
Name : தமிழன் Country : Australia Date :5/19/2017 7:46:10 PM
தமிழ்நாட்டின்பொருளாதார வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கவிருந்த சேதுசமுத்திரத்திட்டத்தை மதஆயுதத்தைப் பயன்படுத்தி உடைத்த சுப்ரமணியசாமி சரியான கட்சியில்தான்இருக்கிறார்.
Name : JP Date :5/19/2017 7:13:18 PM
பிஜேபி தன்னுடைய ஆட்களை அவர்கள் விருப்பப்படி பேசவைத்துவிட்டு பிறகு அதை பேசுபவர்களின் சொந்த கருத்து என்று வெட்கமில்லாமல் சொல்லும் பிஜேபியின் இன்னொரு தந்திரம் இது... என்னவோ ரஜினி அரசியலுக்கு வருவது இவர்களுக்கு விருப்பம் இல்லாததுபோல் ஒரு மாயையை உண்டாக்குகிறார்கள்...
Name : Jamuna, Chennai Country : United States Date :5/19/2017 4:25:28 PM
Good, very good. ,! நீ இருக்கிற இடத்துல நல்லவங்க யாரும் வரக்கூடாது தான் ! அப்புறம் அம்மாவுக்கு நேர்ந்த கதி தான் ! கூட இருந்தே குழி பரிச்சிடமாட்ட......🙋