Add1
logo
மதுசூதனுக்கு ஆதரவாக தண்டையார் பேட்டையில் இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ். பிரச்சாரம் (படங்கள்) || ஓபிஎஸ் - டிடிவி ஆதரவாளர்கள் மோதல் : ஆர்.கே.நகரில் லத்தி சார்ஜ்! || பட்டர்ஃப்ளை விற்பனை நிலையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்) || மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி || பெரியபாண்டி மறைவானது சமூகத்திற்கான பேரிழப்பு –சீமான் || முழு கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி - விவசாயிகள் மகிழ்ச்சி! || ஆர்.கே.நகரில் இருசக்கர வாகனத்தில் நாகராஜன் பிரச்சாரம் (படங்கள்) || காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொலை: கி.வீரமணி இரங்கல் || திருச்செந்தூர் கோவில் விபத்தில் உயிரிழந்தவருக்கு 5 லட்சம் நிவாரணம் - எடப்பாடி அறிவிப்பு! || வடநாட்டுக்காரர்களின் கை வரிசை தொடர்கிறது. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்: கி. வீரமணி || ஒக்கி புயல் பாதிப்பு: ராகுல்காந்தி குமரியில் ஆய்வு! || திருச்செந்தூர் முருகன் கோவில் பிரகார மண்டபம் இடிந்து விபத்து: பராமரிப்பு இல்லை என குற்றச்சாட்டு || தாவூத் இப்ராகிமை சந்தித்ததாகக் கூட சொல்வார்கள்! - ஹர்தீக் பட்டேல் ||
தமிழகம்
மதுசூதனுக்கு ஆதரவாக தண்டையார் பேட்டையில் இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ். பிரச்சாரம் (படங்கள்)
 ................................................................
பட்டர்ஃப்ளை விற்பனை நிலையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்)
 ................................................................
பெரியபாண்டி மறைவானது சமூகத்திற்கான பேரிழப்பு –சீமான்
 ................................................................
முழு கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி - விவசாயிகள் மகிழ்ச்சி!
 ................................................................
ஆர்.கே.நகரில் இருசக்கர வாகனத்தில் நாகராஜன் பிரச்சாரம் (படங்கள்)
 ................................................................
காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொலை: கி.வீரமணி இரங்கல்
 ................................................................
திருச்செந்தூர் கோவில் விபத்தில் உயிரிழந்தவருக்கு 5 லட்சம் நிவாரணம் - எடப்பாடி அறிவிப்பு!
 ................................................................
வடநாட்டுக்காரர்களின் கை வரிசை தொடர்கிறது. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்: கி. வீரமணி
 ................................................................
காற்றாலை மோசடி வழக்கு: கோவை நீதிமன்றத்தில் சரிதா நாயர் ஆஜர்!
 ................................................................
ஆர்.கே.நகர் தேர்தல் வாக்குப்பதிவை நேரலையாக ஒளிபரப்பக் கோரி திமுக வழக்கு!
 ................................................................
முதல் முறையாக மாவட்ட ஆட்சியரை சொந்த கிராமத்தில் பார்த்த மக்கள்
 ................................................................
ஆளுநரின் ஆய்வுக்கு கண்டனம் தெரிவித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
 ................................................................
திருச்சியில் ஹெல்மெட் சோதனையில் ரூ.36 லட்சம் வசூல்!
 ................................................................
புற்றீசல் போல் வந்து குவியும் வட மாநிலத்தவர்களை கண்காணிக்க வேண்டும்: வேல்முருகன்
 ................................................................
வேலூர் மத்திய சிறையில் இருந்து கைதி தப்பியோட்டம்! (படம்)
 ................................................................
3 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலையை கடத்த முயற்சி!
 ................................................................
ஜெ. மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் தீபக் ஆஜர்!
 ................................................................
கடலூர் மாவட்டத்தில் ஆளுநர் ஆய்வுக்கு கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு!
 ................................................................
போராட்டத்தை நசுக்க நினைத்தால் அது எதிர் விளைவுகளை ஏற்படுத்தும்: வைகோ
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
நித்தியானந்தாவுக்கு இடைக்கால தடை
 ................................................................
விசாரணைக்கு தேவைப்படும்போது ஆஜராக செந்தில்பாலாஜிக்கு உத்தரவு
 ................................................................
நடிகை ராணி பத்மினி கொலை வழக்கு; காவலாளி லட்சுமி நரசிம்மனை விடுதலை செய்ய உத்தரவு
 ................................................................
மேளம் அடித்து பிரச்சாரத்தில் ஈடுபடும் மதுசூதனன் (படங்கள்)
 ................................................................
ஆர்.கே.நகருக்கு புதிய இணையதளம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (14:54 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (14:54 IST)


மெரீனாவில் அனுமதியின்றி 
வைக்கப்பட்ட கடைகள் அகற்றம்



சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள உள் சாலையின் ஓரத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட கடைகளை போலீசார் அப்புறப்படுத்தினர். இரவு நேரத்தில் சமூக விரோதிகள் அந்த கடையின் பின்புறம் அமர்ந்து மது அருந்துவதும், மதுபானங்களின் பாட்டில்களை சாலையில் போட்டு உடைப்பதும், காலையில் நடைப்பயற்சி செல்பவர்களுக்கு இது இடையூறாக இருப்பதாகவும் புகார் வந்ததையடுத்து போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்தனர். 

படங்கள்: செண்பக பாண்டியன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : anonymous Date :5/19/2017 5:20:04 PM
அனுமதியின்றி வைக்கப்பட்ட கடைகள் மட்டுமல்ல, கடற்கரையில் எந்த ஒரு கடைகள் வைக்கவும் அனுமதி வழங்கவே கூடாது. கடற்கரையின் இயற்கை எழிலை அழிப்பது இந்த கடைகள் தான். தள்ளு வண்டிக்கடைகள், மீன், பஜ்ஜி பொரித்து விற்பவர்கள், ஐஸ் கிரீம், பிளாஸ்டிக் பூக்கள் பொம்மைகள் விற்கும் கடைகள், பூ, சுண்டல் விற்பவர்கள் ஒருவரையும் அனுமதிக்கவே கூடாது. நம் நாட்டில் மட்டுமே கடற்கரைகள் வெறும் குப்பை கூடமாக வைக்க பட்டுள்ளது. அளவுக்கதிகமான குப்பை சேர்வதில் சாப்பாட்டு கடைகளும் தெருவோர கடைகளும் பெரும் பங்கு வகிக்கின்றன. கடலின் அழகை, கடற்கரையின் இயற்கையை ரசிக்க வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி. சாப்பாட்டு பிரியர்கள் ஏன் கடற்கரைக்கு வர வேண்டும். அது போலவே ஷாப்பிங் செய்பவர்களும். நம் நாட்டில், நகரங்களில், எங்கு பார்த்தாலும் சாப்பாட்டு கடைகள் தான். சாலைகளின் இரு ஓரங்களையும் ஆக்கிரமித்து கொண்டு. கடற்கரையின் அழகும் அமைதியும் சென்னையை அழகு படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.