Add1
logo
ரஜினியை முன்னிறுத்தி பா.ஜ.க குறுக்கு வழி தேடுகிறது : வேல்முருகன் || நான் ஆட்சிக்கு வரமுடியாது என்பது எனக்கு நல்லாவே தெரியும்: திருமாவளவன் || திமுக வர்த்தக அணி ஆலோசனை கூட்டம் - 23 தீர்மானங்கள் நிறைவேற்றம் ( படங்கள் || நீதிமன்ற கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த மதுபான பெட்டிகள் மாயம் || டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி ( படங்கள் || எந்த மாநில அரசையும் கலைக்க பாஜக தயாராக இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி || பெரிய விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய முடியாது –செல்லூர் ராஜு || பொதுமக்கள் முற்றுகை: டாஸ்மாக் கடையை மாற்றுவதாக போலீசார் வாக்குறுதி || மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் || தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும்: பாரதிராஜா || தம்பிதுரை தலைமையில் ஆலோசனை : அதிமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு || எம்.ஜி.ஆரை மறந்த அதிமுக அம்மா அணியினர் || தொண்டர் அணி நிர்வாகிகளுடன் வாசன் ஆலோசனை ||
இந்தியா
புதுச்சேரியில் துறைமுகம் தூர்வாற நவீன கப்பல் வருகை
.............................................
நிலக்கரி ஊழலில் - நிலக்கரித்துறை முன்னாள் செயலாளருக்கு 2 ஆண்டு சிறை
.............................................
குப்வாரா காட்டுப்பகுதியில் ஆயுதங்கள் பறிமுதல்
.............................................
கெஜ்ரிவால் மீது அருண் ஜெட்லி அவதூறு வழக்கு பதிவு
.............................................
ஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல், டீசல் வழங்கப்படும் - உ.பி-யில் அமல்
.............................................
ரவுடிகளை ஒடுக்க புதுச்சேரியில் போலிசார் ஆயுதங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
.............................................
புதுச்சேரி காவல் நிலையத்தில் கவர்னர் கிரண்பெடி திடீர் ஆய்வு
.............................................
பாகிஸ்தான் தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும், மாற்றிக்கொள்ளாவிட்டால் மாற்ற வைப்போம்: ராஜ்நாத் சிங்
.............................................
இந்திய கடற்படையினரால் மீட்க்கப்பட்டது, 3 நாட்களுக்கு முன்பு மாயமான மாலத்தீவு கப்பல்
.............................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (14:39 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (14:39 IST)கோவா அருகே பாலம் இடிந்து 50-க்கும் அதிகமானோர் ஆற்றில் விழுந்த பரிதாபம்!

கோவாவின் சர்சோரெம் பகுதியில் இன்று மாலை நடைபாதை ஆற்றுப் பாலம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளானது. அப்போது பாலத்தில் இருந்த 50-க்கும் அதிகமானோர் ஆற்றில் விழுந்தனர்.

விபத்துக்குள்ளான பாலம் போர்த்துகீசியர் காலத்தில் கட்டப்பட்டதாகும். இந்த பாலம் சன்வோர்தெம் ஆற்றின் குறுக்கே உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஒரு வாலிபர் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை காப்பாற்ற மீட்புப் படை குழுவினர் முயன்று வந்தனர். இந்த மீட்பு நடவடிக்கையை காண பல்வேறு மக்கள் அங்கு கூடினார். இதனால் பாலம் திடீரென இடிந்து விழுந்தது” என்றார்.

ஆற்றில் குதித்ததில் சிலர் தாங்களாகவே நீந்தி கரை வந்து தங்களது உயிரினை காப்பாற்றிக் கொண்டனர். மேலும் ஆற்றில் சிக்கிக் கொண்டிருப்பவர்களை காப்பாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .

- அரவிந்த்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :