Add1
logo
நாங்கள் முன்வைத்த கருத்துகள் தான் மெர்சல் படத்திலும் இடம் பெற்றிருக்கிறது: சீமான்..! || மெர்சல் திரைப்படத்திலிருந்து ஜிஎஸ்டி தொடர்பான காட்சிகள் நீக்கம்..!! || நிலவேம்புக் குடிநீர் பக்கவிளைவுகள் கொண்டதா? - சித்த மருத்துவரின் விளக்கம்! || பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாத காலம் பரோலை நீட்டிக்க அற்புதம்மாள் வேண்டுகோள் || நான் டாக்டர் இல்லை! டாக்டர்கள் கூறிய கருத்தையே நான் தெரிவித்தேன்! அமைச்சர் சீனிவாசன் திடீர் பல்டி!!! || மெர்சல் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர்களுக்கு பாஜக மிரட்டல்: மா.கம்யூ., கண்டனம்! || பால் நிறுவனங்கள் குறித்து ராஜேந்திர பாலாஜி பேச விதிக்கப்பட்ட தடை தொடரும் - ஐகோர்ட் உத்தரவு || அலட்சியக்கொலைகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திடுக- சிபிஎம் வலியுறுத்தல்! || மெர்சல் குறித்த தமிழிசையின் கருத்துக்கு காயத்ரி ரகுராம் எதிர்ப்பு! || மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார் ராஜினாமா! || அனுமதியின்றி உள்ளே நுழைந்ததால் முதியவர் தாக்கப்பட்ட கொடூரம்! || மக்கள் எதிர்ப்பை மீறி திறக்க முயன்ற டாஸ்மாக் கடைக்கு நிரந்த பூட்டு! (படங்கள்) || பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற திமுக கோரிக்கை (படம்) ||
தமிழகம்
நாங்கள் முன்வைத்த கருத்துகள் தான் மெர்சல் படத்திலும் இடம் பெற்றிருக்கிறது: சீமான்..!
 ................................................................
பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாத காலம் பரோலை நீட்டிக்க அற்புதம்மாள் வேண்டுகோள்
 ................................................................
மெர்சல் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர்களுக்கு பாஜக மிரட்டல்: மா.கம்யூ., கண்டனம்!
 ................................................................
அலட்சியக்கொலைகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திடுக- சிபிஎம் வலியுறுத்தல்!
 ................................................................
மெர்சல் குறித்த தமிழிசையின் கருத்துக்கு காயத்ரி ரகுராம் எதிர்ப்பு!
 ................................................................
மக்கள் எதிர்ப்பை மீறி திறக்க முயன்ற டாஸ்மாக் கடைக்கு நிரந்த பூட்டு! (படங்கள்)
 ................................................................
பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற திமுக கோரிக்கை (படம்)
 ................................................................
பொறையாறு சம்பவத்தை கண்டித்து புதுக்கோட்டையில் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்!
 ................................................................
138-வது நாளை எட்டிய டெல்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம்!
 ................................................................
டெங்கு பாதிப்புகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - திருமா வலியுறுத்தல்
 ................................................................
அரசின் மெத்தனப்போக்கே பொறையாறு விபத்திற்கு காரணம்! - வேல்முருகன் குற்றச்சாட்டு
 ................................................................
தவறான கருத்துகளைப் பரப்பினால் தேசபக்தர்கள் மெர்சலாகி விடுவார்கள்! - இல.கணேசன்
 ................................................................
நாடாளுமன்றத்தில் யாரும் பேச முன்வருவதில்லை - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
 ................................................................
பொறையார் பணிமனை மேற்கூரை இடிந்து போக்குவரத்து ஊழியர்கள் 8 பேர் பலி!
 ................................................................
மான் வேட்டைக்கு சென்ற எட்டுபேர் கைது; நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்!
 ................................................................
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று தொடங்கியது!
 ................................................................
சேலம், நாமக்கல்லில் டெங்கு மரணங்கள்; தடுப்பு நடவடிக்கைக்கு சென்ற மருத்துவர்கள் சிறைபிடிப்பு!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
விஜய் ரசிகர்கள் இருவர் கைது..!
 ................................................................
அரசு பேருந்து பணிமனை மேற்கூரை இடிந்து விபத்தில் 8 பேர் உயிரிழப்பு
 ................................................................
இந்த ஆண்டு பட்டாசு விற்பனை 60 சதவீதம் குறைவு: ஏ.எம்.விக்ரமராஜா
 ................................................................
நிலவேம்பு கசாயம் குடிக்கும் அளவை தெளிவுபடுத்த வேண்டும்: ஜி.கே.வாசன்
 ................................................................
மாற்றுச்சான்றிதழ் வழங்க மறுத்த ராசிபுரம் பள்ளிக்கு ஐகோர்ட்டு உத்தரவு
 ................................................................
ஒருதலை காதலால் வாலிபர் தற்கொலை
 ................................................................
அறிவாலயத்தில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (13:53 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (15:15 IST)



தலைமைச் செயலகம் முன்பாக 
இளைஞர்கள் தீக்குளிக்க முயற்சி!



தமிழக காவல்துறையில் சேருவதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்கள் ஏழு பேர் சென்னையில் உள்ள தலைமைச் செயலகம் முன்பாக தீக்குளிக்க முயற்சி செய்ததால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

தமிழக காவல்துறையின் சீருடைப் பணியாளர் தேர்வாணையம், காவலர்களுக்கான தேர்வினை வரும் 21-ஆம் தேதி நடத்தவுள்ளது. ஆனால், இந்தத் தேர்வில் கலந்துகொள்வோருக்கான வயது வரம்பினைத் தளர்த்தக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை வரும் 22-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

எனவே, வயது வரம்பில் தளர்ச்சி வேண்டும் என்ற வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது, தேர்வு நடத்தப்படுவதை எதிர்த்து ஏழு இளைஞர்கள் சென்னையிலுள்ள தலைமைச் செயலகம் முன்பாக தீக்குளிக்க முயற்சி செய்தனர். ஆனால், அங்கிருந்த காவலர்கள் அவர்களைத் தடுத்தி நிறுத்தி சமாதானம் செய்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் கடந்த 2012-ஆம் ஆண்டிலிருந்து காவல்துறையில் சேருவதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், வயது வரம்பைத் தளர்த்தக் கோரிய வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் போது தேர்வு நடத்தப்படக் கூடாது. இது எங்கள் கனவைக் குலைக்கும் செயலாகும். எனவே, இதைத் தடுக்கக் கோரி தீக்குளிக்க முயற்சி செய்ததாக தெரிவித்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

செய்தி - சி.ஜீவாபாரதி
படங்கள்- ஸ்டாலின்




தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :