Add1
logo
ரஜினியை முன்னிறுத்தி பா.ஜ.க குறுக்கு வழி தேடுகிறது : வேல்முருகன் || நான் ஆட்சிக்கு வரமுடியாது என்பது எனக்கு நல்லாவே தெரியும்: திருமாவளவன் || திமுக வர்த்தக அணி ஆலோசனை கூட்டம் - 23 தீர்மானங்கள் நிறைவேற்றம் ( படங்கள் || நீதிமன்ற கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த மதுபான பெட்டிகள் மாயம் || டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி ( படங்கள் || எந்த மாநில அரசையும் கலைக்க பாஜக தயாராக இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி || பெரிய விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய முடியாது –செல்லூர் ராஜு || பொதுமக்கள் முற்றுகை: டாஸ்மாக் கடையை மாற்றுவதாக போலீசார் வாக்குறுதி || மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் || தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும்: பாரதிராஜா || தம்பிதுரை தலைமையில் ஆலோசனை : அதிமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு || எம்.ஜி.ஆரை மறந்த அதிமுக அம்மா அணியினர் || தொண்டர் அணி நிர்வாகிகளுடன் வாசன் ஆலோசனை ||
தமிழகம்
ரஜினியை முன்னிறுத்தி பா.ஜ.க குறுக்கு வழி தேடுகிறது : வேல்முருகன்
.............................................
திமுக வர்த்தக அணி ஆலோசனை கூட்டம் - 23 தீர்மானங்கள் நிறைவேற்றம் ( படங்கள்
.............................................
நீதிமன்ற கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த மதுபான பெட்டிகள் மாயம்
.............................................
டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி ( படங்கள்
.............................................
பொதுமக்கள் முற்றுகை: டாஸ்மாக் கடையை மாற்றுவதாக போலீசார் வாக்குறுதி
.............................................
மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம்
.............................................
தம்பிதுரை தலைமையில் ஆலோசனை : அதிமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு
.............................................
தொண்டர் அணி நிர்வாகிகளுடன் வாசன் ஆலோசனை
.............................................
தமிழக அமைச்சரவைக் கூட்டம்
.............................................
பகவத் கீதையை பள்ளிகளில் கட்டாயமாக்குவதா? கி.வீரமணி கடும் கண்டனம்
.............................................
பயிற்சி மாணவர்களை ஏமாற்றும் நேச்சுரல்ஸ் நிறுவனம்: சென்னை கமிஷனரிடம் 25பேர் மனு! (படங்கள்)
.............................................
வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!
.............................................
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம்!
.............................................
நடிகர் பாலாஜி மீது அவரது மனைவி புகார்!
.............................................
கடலூரில் நாளை திமுக சார்பில் நீட் எதிர்ப்பு கருத்தரங்கு
.............................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
.............................................
பிஎஸ்என்எல் அலட்சியம் 10 நாட்களாக நோ ரீசார்ஜ்
.............................................
ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய கொடிக்கு அவமரியாதை
.............................................
கடன் அதிகமானதால் வீட்டில் வைத்து குடும்பமாய் கள்ளநோட்டு தயாரிக்கும் தம்பதியினர்! (படம்)
.............................................
கோவையில் கன மழை
.............................................
அதிமுக 2 அணிகளும் பாஜவின் பினாமி - ஜவாஹிருல்லா குற்றம்சாட்டு
.............................................
ஓசூரில் யானைகள் விரட்டியடிப்பு
.............................................
சூறாவளிக்காற்றில் சாய்ந்தது கோயில் கொடிமரம்
.............................................
கலைஞரின் வைரவிழா நடக்கும் - கனிமொழி
.............................................
அதிமுக ஜெ.தீபா எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை அறிக்கை
.............................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (12:47 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (12:47 IST)


ரஜினிகாந்த் கூறியது மகிழ்ச்சி: ஸ்டாலின் பேச்சு

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் தொடர்ந்து 5 வது நாளாக நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய ரஜினி, மு.க.ஸ்டாலின் எனக்கு நெருங்கிய நண்பர், நல்ல திறமையான நிர்வாகி. சோ சார் அடிக்கடி சொல்லுவார், மு.க.ஸ்டாலினை சுதந்திரமாக செயல்பட விட்டால் நன்றாக செயல்படுவார். ஆனால் அவரை சுதந்திரமாக செயல்படவிடவில்லை என்பார் என பேசினார். 

சிறந்த நிர்வாகி என்று என்னைப் பற்றி நடிகர் ரஜினிகாந்த் கூறியது மகிழ்ச்சி என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் ஸ்டாலின் இதனை கூறியுள்ளார். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : latchminarasimhan Date :5/19/2017 3:35:51 PM
ரஜினி சொல்லுவதற்கு முன்பு மக்களே உங்களின் மீது நல்ல நம்பிக்கை வைத்ததால் தான் திமுகவிற்கு கடந்த சட்ட சபை தேர்தலில் எண்பத்து ஒன்பது சட்ட மன்ற உறுப்பினர்களை தேர்வு செய்து திரு ஸ்டாலின் அவர்கள் சிறந்த தலைவர் என்பதை நிரூபித்து உள்ளனர் லட்சமி நரசிம்மன் தாம்பரம் சானடோரியம் சென்னை
Name : தமிழன் Country : Australia Date :5/19/2017 2:28:41 PM
உண்மையில் ரஜினியை எந்த விஷப்பாம்பு சுற்றி வளைத்துவைத்திருக்கிறது என்று சரியாகப்புரியவில்லை. ஆனால் வருமானவரித்துறைமீது ரஜினிக்கு அதிக பயம் இருக்கிறது என்று தோன்றுகிறது.