Add1
logo
நீட் தேர்வு விவகாரம்: தமிழக மாணவர்கள் மீது மத்திய-மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை - ஜி.கே.வாசன் || பதிவு துறை ஐ.ஜியாக குமரகுருபரன் நியமனம் || தபால் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பணிகள் பாதிப்பு || ஷாப்பிங் மாலில் சசிகலாவை பார்த்தேன்: கர்நாடக காங்கிரஸ் முத்துமாணிக்கம் || தூக்கில் தொங்கிய பட்டதாரி இளைஞன்: காதலியின் முறை மாமன் காரணம் கொதிக்கும் உறவினர்கள் || சின்னசேலத்தில் டிராக்டர் மீது ரயில் மோதிய விபத்து: 300 பேர் உயிர் தப்பினர் || ஜெகன் மீது வழக்குப்பதிய தேர்தல் ஆணையம் உத்தரவு || கோவா, டெல்லி, ஆந்திர மாநில சட்டசபை இடைத்தேர்தல்கள்: வாக்குப்பதிவின் சதவீதங்கள் || அமெரிக்கா தேசிய பூங்காவில் பாண்டா கரடியின் பிறந்தநாள் உற்சாகம் || உலக பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் தொடர்: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய சிந்து || காஞ்சிபுரம் மாவட்டத்தில் தினகரன் கொடும்பாவி எரிப்பு (படங்கள்) || பாஜக நெருக்கடி; பாண்டி to பெங்களூரு செல்லும் தினகரன் எம்.எல்.ஏ.க்கள்! || திவாகரன் தலைமையில் எஸ்.காமராஜ் வீட்டில் திடீர் ஆலோசனை! ||
தமிழகம்
நீட் தேர்வு விவகாரம்: தமிழக மாணவர்கள் மீது மத்திய-மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை - ஜி.கே.வாசன்
 ................................................................
பதிவு துறை ஐ.ஜியாக குமரகுருபரன் நியமனம்
 ................................................................
தபால் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பணிகள் பாதிப்பு
 ................................................................
தூக்கில் தொங்கிய பட்டதாரி இளைஞன்: காதலியின் முறை மாமன் காரணம் கொதிக்கும் உறவினர்கள்
 ................................................................
சின்னசேலத்தில் டிராக்டர் மீது ரயில் மோதிய விபத்து: 300 பேர் உயிர் தப்பினர்
 ................................................................
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தினகரன் கொடும்பாவி எரிப்பு (படங்கள்)
 ................................................................
மயிலாப்பூரில் தினகரன் உருவபொம்மை எரிப்பு
 ................................................................
விநாயகர் சதுர்த்தி விழா; விதிகளை வகுக்க ஐகோர்ட் உத்தரவு
 ................................................................
அமைச்சர்கள் சென்னை வர அவசர உத்தரவு!
 ................................................................
திவாகரனுக்கு சொந்தமான பேருந்து கண்ணாடி உடைப்பு!
 ................................................................
திமுக போராட்டத்துக்கு திவாகரன் ஆதரவு
 ................................................................
தினகரன் - காமராஜ் ஆதரவாளர்கள் மோதல் தடுத்து நிறுத்தம்
 ................................................................
திருவாரூரில் தினகரன் உருவபொம்மை எரிப்பு
 ................................................................
மாநில அரசு இனியும் தலையாட்டிப் பொம்மைதானா?: கி.வீரமணி
 ................................................................
தமிழக மாணவர்களுக்கு, தமிழக அரசு அநீதி விளைவித்துள்ளது:விஜயகாந்த்
 ................................................................
திருவள்ளுர் மேற்கு மாவட்ட செயலாளர் மாற்றம் - டிடிவி அறிவிப்பு!
 ................................................................
சென்னையில் மின்சார பஸ் சோதனை ஓட்டம் (படங்கள்)
 ................................................................
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி முற்றுகை
 ................................................................
போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் - தினகரன் உருவபொம்மை எரிப்பு!
 ................................................................
டி.டி.வி. தினகரனுடன் நடிகர் விஷால் சந்திப்பு
 ................................................................
எடப்பாடி அரசு மெஜாரிட்டியை இழந்து விட்டது: காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கவர்னருக்கு கடிதம்
 ................................................................
வங்கிகள் 3562 சிறப்பு அதிகாரி வேலைக்கான விண்ணப்பிக்கும் நேரம் இது!
 ................................................................
முத்தலாக் விவகாரத்தில் மத்திய அரசு தலையிடுவது குழப்பத்தை ஏற்படுத்தும்; எஸ்.டி.பி.ஐ
 ................................................................
நீட் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை; தமிழக மாணவர்கள் தலையில் பேரிடி; பழ.நெடுமாறன் கண்டனம்
 ................................................................
புதுச்சேரி அருகே டி.டி.வி.தினகரன் உருவ பொம்மை எரிக்க முயற்சி!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (11:56 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (11:56 IST)



10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்; திருச்சி மாவட்டம் 97 சதவீதம் தேர்ச்சி


திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் பத்தாம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் வெளியிட, மாவட்ட கல்வி அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.

திருச்சி வருவாய் மாவட்டத்தில் பள்ளிகளைச் சேர்ந்த  18126 மாணவர்கள், 18439 மாணவிகள் என மொத்தம் 36565 மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வு எழுதினர்.

மேலும் 108 மாற்றுத்திறனாளிகள், 57 பார்வையர்ரோர்கள் 57 ஆசிரியர்கள் உதவியுடன் தேர்வெளிதினார்கள். இதில் 43 மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அரசு பொதுத் தேர்வில் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் 95.53% மாணவர்களும், 98.45 % மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2015-2016 கல்வியாண்டில் திருச்சி வருவாய் மாவட்டத்தில் மொத்தமாக  தேர்ச்சி 95.92 %விகிதம் இருந்தது. நடப்பு கல்வியாண்டில்  கடந்த ஆண்டை விட தேர்ச்சி 1.06%அதிகம்.இதில் அரசு பள்ளிகளில் 178 இல் 72 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது.

- ஜெ.டி.ஆர்.


matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :