Add1
logo
11 லட்சம் மோசடி செய்த ஊழியர் கைது || மாநில தேர்தல் ஆணையர் கோவையில் ஆலோசனை || சகாயம் கமிஷன் அறிக்கையை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் - நல்லகண்ணு || பிளஸ்2 மாணவர் குத்திக்கொலை || சென்னை மற்றும் புறநகர்களில் பலத்த மழை || திருப்பதியில் பக்தர்களிடம் பணம் கேட்டு புகார்கள் வந்தால் கடும் நடவடிக்கை || நீதி விசாரணை கண்துடைப்பு நாடகம்:மு.க.ஸ்டாலின் || இளம்பெண் துப்பாக்கியால் சுட்டுக்கொலை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை || வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது || பெருவில் ஊதிய உயர்வை வலியுறுத்தி ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் இடையே மோதல் || சர்வதேச குள்ள விளையாட்டு வீரர்கள் போட்டியில் இந்திய அணி 37 பதக்கங்கள் வென்று சாதனை || கலைவாணர் அரங்கில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கிராம உதவியாளர்கள் போராட்டம் || நடிகர் அல்வா வாசு காலமானார் ||
தமிழகம்
11 லட்சம் மோசடி செய்த ஊழியர் கைது
 ................................................................
மாநில தேர்தல் ஆணையர் கோவையில் ஆலோசனை
 ................................................................
சகாயம் கமிஷன் அறிக்கையை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் - நல்லகண்ணு
 ................................................................
பிளஸ்2 மாணவர் குத்திக்கொலை
 ................................................................
சென்னை மற்றும் புறநகர்களில் பலத்த மழை
 ................................................................
நீதி விசாரணை கண்துடைப்பு நாடகம்:மு.க.ஸ்டாலின்
 ................................................................
வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது
 ................................................................
கலைவாணர் அரங்கில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கிராம உதவியாளர்கள் போராட்டம்
 ................................................................
நடிகர் அல்வா வாசு காலமானார்
 ................................................................
நிர்பந்தத்தில் எடுத்த முடிவு : டிகேஎஸ்.இளங்கோவன்
 ................................................................
உபி குழந்தைகள் மரணம்: யோகிக்கு எதிராக சென்னை பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம்!
 ................................................................
சிபிஐ மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம்; நாளை சென்னையில் ஜி. ராமகிருஷ்ணன் பங்கேற்பு
 ................................................................
மலேரியா துறையை தனியாரிடம் ஒப்படைக்காதே: செங்கொடி சங்கம் ஆர்ப்பாட்டம்
 ................................................................
போயஸ் கார்டனில் போலீஸ் குவிப்பு! வாகனங்கள் பலத்த சோதனை!
 ................................................................
அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
 ................................................................
இனி நடிகர்கள் நாடாள முடியாது: ஜெ.குரு பேச்சு
 ................................................................
எம்.ஜி.ஆர். புகைப்பட கண்காட்சி (படங்கள்)
 ................................................................
சசிகலா மீதான வழக்கு: விசாரணை தள்ளிவைப்பு
 ................................................................
பெட்ரோல் கெமிக்கல் மண்டல திட்டத்தை கைவிட கோரி சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம்
 ................................................................
மேகேதாட்டு அணைக்கு ஒப்புதலா? தமிழகத்துக்கு பினாமி அரசு துரோகம்! ராமதாஸ்
 ................................................................
செங்கத்தில் இரு பெண்கள் கொலை
 ................................................................
ஒரே நிகழ்ச்சியில் வெற்றிவேல், ஜெயக்குமார்
 ................................................................
முரசொலி மாறன் பிறந்தநாள்: திமுகவினர் மலர் தூவி மரியாதை
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
நீட் சட்ட வரைவு ஒப்புதல்: டுவிட்டரில் கமல் நன்றி
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (11:48 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (11:48 IST)


லாரி - மினி டெம்போ மோதல்: 2 பேர் பலி

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த வேப்பூர் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது காய்கறி ஏற்றி வந்த மினி டெம்போ மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் மினி டெம்போ குப்புறக் கவிழ்ந்து சம்பவ இடத்திலேயே அலமேலு (55), மூர்த்தி (50) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்தக் காயத்துடன் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  இந்த விபத்து குறித்து வேப்பூர் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

- சுந்தரபாண்டியன்.
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :