Add1
logo
மதுசூதனுக்கு ஆதரவாக தண்டையார் பேட்டையில் இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ். பிரச்சாரம் (படங்கள்) || ஓபிஎஸ் - டிடிவி ஆதரவாளர்கள் மோதல் : ஆர்.கே.நகரில் லத்தி சார்ஜ்! || பட்டர்ஃப்ளை விற்பனை நிலையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்) || மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி || பெரியபாண்டி மறைவானது சமூகத்திற்கான பேரிழப்பு –சீமான் || முழு கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி - விவசாயிகள் மகிழ்ச்சி! || ஆர்.கே.நகரில் இருசக்கர வாகனத்தில் நாகராஜன் பிரச்சாரம் (படங்கள்) || காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொலை: கி.வீரமணி இரங்கல் || திருச்செந்தூர் கோவில் விபத்தில் உயிரிழந்தவருக்கு 5 லட்சம் நிவாரணம் - எடப்பாடி அறிவிப்பு! || வடநாட்டுக்காரர்களின் கை வரிசை தொடர்கிறது. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்: கி. வீரமணி || ஒக்கி புயல் பாதிப்பு: ராகுல்காந்தி குமரியில் ஆய்வு! || திருச்செந்தூர் முருகன் கோவில் பிரகார மண்டபம் இடிந்து விபத்து: பராமரிப்பு இல்லை என குற்றச்சாட்டு || தாவூத் இப்ராகிமை சந்தித்ததாகக் கூட சொல்வார்கள்! - ஹர்தீக் பட்டேல் ||
முக்கிய செய்திகள்
ஓபிஎஸ் - டிடிவி ஆதரவாளர்கள் மோதல் : ஆர்.கே.நகரில் லத்தி சார்ஜ்!
 ................................................................
மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி
 ................................................................
ஒக்கி புயல் பாதிப்பு: ராகுல்காந்தி குமரியில் ஆய்வு!
 ................................................................
திருச்செந்தூர் முருகன் கோவில் பிரகார மண்டபம் இடிந்து விபத்து: பராமரிப்பு இல்லை என குற்றச்சாட்டு
 ................................................................
தாவூத் இப்ராகிமை சந்தித்ததாகக் கூட சொல்வார்கள்! - ஹர்தீக் பட்டேல்
 ................................................................
கடல் வழியாக தில்லையை நோக்கி வந்தது புத்தர் சிலையா!
 ................................................................
வரிசையில் நின்று வாக்களித்தார் பிரதமர் நரேந்திர மோடி!
 ................................................................
சென்னையில் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் உடலுக்கு OPS -EPS, போலீசார் அஞ்சலி
 ................................................................
சொந்த தொகுதியை மறந்துட்டு ஆர்.கே. நகர்ல இருக்கீங்களே... கேள்வி கேட்ட இளைஞரை மிரட்டும் எம்.எல்.ஏ.,
 ................................................................
ஆர்.கே.நகர் வழங்கும் புதிய வேலைவாய்ப்பு!
 ................................................................
திருச்செந்தூர் முருகன் கோவிலில் மண்டபம் இடிந்து விபத்து - ஒருவர் பலி! (படங்கள்)
 ................................................................
குஜராத்தில் இன்று இறுதிகட்ட வாக்குப்பதிவு தொடக்கம்!
 ................................................................
இன்றைய(13.12.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
பாக். தூதரை 20 முறை ரகசியமாக சந்தித்தேன்! - அத்வானி
 ................................................................
பள்ளிக்கு நிலத்தை தானம் வழங்கிய இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி (EXCLUSIVE)
 ................................................................
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு? பேராசிரியர் ராஜநாயகம் சர்வே முடிவுகள்!
 ................................................................
திருப்பதிக்கு திடீரென கிளம்பிய தினகரன்!
 ................................................................
தாய் கொலைக்கும் எனக்கும் தொடர்பு இல்லை: நீதிமன்றத்தில் தஷ்வந்த்
 ................................................................
எங்களுக்கு மோடியும் வேண்டாம், ராகுல்காந்தியும் வேண்டாம்! - அன்னா ஹசாரே அதிரடி
 ................................................................
விவசாய நிலங்களை பறிக்க ஆட்களை வைத்து விவசாயிகளை தாக்கும் தனியார் நிறுவனம்!
 ................................................................
ஆர்.கே.நகரில் பெண்களுக்கு குக்கர் சப்ளை - விரட்டியடித்த போலீஸ் (படங்கள்)
 ................................................................
கோர்ட்டில் ஆஜராக வந்த தஷ்வந்த் மீது பெண்கள் தாக்குதல்
 ................................................................
மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு தடை வருமா?
 ................................................................
ஒக்கி புயல் பாதிப்பு: ராகுல்காந்தி நாளை குமரி வருகை!
 ................................................................
சமஸ்கிருத கல்லூரியில் ஒரே ஒரு மாணவனும், பிரின்சிபாலும்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (10:32 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (10:54 IST)


தீபாவின் கார் டிரைவர் எல்லாம் அரசியலுக்கு வரும்போது, ரஜினி அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை: நடிகர் ராதாரவி பேட்டி



நாமக்கல் நகரிலுள்ள புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவிலுக்கு திரைப்பட நடிகரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இராதாரவி, இயக்குனர் ஜாக் மற்றும் நடிகர் ஜீவா ஆகியோர் வந்தனர்.

அப்போது, அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் இராதாரவி, “நடிகர் ரஜினிகாந்த், எதுவாக இருந்தாலும் கடவுள் முடிவு எடுப்பார் என்று அடிக்கடி சொல்லி வருபவர். எனவே, அவர் எந்த முடிவு எடுத்தாலும் அது வரவேற்க்கத்தக்க முடிவாகத்தான் இருக்கும், நடிகர் ரஜினிகாந்த தமிழக மக்களிடம் அவர் அதிகமான புகழை சம்பாதித்துள்ளார். அதைவிடவும் அதிகமான பணத்தையும் சம்பாதித்துள்ளார். அதையெல்லாம், இந்த மக்களுக்கு செலவு செய்ய அவர் தயாராக இருக்கிறார் என்றே நினைக்கிறேன். தீபாவின் கணவர் மற்றும் அவருடைய கார் டிரைவர் எல்லாம் அரசியலுக்கு வரும்போது, ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை. தற்போது பிளவுபட்டு கிடக்கும், அ.தி.மு.க.,வில் இருக்க எனக்கு தகுதி இல்லை. தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் முதல்வராக வரவேண்டும் என்பதுதான் பெரும்பாலான பொதுமக்களின் கருத்தாக உள்ளது” என்று அவர் கூறினார்.

சிவசுப்பிரமணியன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(6)
Name : தமிழன் Date :5/20/2017 12:49:04 PM
தமிழகம் வளம் பெற ரஜினி அரசியலுக்கு வர வேண்டும்.
Name : selvarajan Date :5/20/2017 12:48:07 PM
வாழும் கடவுள் ரஜினி அவர்கள் தமிழக ,மக்கள் நன்றாக இருக்க தமிழக முதல்வர் ஆக வேண்டும்.
Name : selvarajan Date :5/19/2017 5:36:57 PM
தீபாவின் கணவரையும் ரஜினிகாந்தையும் ஒன்றாக ஒப்பிடுவதுபோல் உள்ளது. ராதாரவிக்கு பேசத்தெரியவில்லை.
Name : guru Country : Canada Date :5/19/2017 2:11:40 PM
எதற்கு அவ்வளவு தூரம் போக வேண்டும். நீங்கள் அரசியலுக்கு வந்துள்ள போது ரஜினி வந்தால் என்ன என்று சொல்லவும்.
Name : தமிழன் Country : Australia Date :5/19/2017 12:52:07 PM
வர்ணாஸ்ரம தர்மத்தைக் கொடுத்த ;கடவுளின்; முடிவுப்படி ரஜினி செயல்படுவார் என்று தோன்றுகிறது. அவரை மனுதர்ம வாதிகள்தான் அதிகமாக சந்திக்கிறார்கள். அவர்களின் கையில் தான் வருமானவரித்துறை செயல் படுகிறது.
Name : கதிரவன் Date :5/19/2017 11:20:11 AM
ரஜினி அரசியலுக்கு வருவது நிச்சயம். வெற்றி பெறுவது சத்தியம். இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.