Add1
logo
98 மீனவர்கள் சாவு? மேலும் 500 பேரின் நிலை என்ன? அன்புமணி கேள்வி || காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற பெண்! - ஆதார் உதவியால் சிக்கினர்!! || விஷத்தன்மை உள்ள வின்டர்க்ரீன் ஆயில்! அதிகரிக்கும் தற்கொலைகள்! || குஜராத் தேர்தலில் பாக். எப்படி தலையிட முடியும்? - மோடிக்கு பிரகாஷ்ராஜ் கேள்வி || சங்கர் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள்! || தேசிய அளவிலான கூடைபந்து, கேரம் போட்டிகளில் பள்ளி மாணவர்கள் சாதனை! || ‘அந்த’ விளம்பரங்கள் இனி மிட்-நைட்டில்தான்: தகவல் ஒளிபரப்புத்துறை கெடுபிடி || தலைமைச் செயலகத்தில் களைகட்டும் தேர்தல்! || சேகர் ரெட்டியின் டைரியை வெளியிட்டது தினகரன் குடும்பம்! || இபிஎஸ் - ஒபிஎஸ் கண்ணை குத்தக் காத்திருக்கும் ஜெ.வின் கைரேகை! || ஒக்கி புயலால் 4 மரணங்கள்தான் ஏற்பட்டுள்ளன: ஜெயக்குமார் விளக்கம்! || அரசுக்கு ஜால்ரா போடுபவரே தகவல் ஆணையத் தலைவர்? || திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு மதுரை மாவட்டக்குழு பிரச்சாரம்! ||
முக்கிய செய்திகள்
குஜராத் தேர்தலில் பாக். எப்படி தலையிட முடியும்? - மோடிக்கு பிரகாஷ்ராஜ் கேள்வி
 ................................................................
சங்கர் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள்!
 ................................................................
தலைமைச் செயலகத்தில் களைகட்டும் தேர்தல்!
 ................................................................
சேகர் ரெட்டியின் டைரியை வெளியிட்டது தினகரன் குடும்பம்!
 ................................................................
இபிஎஸ் - ஒபிஎஸ் கண்ணை குத்தக் காத்திருக்கும் ஜெ.வின் கைரேகை!
 ................................................................
ஒக்கி புயலால் 4 மரணங்கள்தான் ஏற்பட்டுள்ளன: ஜெயக்குமார் விளக்கம்!
 ................................................................
அரசுக்கு ஜால்ரா போடுபவரே தகவல் ஆணையத் தலைவர்?
 ................................................................
ஒக்கி புயல் பாதிப்பு: 12நாள் கழித்து முதல்வர் எடப்பாடி இன்று குமரியில் ஆய்வு
 ................................................................
ஆணவப் படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் வழக்கில் இன்று தீர்ப்பு!
 ................................................................
இன்றைய(11.12.2017) டாப்-10 நிகழ்வுகள்
 ................................................................
மக்கள் நெஞ்சிலே குமுறுகின்ற ஆத்திரம் உதயசூரியனை ஜெயிக்க வைக்கும்: வைகோ பேச்சு
 ................................................................
’அம்மா ஸ்கூட்டர்’அறிவிப்பு! தேர்தல் நடத்தை விதிகளை மீறிய முதல்வர்!
 ................................................................
மோடிக்கு முதிர்ச்சியும் பொறுப்புணர்வும் அவசியம்! - மன்மோகன் சிங் தாக்கு
 ................................................................
தேர்தல் ஆணையத்தின் மானம் போகும்: நல்லசாமி
 ................................................................
காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ராகுல்காந்தி!
 ................................................................
மீனவர்கள் போராட்டத்தை தூண்டிவிட்டதாக கூறி 7 பேர் கைது
 ................................................................
சுயம்பு முதல்வர்.. தர்ம யுத்தம் துணைமுதல்வர்.. - டிடிவி தினகரன்
 ................................................................
குண்டர் சட்டத்தில் திருமாவளவன் கைது செய்யப்பட வேண்டும்: எச்.ராஜா
 ................................................................
ஆம்புலன்ஸ் தாமதமானதால் மாணவி உயிரிழந்த விவகாரம்: காஞ்சிபுரம் மருத்துவமனையில் அதிகாரிகள் நேரில் ஆய்வு
 ................................................................
ஆர்.கே.நகரில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு பணநாயகம் தழைக்க தேர்தல் ஆணையம் தான் காரணம்: ராமதாஸ்
 ................................................................
புரட்சியாளர் அம்பேத்கரைப் போல புத்த மதத்திற்கு மாறிவிடுவேன்! - மாயாவதி
 ................................................................
நடிகர் சங்கத் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து பொன்வண்ணன் ராஜினாமா!
 ................................................................
தோக்லாமில் முகாமிட்டுள்ள 1,800 சீன ராணுவப் படையினர்!
 ................................................................
ஆர்.கே.நகரில் நானா? கவுண்டமணி ஷாக்!
 ................................................................
விவசாயம் இன்றி எதுவும் செய்ய முடியாது: ‘ஏர் அறிஞர்’ விருது பெற்ற விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (9:46 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (14:27 IST)

ஸ்டாலின், அன்புமணி, திருமா. சீமான் பெயரை குறிப்பிட்டு அரசியல் சிஸ்டம் சரியில்லை என்ற ரஜினிசென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் தொடர்ந்து 5 வது நாளாக நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்தார்.  கடைசி நாளான இன்று நிகழ்ச்சியில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட ரசிகர்கள் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 

முன்னதாக ரசிகர்கள் முன்பு பேசிய ரஜினிகாந்த்,

என்னை வாழ வச்சீங்க. நான் நல்லாயிருக்கேன். என்னை வாழ வைத்த தெய்வங்கள் நல்லா இருக்கக் கூடாதா. என்னை மாதிரி அவர்களும் நல்லா இருக்கக் கூடாதான்னு நினைப்பதில் என்ன தப்பு இருக்குன்னு எனக்கு தெரியவில்லை. சரி அதுக்கு நீ என்ன, அதற்கு மற்றவங்கள் இருக்கிறார்கள் என்கிறார்கள். சரி. மு.க.ஸ்டாலின் எனக்கு நெருங்கிய நண்பர், நல்ல திறமையான நிர்வாகி. சோ சார் அடிக்கடி சொல்லுவார், மு.க.ஸ்டாலினை சுதந்திரமாக செயல்பட விட்டால் நன்றாக செயல்படுவார். ஆனால் அவரை சுதந்திரமாக செயல்படவிடவில்லை என்பார்.

அன்புமணி ராமதாஸ் நன்றாக படித்தவர். நல்ல விஷயம் தெரிந்தவர். புதுமையாக யோசிக்கக்கூடியவர், உலகம் பூரா சுத்தியிருக்கிறார். நல்ல கருத்துக்கள், நல்ல திட்டங்கள் வைத்திருக்கிறார். திருமாவளவன் தலித் மக்களுக்காக குரல் கொடுத்து உழைத்துக்கொண்டிருக்கிறார். சீமான் போராளி. சீமானின் கருத்துக்களை கேட்டு நான் பிரமிச்சிப்போயிருக்கேன். இந்த மாதிரி தேசிய கட்சிகள் இருக்கிறார்கள். ஆனால் சிஸ்டம் கெட்டுபோயிருக்கிறது. ஜனநாயகமே கெட்டுப்போயிருக்கிறது. அரசியல் பற்றி, ஜனநாயகம் பற்றி மக்களின் மனமே மாறியிருக்கிறது. எனவே சிஸ்டத்தை மாற்ற வேண்டும். மன ரீதியாக, சிந்தனையை மாற்ற வேண்டும். ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும். அப்போதுதான் நாடு உருப்படும். அது எல்லோரும் சேர்ந்து பண்ண வேண்டியது. இவ்வாறு பேசினார். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(12)
Name : pathman Country : Canada Date :5/20/2017 4:22:04 PM
என்ன சொல்கின்றீர்கள்.சிஸ்டம் கெட்டு போனதே இந்த நேர்மையற்ற அரசியல் வாதிகளால்.அன்புமணி மந்திரியாய் இருந்த பொழுது லன்சாம் வாங்கினார்.திருமாவளவன் காலத்துக்கு காலம் தி.மு.க, அ.தி.மு.க பக்கம் போய் பணம் வாங்கினார்.கடைசியாக சசிகலா பொதுச்செயலாளர் ஆனவுடன் முதல் ஆளாக போயெர்ஸ் கார்டன் போனார்.ஆனால் சசிகலா சிறைக்கு போனபின் தினகரனுக்கு மறைமுக ஆதரவு கொடுத்தார்.ஸ்டாலின் பற்றி சொல்லவே வேண்டாம்.அவர் வளர்ந்ததே ஊழல் பணத்தில்.சீமான் வெத்து வேட்டு.ஜனத்தொகை பெருகி போன காலத்தில் 50 வருடங்களுக்கு முன் இருந்த ஜனத்தொகைக்கு ஏற்ற திட்டங்களை சொல்லி அரசியல் பண்ணுது.
Name : nithi Date :5/20/2017 1:02:55 PM
ரஜினி அரசியலுக்கு வருவது நிச்சயம். வெற்றி பெறுவது சத்தியம். இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
Name : srini Date :5/20/2017 1:02:06 PM
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் சூப்பர் ஸ்டார் ரஜினி தான் . அவர்க்கு தான் அந்த தகுதி இருக்கு
Name : Sithan R Country : India Date :5/20/2017 10:39:51 AM
Example for system: //This message forwarded by actor surya Hi... I am surya I request you to read this message and forward to your friends too. Children who could not continue education because of money,can contact surya's AGARAM foundation. www.agaram.in And 9841091000 Pls forward this msg , it may help 1000's of Children who need education.// "சித்தர்களும் யோகிகளும் சிந்தனையில் ஞானிகளும் புத்தரோடு ஏசுவும் உத்தமர் காந்தியும் எத்தனையோ உண்மைகளை எழுதி எழுதி வச்சாங்க எல்லாந்தான் .............. என்ன பண்ணிக் கிழிச்சீங்க?"// - பட்டுக்கோட்டையாரின் பாடல்
Name : pathman Country : Canada Date :5/20/2017 9:41:41 AM
Mr.JP can you define "MathaVaatham"? Do you know the history? How Christianity and Islam came to East Asian countries? படை எடுப்புகள் மூலமும் ,கல்வி,பணம் ,இந்துக்களின் சாதி வேறுபாடு என்பவற்றை பயன்படுத்தி இந்துக்களை இஸ்லாமியராகவும்,கிறிஸ்தவராகவும் மாற்றியதுதான் மதவாதம்.உண்மையான மதவாதம் என்னவென்று அறிய,பாற்க விருப்பினால் பாகிஸ்தான்,பங்காளதேசம் போன்ற நாடுகளுக்கு போகவும்.தேவதையாக போற்றப்படும் அன்னை தெரேசா இந்தியாவின் வறுமை,சாதிப்பாகு பாட்டை வைத்து கிறித்தவ மதத்தை பரப்பவே இந்தியா வந்தார்.
Name : karikalan1 Date :5/20/2017 2:54:12 AM
இவர் அரசியலுக்கு வந்துதான் தமிழக அரசியலை சீர் திருத்த போகிறார் என்றால் தமிழர்களின் தலைவிதியை அந்த ஆண்டவனால் கூட மாற்றமுடியாது.....
Name : srini Country : Australia Date :5/19/2017 9:51:09 PM
ரஜினி அரைகுறையாக காய்ந்த கருவாடு. அரசியல் களத்தில் நிக்க திறமை போதாது. பி ஜெ பி தன் கட்சியில் சேர நெறுக்குவதால் ஏதேதோ பேசி டைம் பாஸ் செய்கிறார்.
Name : lord Date :5/19/2017 2:41:19 PM
நீயெல்லாம் அரசியல் பேசற அளவிற்கு இந்த அரசியல் தரம் கெட்டு பொய்வுள்ளது
Name : JP Date :5/19/2017 11:27:06 AM
மாற்றத்தை எல்லோரும் சேர்ந்து பண்ணுவதில் எந்த தவறும் இல்லை ஆனால் மதவாதிகளுடன் சேர்ந்து பண்ண நினைப்பது தவறு.
Name : pathman Date :5/19/2017 11:23:08 AM
சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் ஒரு நாகரிக அரசியலை கொண்டு வர முயற்சி செய்கிறார். . தமிழக மக்கள் இத்தருணத்தில் அவர்ளுக்கு தங்களது ஒத்துழைப்பை நல்க வேண்டும். தமிழகம் வளம் பெற தமிழக மக்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் தமிழக முதல்வர் ஆனால் தான் முடியும்.
Name : nithi Country : Kuwait Date :5/19/2017 10:57:45 AM
முதலில் நீ உன்னை மாற்று!, கருப்புப் பணத்தில் சம்பளம் வாங்காதே!, கள்ளச்சந்தையில் உன் சினிமா பட டிக்கட் விக்காதே! கருப்புப் பணத்தை பதுக்காதே! உன் பள்ளியில் பணிபுரியும் ஆரியர்களுக்கு உரிய சம்பளம் கொடு! உன் ராகவேந்திரா திருமண மண்டபத்தை ஏழைகளுக்கு குறைந்த செலவில் வாடகைக்குக் கொடு! உன் மகளை பொது இடங்களில் நடனமாடவிடாதே! உன் மருமகனை மற்ற சினிமா நடிகர்களின் நடிகையரின் வாழ்க்கையை கெடுக்க விடாதே! அதன்பின் ஊருக்கு உபதேசம் செய்ய வா!
Name : pathman Country : Canada Date :5/19/2017 9:53:44 AM
எல்லாம் சரி. ஸ்டாலின் பற்றி சோ கூறியது தவறு.