Add1
logo
நாங்கள் முன்வைத்த கருத்துகள் தான் மெர்சல் படத்திலும் இடம் பெற்றிருக்கிறது: சீமான்..! || மெர்சல் திரைப்படத்திலிருந்து ஜிஎஸ்டி தொடர்பான காட்சிகள் நீக்கம்..!! || நிலவேம்புக் குடிநீர் பக்கவிளைவுகள் கொண்டதா? - சித்த மருத்துவரின் விளக்கம்! || பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாத காலம் பரோலை நீட்டிக்க அற்புதம்மாள் வேண்டுகோள் || நான் டாக்டர் இல்லை! டாக்டர்கள் கூறிய கருத்தையே நான் தெரிவித்தேன்! அமைச்சர் சீனிவாசன் திடீர் பல்டி!!! || மெர்சல் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர்களுக்கு பாஜக மிரட்டல்: மா.கம்யூ., கண்டனம்! || பால் நிறுவனங்கள் குறித்து ராஜேந்திர பாலாஜி பேச விதிக்கப்பட்ட தடை தொடரும் - ஐகோர்ட் உத்தரவு || அலட்சியக்கொலைகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திடுக- சிபிஎம் வலியுறுத்தல்! || மெர்சல் குறித்த தமிழிசையின் கருத்துக்கு காயத்ரி ரகுராம் எதிர்ப்பு! || மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார் ராஜினாமா! || அனுமதியின்றி உள்ளே நுழைந்ததால் முதியவர் தாக்கப்பட்ட கொடூரம்! || மக்கள் எதிர்ப்பை மீறி திறக்க முயன்ற டாஸ்மாக் கடைக்கு நிரந்த பூட்டு! (படங்கள்) || பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற திமுக கோரிக்கை (படம்) ||
முக்கிய செய்திகள்
மெர்சல் திரைப்படத்திலிருந்து ஜிஎஸ்டி தொடர்பான காட்சிகள் நீக்கம்..!!
 ................................................................
நிலவேம்புக் குடிநீர் பக்கவிளைவுகள் கொண்டதா? - சித்த மருத்துவரின் விளக்கம்!
 ................................................................
நான் டாக்டர் இல்லை! டாக்டர்கள் கூறிய கருத்தையே நான் தெரிவித்தேன்! அமைச்சர் சீனிவாசன் திடீர் பல்டி!!!
 ................................................................
பால் நிறுவனங்கள் குறித்து ராஜேந்திர பாலாஜி பேச விதிக்கப்பட்ட தடை தொடரும் - ஐகோர்ட் உத்தரவு
 ................................................................
டெங்குவை விஞ்சும் பன்றிக் காய்ச்சல்: தடுக்காமல் அரசு தூங்கக் கூடாது!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
 ................................................................
தமிழகம் முழுவதும் எழுச்சிப் பயணம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
 ................................................................
8 பேரைக்கொன்ற பொறையாறு பணிமனை விபத்து: பினாமி அரசு விலக வேண்டும்! - ராமதாஸ் கண்டனம்
 ................................................................
திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி: சிஐடி காலனி வருத்தம்!
 ................................................................
இன்றைய(19.10.2017)டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
நிலவேம்பை எதிர்க்கவில்லை: எதிர்ப்பு வலுத்த நிலையில் கமல் விளக்கம்
 ................................................................
கமல் கட்சியில் ஓவியா மகளிர் அணிச் செயலாளரா? பரபரப்பு பேட்டி!
 ................................................................
முரசொலி அலுவலகம் வந்தார் கலைஞர்!(வீடியோ - படங்கள்)
 ................................................................
சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு தொடங்கியது - மீண்டும் அதிபராகிறார் ஸி ஜின்பிங்!
 ................................................................
லஞ்சமெல்லாம் இனிமேல் தங்கம்தானாம் - தமிழகத்தில் புது டிரெண்ட்!
 ................................................................
எந்த வகையில் தவறு? தமிழிசைக்கு அன்புமணி கேள்வி
 ................................................................
விஜய் ரசிகர்கள் மீது தாக்குதல்: அன்புமணி கண்டனம்
 ................................................................
டெங்கு பாதிப்பு, இறப்பு அதிகமாக இருப்பதால் உண்மை விவரங்களை அரசு மறைக்கிறது: ஸ்டாலின்
 ................................................................
நிலவேம்பு கசாயத்தை குறைசொல்ல கமல் நிஜ டாக்டரா? சித்தமருத்துவர்கள் கேள்வி!
 ................................................................
டெங்குவை தடுக்க முடியாத கொலைகார அரசு?
 ................................................................
அதிமுக கொறடா பதவியே செல்லாதாமே? தகுதி நீக்கம் செல்லுமா?
 ................................................................
மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி தொடர்பான காட்சிகளை நீக்காவிட்டால் வழக்கு: தமிழிசை எச்சரிக்கை!
 ................................................................
ரூ.500 கோடி இலக்கை எட்டுவதற்காக விதிகளை மீறி மது வணிகம் செய்வதா? அன்புமணி கண்டனம்!
 ................................................................
தாஜ்மகாலை புறக்கணிக்க முடியாத உத்தரப்பிரதேசம்!
 ................................................................
கைவினைப் பொருட்களுக்கு ஜிஎஸ்டியை நீக்க பிரகாஷ்ராஜ் வலியுறுத்தல்!
 ................................................................
ரயில்களில் ஆக்சிஜன் சிலிண்டர் அவசியம்: உச்சநீதிமன்றம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (9:11 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (14:41 IST)



அரசியலில் எதிர்ப்புதான் மூலதனம்: ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு



சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் தொடர்ந்து 5 வது நாளாக நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்தார்.  கடைசி நாளான இன்று நிகழ்ச்சியில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட ரசிகர்கள் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

முன்னதாக ரசிகர்கள் முன்பு பேசிய ரஜினி, முதலில் நான் உங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன், இவ்வளவு ஒழுக்கமாக, இவ்வளவு கட்டுப்பாடாக இங்கு வந்து நீங்கள் இருந்தது, நீங்கள் பார்த்து, பழகியதில், என் சந்தோசத்தை, மகிழ்ச்சியை, நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஒழுக்கம் அவசியம், அனைவரும் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும், ரசிகர்கள் ஒழுக்கத்தை கடைபிடித்தது எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. என்று தன் பேச்சை தொடங்கிய ரஜினி,

அரசியல் குறித்து நான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தும் என நினைக்கவில்லை. எதிர்ப்பு இருந்தால் மட்டுமே நான் வளர முடியும் என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும், தமிழகத்தில் அரசியல் சிஸ்டம் நன்றாக இல்லை. போர் வரும் போது நாம் பார்த்துக் கொள்வோம், அதுவரை பொறுமை காப்போம் என்றார்.

படம் - எஸ்.பி.சுந்தர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(5)
Name : venthen Date :5/20/2017 1:04:53 PM
வாழும் கடவுள் ரஜினி அவர்கள் தமிழக ,மக்கள் நன்றாக இருக்க தமிழக முதல்வர் ஆக வேண்டும்.
Name : venthen Date :5/19/2017 5:18:00 PM
சவுந்தர கைலாசம் அஞ்சல் அட்டை வெளியிடம் மேடையில் என்ன உபதேசம் செயுதிர்களோ, அதை கொஞ்சம் மாற்றம் செயிது உங்கள் உள்ள ஆதங்கத்தை வெளிப்படுத்திர்கள். எல்லாம் மேடையிலும் மற்றவர்களை குறை கூறி, உங்களை உயர்த்தி கொள்ள என்ன அவசியம்?
Name : Mohammed Aneez Date :5/19/2017 11:29:18 AM
தலைவர் ரஜினி அவர்களின் அரசியல் வெற்றி பயணம் துவங்கி விட்டது. தமிழகம் தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டுமென்றால் தலைவர் ரஜினி அவர்கள் தமிழக அரியணை எற வேண்டும்.
Name : pathman Date :5/19/2017 11:27:58 AM
ரஜினி அரசியலுக்கு வருவது நிச்சயம். வெற்றி பெறுவது சத்தியம். இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
Name : pathman Country : Canada Date :5/19/2017 9:27:20 AM
தமிழக அரசியல் இப்படி தரம் தாழ்ந்து விட்டது. விசில் அடிக்கும் கூட்டம் தமிழக அரசியலை முடிவு செய்கின்றது. ரஜினி தன்னை பற்றி அளவுக்கு அதிகமாக நினைத்து உள்ள மரியாதையையும் இழக்க போகின்றார்.