Add1
logo
ஜப்பானில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவு! || திருட்டுதனமாக மணல் ஏற்றிய 13 லாரிகள் சிறைபிடிப்பு! (படம்) || ஜி.எஸ்.டி. கருத்தரங்கம் - நிர்மலா சீதாராமன் விளக்கம்! ( படங்கள் || மதுரைக் குசும்பு! நம்பர் பிளேட்டிலிருந்து வால் போஸ்டர் வரை.. || காவல்துறை மேற்கொண்ட சோதனையில் 96 ரவுடிகள் கைது! || ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான 70 கிராம பிரதிநிதிகளின் ஆலோசனைக்கூட்டம் (படங்கள்) || “கூலிப் பேச்சாளர் வைகைச்செல்வன்..” -போட்டுத் தாக்கும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி! || நடிகர்கள் யார் அரசியலுக்கு வந்தாலும் கொள்கைகளை கேட்ட பின்னர் தான் கருத்து சொல்ல முடியும்:கவுதமி || ஜூலை 17- ல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடக்கம் || மூக்கம்பட்டி ஜல்லிகட்டு ( படங்கள் || ஏரியில் குப்பைகளை அகற்றி தூர்வாரும் பணி || கல்வி மந்திரி அறிவிப்பு கண் துடைப்பா? கொந்தளிப்பில் பகுதி நேர ஆசிரியர்கள்! || கடல்நீர் உட்புகுவதை தடுக்க கொள்ளிடம் ஆற்றில் தடுப்பனை கட்டவேண்டும்- விவசாயிகள் வலியுறுத்தல் ||
முக்கிய செய்திகள்
“கூலிப் பேச்சாளர் வைகைச்செல்வன்..” -போட்டுத் தாக்கும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி!
 ................................................................
நடிகர்கள் யார் அரசியலுக்கு வந்தாலும் கொள்கைகளை கேட்ட பின்னர் தான் கருத்து சொல்ல முடியும்:கவுதமி
 ................................................................
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய முயற்சிக்க வேண்டும்! தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை
 ................................................................
பாஜகவை ஆதரிப்பதை தவிர அதிமுகவுக்கு வேறுவழியில்லை: பொன்னார் விளக்கம்
 ................................................................
எச்.ராஜா வேண்டவே வேண்டாம்! முட்டுக்கட்டை போட்ட ஆடிட்டர்!
 ................................................................
சறுக்கலை ஏற்படுத்தும் என நம்புகிறார் ரஜினி!
 ................................................................
தமிழக சிறை வேண்டாம்! மறுத்த சசிகலா!
 ................................................................
டெல்லி - எடப்பாடிக்கிடையே ஏற்படுத்திக்கொண்ட டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (2:26 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (2:26 IST)


ஜனநாயக நாட்டில் யாரும் அரசியலுக்கு வரலாம் - கனிமொழி

தி.மு.க. மகளிர் அணி செயலாளரான கனிமொழி எம்.பி. சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

கலைஞரின் சட்டமன்ற வைர விழாவில் கலந்துகொள்ள அழைப்பிதழ் கொடுத்தவர்களில் பெரும்பாலானோர்  வருவதாக ஒப்புக்கொண்டு உள்ளனர். சோனியா காந்திக்கு உடல் நலம் சரி இல்லாததால் ராகுல்காந்தி வருவதாக சொல்லப்படுகிறது. விழாவுக்கு யார், யார் வருகிறார்கள்? என்ற விவரங்களை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார். 

அப்போது நிருபர்கள் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் அழைப்பு விடுத்து உள்ளார்களே? என கேட்டனர். அதற்கு கனிமொழி, ஜனநாயக நாட்டில் யார் வேண்டும் என்றாலும் அரசியலுக்கு வரலாம் என இவ்வாறு கூறினார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : Nasar Date :5/20/2017 1:28:53 PM
தமிழகம் வளம் பெற ரஜினி அரசியலுக்கு வர வேண்டும்.
Name : தமிழன் Country : Australia Date :5/20/2017 10:08:29 AM
வர்ணாஸ்ரம தர்மத்தைப் போதித்த, சமஸ்கிருதத்தைப் புகுத்தியவரை, சைவத்திற்கெதிராக வைணவத்தைப்போற்றிய வரைத் தொழும், ரஜினியும் இந்தியாவில் (ஜனநாயக) நாட்டில் அரசியலுக்கு வரலாம்.