Add1
logo
11 லட்சம் மோசடி செய்த ஊழியர் கைது || மாநில தேர்தல் ஆணையர் கோவையில் ஆலோசனை || சகாயம் கமிஷன் அறிக்கையை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் - நல்லகண்ணு || பிளஸ்2 மாணவர் குத்திக்கொலை || சென்னை மற்றும் புறநகர்களில் பலத்த மழை || திருப்பதியில் பக்தர்களிடம் பணம் கேட்டு புகார்கள் வந்தால் கடும் நடவடிக்கை || நீதி விசாரணை கண்துடைப்பு நாடகம்:மு.க.ஸ்டாலின் || இளம்பெண் துப்பாக்கியால் சுட்டுக்கொலை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை || வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது || பெருவில் ஊதிய உயர்வை வலியுறுத்தி ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் இடையே மோதல் || சர்வதேச குள்ள விளையாட்டு வீரர்கள் போட்டியில் இந்திய அணி 37 பதக்கங்கள் வென்று சாதனை || கலைவாணர் அரங்கில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கிராம உதவியாளர்கள் போராட்டம் || நடிகர் அல்வா வாசு காலமானார் ||
தமிழகம்
11 லட்சம் மோசடி செய்த ஊழியர் கைது
 ................................................................
மாநில தேர்தல் ஆணையர் கோவையில் ஆலோசனை
 ................................................................
சகாயம் கமிஷன் அறிக்கையை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் - நல்லகண்ணு
 ................................................................
பிளஸ்2 மாணவர் குத்திக்கொலை
 ................................................................
சென்னை மற்றும் புறநகர்களில் பலத்த மழை
 ................................................................
நீதி விசாரணை கண்துடைப்பு நாடகம்:மு.க.ஸ்டாலின்
 ................................................................
வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது
 ................................................................
கலைவாணர் அரங்கில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கிராம உதவியாளர்கள் போராட்டம்
 ................................................................
நடிகர் அல்வா வாசு காலமானார்
 ................................................................
நிர்பந்தத்தில் எடுத்த முடிவு : டிகேஎஸ்.இளங்கோவன்
 ................................................................
உபி குழந்தைகள் மரணம்: யோகிக்கு எதிராக சென்னை பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம்!
 ................................................................
சிபிஐ மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம்; நாளை சென்னையில் ஜி. ராமகிருஷ்ணன் பங்கேற்பு
 ................................................................
மலேரியா துறையை தனியாரிடம் ஒப்படைக்காதே: செங்கொடி சங்கம் ஆர்ப்பாட்டம்
 ................................................................
போயஸ் கார்டனில் போலீஸ் குவிப்பு! வாகனங்கள் பலத்த சோதனை!
 ................................................................
அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
 ................................................................
இனி நடிகர்கள் நாடாள முடியாது: ஜெ.குரு பேச்சு
 ................................................................
எம்.ஜி.ஆர். புகைப்பட கண்காட்சி (படங்கள்)
 ................................................................
சசிகலா மீதான வழக்கு: விசாரணை தள்ளிவைப்பு
 ................................................................
பெட்ரோல் கெமிக்கல் மண்டல திட்டத்தை கைவிட கோரி சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம்
 ................................................................
மேகேதாட்டு அணைக்கு ஒப்புதலா? தமிழகத்துக்கு பினாமி அரசு துரோகம்! ராமதாஸ்
 ................................................................
செங்கத்தில் இரு பெண்கள் கொலை
 ................................................................
ஒரே நிகழ்ச்சியில் வெற்றிவேல், ஜெயக்குமார்
 ................................................................
முரசொலி மாறன் பிறந்தநாள்: திமுகவினர் மலர் தூவி மரியாதை
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
நீட் சட்ட வரைவு ஒப்புதல்: டுவிட்டரில் கமல் நன்றி
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (1:51 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (1:51 IST)


அரக்கோணத்தில் சரக்கு ரயில் இன்ஜின் தடம் புரண்டது

அரக்கோணத்தில் நேற்று காலை சரக்கு ரயில் இன்ஜின் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் பகுதியில் சரக்கு ரயில் முனையம் உள்ளது. இங்கிருந்து கார் உள்ளிட்ட வாகனங்கள் வடமாநிலங்கள், துறைமுகம் உள்ளிட்ட இடங்களுக்கு எடுத்து செல்லப்படுகிறது. அதேபோல் அங்கிருந்தும் இங்கு கொண்டு வரப்படுகிறது. பெங்களூரில் இருந்து கார்களை ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் நேற்று காலை 7 மணியளவில் மேல்பாக்கம் முனையத்திற்கு வந்தது. அங்கிருந்து, இன்ஜின் மட்டும்  தனியாக கழற்றப்பட்டு அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு புறப்பட்டது. 

அப்போது இன்ஜின் சக்கரம் திடீரென தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி தடம் புரண்டது. இதையடுத்து டிரைவர் உடனடியாக இன்ஜினை நிறுத்தினார். இதுகுறித்து தகவலறிந்த அரக்கோணம் ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தடம் புரண்ட ரயில் இன்ஜினை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி சரிசெய்தனர். 

matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :