Add1
logo
ஜப்பானில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவு! || திருட்டுதனமாக மணல் ஏற்றிய 13 லாரிகள் சிறைபிடிப்பு! (படம்) || ஜி.எஸ்.டி. கருத்தரங்கம் - நிர்மலா சீதாராமன் விளக்கம்! ( படங்கள் || மதுரைக் குசும்பு! நம்பர் பிளேட்டிலிருந்து வால் போஸ்டர் வரை.. || காவல்துறை மேற்கொண்ட சோதனையில் 96 ரவுடிகள் கைது! || ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான 70 கிராம பிரதிநிதிகளின் ஆலோசனைக்கூட்டம் (படங்கள்) || “கூலிப் பேச்சாளர் வைகைச்செல்வன்..” -போட்டுத் தாக்கும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி! || நடிகர்கள் யார் அரசியலுக்கு வந்தாலும் கொள்கைகளை கேட்ட பின்னர் தான் கருத்து சொல்ல முடியும்:கவுதமி || ஜூலை 17- ல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடக்கம் || மூக்கம்பட்டி ஜல்லிகட்டு ( படங்கள் || ஏரியில் குப்பைகளை அகற்றி தூர்வாரும் பணி || கல்வி மந்திரி அறிவிப்பு கண் துடைப்பா? கொந்தளிப்பில் பகுதி நேர ஆசிரியர்கள்! || கடல்நீர் உட்புகுவதை தடுக்க கொள்ளிடம் ஆற்றில் தடுப்பனை கட்டவேண்டும்- விவசாயிகள் வலியுறுத்தல் ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (1:10 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (1:10 IST)


2014ம் ஆண்டுக்கான இந்திரா அமைதி விருது - இஸ்ரோக்கு வழங்கப்பட்டது

முன்னாள் பிரதமர் இந்திரா நினைவு அறக்கட்டளை மூலம் இந்திரா அமைதி விருது ஒவ்வொரு ஆண்டும் தனிநபர் அல்லது நிறுவனத்தின் சேவையை பாராட்டி வழங்கப்படுகிறது. அதன்படி இந்திய விண்வெளி ஆராய்சசி மையத்துக்கு 2014ம் ஆண்டுகான இந்திரா அமைதி விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருது பெறும் நிறுவனத்துக்கு நினைவு கோப்பை மற்றும் ரூ.1 கோடி பரிசு தொகை வழங்கப்படும். டில்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் இவ்விருதை இஸ்ரோ சார்பாக தலைவர் கிரண்குமார் பெற்றுக்கொண்டார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :