Add1
logo
11 லட்சம் மோசடி செய்த ஊழியர் கைது || மாநில தேர்தல் ஆணையர் கோவையில் ஆலோசனை || சகாயம் கமிஷன் அறிக்கையை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் - நல்லகண்ணு || பிளஸ்2 மாணவர் குத்திக்கொலை || சென்னை மற்றும் புறநகர்களில் பலத்த மழை || திருப்பதியில் பக்தர்களிடம் பணம் கேட்டு புகார்கள் வந்தால் கடும் நடவடிக்கை || நீதி விசாரணை கண்துடைப்பு நாடகம்:மு.க.ஸ்டாலின் || இளம்பெண் துப்பாக்கியால் சுட்டுக்கொலை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை || வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது || பெருவில் ஊதிய உயர்வை வலியுறுத்தி ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் இடையே மோதல் || சர்வதேச குள்ள விளையாட்டு வீரர்கள் போட்டியில் இந்திய அணி 37 பதக்கங்கள் வென்று சாதனை || கலைவாணர் அரங்கில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கிராம உதவியாளர்கள் போராட்டம் || நடிகர் அல்வா வாசு காலமானார் ||
முக்கிய செய்திகள்
நாங்கள் சாகவில்லை; வேதா இல்லத்தை விட்டுத்தர மாட்டோம் : தீபா ஆவேசம்
 ................................................................
நீதி விசாரணை; அப்பல்லோ நிர்வாகம் வரவேற்பு
 ................................................................
ஜெ. மரணத்தில் நீதி விசாரணை தீர்வல்ல... சி.பி.ஐ. விசாரணை வேண்டும்! அன்புமணி
 ................................................................
மாஃபா திருப்தி - கே.பி. முனுசாமி அதிருப்தி
 ................................................................
நேரம் கனிந்துள்ளது: மாஃபா பாண்டியராஜன்
 ................................................................
ஜெ. மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்படும்: எடப்பாடி பழனிசாமி
 ................................................................
ஜெ.வின் வேதா நிலையம் அரசு நினைவிடமாக மாற்றப்படும்: எடப்பாடி பழனிசாமி
 ................................................................
சசிகலாவுக்கு பிறந்தநாள் : பெங்களூருவில் தினகரன்
 ................................................................
கொடைக்கானல்: காதலனை கரம் பிடித்த இரோம் சர்மிளா
 ................................................................
மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போது அரசுக்கு எதிராக முழக்கம்: எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி
 ................................................................
வெட்டப்போகும் ஆட்டுக்குக் காட்டும் தழைதான் இந்த நீட்-விலக்கு அவசரச் சட்டம்: வேல்முருகன்
 ................................................................
நீட்: மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் விளக்கம் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
 ................................................................
ஆக. 20 ரஜினி அரசியல் வருகைக்கு அடித்தளம்: ஆட்சி கவிழ்வதற்கான தொடக்கம்: தமிழருவி மணியன்
 ................................................................
என்று தொலையும் இந்த துக்ளக் ஆட்சி! எடப்பாடிக்கு ராமதாஸ் கண்டனம்
 ................................................................
உழவர் கண்ணீர் துடைக்க ஆண்டுக்கு ரூ.20,000 கோடி ஒதுக்க என்ன தடை? அன்புமணி
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, மே 2017 (0:38 IST)
மாற்றம் செய்த நாள் :19, மே 2017 (0:38 IST)


ஓ.பி.எஸ். டெல்லி பயணம்

அதிமுக இரண்டாக பிரிந்ததையடுத்து அக்கட்சியின் புரட்சித்தலைவி அம்மா அணியின் பொருளாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பி.எஸ். தற்போது, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தங்களது அணிக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு அவர் திடீரென டெல்லிக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

நாளை மாலை சுமார் 4.30 மணியளவில் பிரதமர் மோடியை அவர் சந்திக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓ.பி.எஸ். உடன் மசூதனன், மைத்ரேயன் ஆகியோரும் செல்ல இருக்கின்றனர். பிரதமர் உடனான சந்திப்பின் போது தமிழக அரசியல் சூழ்நிலை உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து இருவரும் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் சைதியையும் சந்திக்க இருக்கும் ஓ.பி.எஸ், கட்சியின் சின்னத்திற்கு உரிமை கோருவதற்கு சான்றாக சில ஆவணங்களை அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Superusa Country : United States Date :5/19/2017 2:34:14 AM
அதிமுக ஒன்று சேர்ந்து விட்டதாக அறிவிப்பார்கள் என்று நினைக்கிறன். இனி சசிகலா குடும்பம் மன்னிக்கப்பட்டுவிடும். அதிமுக தமிழர்கள் எதிரியாக பயன்படுத்த எத்தனிக்கிறார்கள் பார்ப்பன பிஜேபி.