Add1
logo
சகஜானந்தா மணிமண்டப பணிகள் - மாவட்ட ஆட்சியர் ஆய்வு || விருத்தாசலம் அருகே மதுபானக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் || ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் || எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் வர காலதாமதம் ஆனதற்கு தமிழக அரசே காரணம்:ராதாகிருஷ்ணன் || போக்குவரத்துத் தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை விளக்கக்கூட்டம் || தமிழர் உரிமை மாநாடு பரப்புரைக் கூட்டம் || பாஜக அரசு யாரை நிறுத்தினாலும் அதிமுக ஆதரிக்கும்: முத்தரசன், வேல்முருகன் கருத்து || பொறியியல் கலந்தாய்வுக்கு தடை கோரிய வழக்கு: அண்ணா பல்கலைக்கழகம் பதிலளிக்க உத்தரவு || சத்துணவு சாப்பிட்ட 55 மாணவர்களுக்கு வாந்தி பேதி- பரபரப்பு || நடிகர் கவுண்டமணி நலமாய் இருக்கிறார்! || அலட்சியப்படுத்தினால் நாடு தழுவியப் போராட்டம்! சத்துணவு ஊழியர்கள் அறிவிப்பு! || நான் அப்படிச்சொல்லவில்லை : ரஜினி பேட்டி || பிஎஸ்எல்வி - சி 38 ராக்கெட் : 31 செயற்கைகோளுடன் நாளை விண்ணில் பயணம் ||
முக்கிய செய்திகள்
எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் வர காலதாமதம் ஆனதற்கு தமிழக அரசே காரணம்:ராதாகிருஷ்ணன்
 ................................................................
பாஜக அரசு யாரை நிறுத்தினாலும் அதிமுக ஆதரிக்கும்: முத்தரசன், வேல்முருகன் கருத்து
 ................................................................
பொறியியல் கலந்தாய்வுக்கு தடை கோரிய வழக்கு: அண்ணா பல்கலைக்கழகம் பதிலளிக்க உத்தரவு
 ................................................................
நடிகர் கவுண்டமணி நலமாய் இருக்கிறார்!
 ................................................................
நான் அப்படிச்சொல்லவில்லை : ரஜினி பேட்டி
 ................................................................
குடியரசுத் தலைவர் வேட்பாளர் மீராகுமார் - காங்கிரஸ் அறிவிப்பு
 ................................................................
மாபெரும் துரோகம் செய்துள்ளது அதிமுக அரசு: தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: பி.ஆர்.பாண்டியன் கண்டனம
 ................................................................
விரைவில் அரசு சார்பில் மழலையர் பள்ளி: செங்கோட்டையன் அறிவிப்பு
 ................................................................
குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு: ஓபிஎஸ் அறிவிப்பு
 ................................................................
சசிகலா கூறும் நபருக்குத்தான் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பேன்: கருணாஸ் பேட்டி
 ................................................................
பொறியியல் பொது நுழைவுத்தேர்வு ரத்து: நீட் தேர்வை கைவிடுவதில் தயக்கம் ஏன்? ராமதாஸ் கேள்வி?
 ................................................................
எரிச்சலான தினகரன்! சசிகலா செய்த அட்வைஸ்!
 ................................................................
எடப்பாடி செய்த துரோகம்: கோபம் குறையாத ஓ.பி.எஸ்.
 ................................................................
எப்படி திரும்பினாலும் கேட்: பா.ஜ.க.விடம் சரணாகதி அடையும் சசி, எடப்பாடி!
 ................................................................
அழிக்கப்படவிருக்கும் ஜெ.வின் அடையாளங்கள்! எடப்பாடிக்கு பொருந்துமா?
 ................................................................
குடியரசுத் தலைவர் தேர்தல்: டிடிவி தினகரன் ஆலோசனை
 ................................................................
டிடிவி தினகரனுடன் கருணாஸ் சந்திப்பு
 ................................................................
ஈ.பி.எஸ் இன்று டெல்லி பயணம்: ராம்நாத்திற்கு நேரில் ஆதரவு
 ................................................................
விவசாயிகளை வாழவிடு சீர்காழியில் பல தடைகளை தாண்டி கூட்டம் நடத்திய: மக்கள் அதிகாரம்
 ................................................................
பாஜக வேட்பாளருக்கு அதிமுக அம்மா அணி ஆதரவு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
 ................................................................
சிறையில் நீதிபதி கர்ணனுக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி
 ................................................................
கொடுக்க வந்தார்: வாங்க மறுத்தேன்: ரஜினி சந்திப்பு பற்றி அய்யாக்கண்ணு சிறப்பு பேட்டி
 ................................................................
கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை கட்டும் பணி தற்காலிக நிறுத்தம்!
 ................................................................
மதுரையில் துவங்குகிறது எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா
 ................................................................
பேரறிவாளனுக்கு உடனடியாக பரோல் வழங்க வேண்டும்: ராமதாஸ்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, ஏப்ரல் 2017 (21:15 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (21:15 IST)

பேச்சுவார்த்தைக்கு 7 பேர் கொண்ட குழு -
 ஓ.பி.எஸ். - எடப்பாடி அணிகள் அறிவிப்பு

அதிமுகவில் இருந்த ஓபிஎஸ் அணியும்( அதிமுக புரட்சித்தலைவி அம்மா) , எடப்பாடி அணியும்( அதிமுக அம்மா) இணைய முயற்சிகள் நடந்து வருகின்றன.  இரு அணிகளும் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்துள்ளன.

எடப்பாடி அணியில் வைத்திலிங்கம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.   அதே போல ஓபிஎஸ் அணியில் கே.பி.முனுசாமி தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதிமுக அம்மா அணியில் வைத்திலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில்,  திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கே.பி.முனுசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில்,  பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், மைத்ரேயன், ஜே.சி.டி.பிரபாகர், மாபா பாண்டியராஜன், பி.எச். மனோஜ் பாண்டியன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :