Add1
logo
பேருந்து கட்டண உயர்வால் தமிழகத்தில் அசாதாரணமான சூழல்: மு.க.ஸ்டாலின் || மூன்றாவது வழக்கிலும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார் லாலு! || பேருந்து கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி முதல்வர் இல்லம் முற்றுகை! || கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது - நாராயணசாமி குற்றச்சாட்டு || தவறுகளைப் புரியவைக்க தகுதியான யாருமே கோலியுடன் இல்லை! - சேவாக் கருத்து || தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்தார்; காஞ்சி சங்கரமடம் விளக்கம் || கேரள அரசின் உத்தரவை மீறி தேசியக்கொடியை ஏற்ற இருக்கும் மோகன் பாகவத்! || சங்கராச்சாரியார் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவேண்டும்! கி.வீரமணி கண்டனம்! || பேருந்து கட்டண உயர்வு விவகாரத்தில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் திட்டவட்டம்! || மோடிக்கு ரத்தக் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட சிறுமி! || நித்தியானந்தா, எச்.ராஜா மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார்! || முதன்முறையாக பதிவு திருமணம் செய்துகொண்ட திருநங்கை! || இடைத்தேர்தலை சந்திக்க தயார்! தங்கதமிழச்செல்வன் ஆவேச பேச்சு!! ||
தமிழகம்
பேருந்து கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி முதல்வர் இல்லம் முற்றுகை!
 ................................................................
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது - நாராயணசாமி குற்றச்சாட்டு
 ................................................................
நித்தியானந்தா, எச்.ராஜா மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார்!
 ................................................................
இடைத்தேர்தலை சந்திக்க தயார்! தங்கதமிழச்செல்வன் ஆவேச பேச்சு!!
 ................................................................
கடலூர் - கிருத்துவ பேராலயம் தேர் திருவிழா
 ................................................................
குடியிருப்பு பட்டா கேட்டு பொது மக்கள் மறியல்!
 ................................................................
வேலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிவு!
 ................................................................
இந்துத்துவ அமைப்புகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்! பா.ஜ.கவினரால் சலசலப்பு!
 ................................................................
இன்றைய ராசி பலன் - முருகு பால முருகன்
 ................................................................
கண்டெடுக்கப்பட்ட சிலைகளை அருங்காட்சியகம் எடுத்து செல்ல பொது மக்கள் எதிர்ப்பு!
 ................................................................
கட்டண உயர்வை திரும்பப் பெறாவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் - மு.க.ஸ்டாலின்
 ................................................................
கட்டண உயர்வு - அரசாள்பவர் கேட்டால்தானே! கமல் காட்டம்!
 ................................................................
வருமான வரித்துறை சம்மனுக்கு சசிகலா பதில்!
 ................................................................
பேருந்து கட்டண உயர்வை கசப்பு மருந்தாக மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்: ஆர்.பி.உதயகுமார்
 ................................................................
விவசாய சங்கங்கள் நடத்தும் ரயில் மறியல் போராட்டத்தில் திமுக பங்கேற்கும் - மு.க.ஸ்டாலின்
 ................................................................
ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியின் ஓராண்டு நிறைவு தின கொண்டாட்டம்!
 ................................................................
கடலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே தீப்பிடித்து எரிந்த கார்!
 ................................................................
4 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் கைது!
 ................................................................
நடிகர் கமல்ஹாசனுடன் அன்புமணி மனைவி சவுமியா சந்திப்பு!
 ................................................................
மத்திய அரசிடம் நிதி பெற முயற்சிப்பேன் - ஆளுநர் கிரண்பேடி
 ................................................................
பேருந்து கட்டணத்திற்கு எதிராக வாக்கு சேகரிக்கும் போராட்டம்!
 ................................................................
ஏழைமக்களின் வயிற்றில் அடிக்காதே... பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக தொடர் போராட்டங்கள்
 ................................................................
பேருந்து கட்டண உயர்வு : மாணவர்கள் மறியல்
 ................................................................
மாட்டு வண்டியில் வந்து கலெக்டரிடம் மனு அளித்த தமாகாவினர்
 ................................................................
பதிப்புத்துறையில் 25 ஆண்டுகள் சேவை: நக்கீரன் ஊழியருக்கு விருது
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, ஏப்ரல் 2017 (17:46 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (17:46 IST)


பெரியார் புத்தகக் கண்காட்சியில்
‘புத்தகர் விருது’வழங்கும் விழா


சென்னை புத்தகச் சங்கமத்தின் 5ஆம் ஆண்டு சிறப்பு புத்தகக் காட்சி சென்னை பெரியார் திடலில் இன்று தொடங்கி வரும் 25ம் தேதி (செவ்வாய்கிழமை) வரை நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியில் இன்று மாலை 6.30 மணிக்கு புத்தகர் விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது. இதில், 2017ஆம் ஆண்டுக்கான ‘புத்தகர் விருது’களை திரு.எஸ்.எஸ்.ஆர்.லிங்கம், திரு. ரெங்கையா முருகன் ஆகியோர் பெற உள்ளனர். 

இந்த விருது வழங்கும் விழாவில் மத்திய சட்டத்துறை முன்னாள் இணை அமைச்சர் க.வேங்கடபதி, கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘புத்தகர் விருது’ வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :