Add1
logo
கீரமங்கலம் அருகே சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புதிர் திட்டை கண்டெடுப்பு || ரயிலில் அடிபட்டு முதியவர் பலி || புரோ கபடி லீக் தொடர் தமிழ் தலைவாசுக்கு 3-வது வெற்றி || தமிழகத்தில் 2 நாட்கள் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல் || ஜெயலலிதா மரணத்தில் பதவியிலுள்ள நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடுக!ஜி.ரா. || ’’ ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுக!”ஸ்டாலின் || 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரியவகை நீர்பாசன அடைவுத் தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு! (படங்கள்) || புதுச்சேரியில் பாரம்பரிய உணவுத் திருவிழா! || ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தற்கொலை முயற்சி! || பேரிடர் மேலாண்மை மீட்பு மற்றும் பாதுகாப்பு பணி ஒத்திகை(படங்கள்) || ஆஸியை வீழ்த்தி தொடரை வென்றது || உசிலம்பட்டி அருகே முறுக்கு கம்பெனி அதிபர் வீட்டில் 14 பவுன் தங்கம் திருட்டு || பிச்சாவரத்தில் மின்னல்தாக்கி மாணவர் பலி ||
தமிழகம்
கீரமங்கலம் அருகே சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புதிர் திட்டை கண்டெடுப்பு
 ................................................................
ரயிலில் அடிபட்டு முதியவர் பலி
 ................................................................
தமிழகத்தில் 2 நாட்கள் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்
 ................................................................
13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரியவகை நீர்பாசன அடைவுத் தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு! (படங்கள்)
 ................................................................
புதுச்சேரியில் பாரம்பரிய உணவுத் திருவிழா!
 ................................................................
ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தற்கொலை முயற்சி!
 ................................................................
பேரிடர் மேலாண்மை மீட்பு மற்றும் பாதுகாப்பு பணி ஒத்திகை(படங்கள்)
 ................................................................
உசிலம்பட்டி அருகே முறுக்கு கம்பெனி அதிபர் வீட்டில் 14 பவுன் தங்கம் திருட்டு
 ................................................................
பிச்சாவரத்தில் மின்னல்தாக்கி மாணவர் பலி
 ................................................................
காட்டுமன்னார்கோவில் அருகே 4 வயது சிறுமி மர்ம காய்ச்சலால் இறப்பு
 ................................................................
மதுரையில் விஷம் அருந்திய 10 பேரில் 5 பேர் உயிரிழப்பு
 ................................................................
கமல் சந்திக்கப்போகும் அடுத்த முதல்வர்!
 ................................................................
ஜெ. மரணம் குறித்து விசாரிக்க நீதிபதியை உடனடியாக நியமிக்க கோரி ஐகோர்ட்டில் மனு
 ................................................................
ஆசிரியர்களுக்கு சீமான் வேண்டுகோள்
 ................................................................
வீடியோவை வைத்து பூஜையா செய்யப்போகிறார்கள்: சி.வி.சண்முகம் பேட்டி
 ................................................................
ஜெ. மரணம் குறித்து விசாரணை ஆணையம் மூலம் தெளிவுபடுத்த வேண்டும்: தமிழிசை
 ................................................................
ஜெ. மரணம் குறித்த விசாரணைக் கமிஷன் விரைவில் அமைக்கப்படும் –கடம்பூர் ராஜூ
 ................................................................
வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ்
 ................................................................
மேம்பாலத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினர்
 ................................................................
காணொலி காட்சி மூலம் பயிற்சி –செங்கோட்டையன்
 ................................................................
போலி சான்றிதழ் மோசடி: சி.பி.ஐ. விசாரணை வேண்டும்! அன்புமணி
 ................................................................
திருச்சி: தமிழகமும் சாதிய படுகொலைகளும் மக்கள் பொது விசாரணை!
 ................................................................
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவு
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
பேரறிவாளன், முருகன், சாந்தனை விடுதலை செய்ய வேண்டும்: முத்தரசன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, ஏப்ரல் 2017 (15:22 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (15:22 IST)


25-ஆம் தேதி முழு அடைப்பில் 21லட்சம் கடைகள் மூடப்பட்டிருக்கும்!:
விக்கிரமராஜா அறிவிப்பு

டெல்லியில் போராடிவரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் மற்றும் பல்வேறு தீர்மானங்களை உள்ளடக்கியும் திமுக சார்பில் வரும் ஏப்ரல் 25-ஆம் தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த முழு அடைப்புப் போராட்டத்திற்கு விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தங்களது ஆதரவினைத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் முழுஅடைப்புப் போராட்டத்தைப் பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடப்பட்டிருந்தது. 

தற்போது தென்னிந்திய வணிகர் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா அளித்த பேட்டியில், வரும் ஏப்ரல் 25-ஆம் தேதி நடைபெறவிருக்கும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு முழு ஆதரவைத் தெரிவிப்பதாகவும், அன்றைய தினம் மாநிலம் முழுவதும் 21லட்சம் கடைகள் மூடப்பட்டிட்ருக்கும் எனவும் கூறியுள்ளார்.

இந்த முழு அடைப்புப் போராட்டத்திற்கு முன்னதாக, வரும் ஏப்ரல் 22-ஆம் தேதி போராட்டத்தில் கலந்துகொள்ளும் கட்சிகளின் சார்பில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :