Add1
logo
நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை சந்தைகளில் விற்க தடை! || தாலுக்கா பிரிப்புக்கு எதிர்ப்பு: 1000க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் || உரிய அனுமதி இல்லமால் வீட்டில் இயங்கி வந்த தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து || தமிழகத்தில் புதிய வட்டங்கள் (தாலுக்காக்கள்) உதயம் || சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் குழப்பம் - மாணவர்கள் கடும் பாதிப்பு! || கபடி போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை வைகோவைச் சந்தித்து வாழ்த்து பெற்றார் || ஒருவர்க்கு இரட்டை பதவி முறையை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் || ஒ.என்.ஜி.சி நிறுவனத்தை அடித்து உதைத்த நெடுவாசல் மக்கள் (படங்கள்) || ரஜினி கருத்து தவறுமில்லை, வித்தியாசமானதுமில்லை: கமல் பேட்டி || பள்ளிகள் திறப்பு ஜூன் 7க்கு தள்ளிவைப்பு: செங்கோட்டையன் பேட்டி || ஆதாயம் பெறுவதற்கான முயற்சியா? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு குறித்து விஜயகாந்த் அறிக்கை || தூத்துக்குடி பெரியசாமியின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி (படங்கள்) || சென்னை கமலாலயத்தில் மத்திய பாஜக அரசின் 4ஆம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம் ||
முக்கிய செய்திகள்
நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை சந்தைகளில் விற்க தடை!
 ................................................................
ரஜினி கருத்து தவறுமில்லை, வித்தியாசமானதுமில்லை: கமல் பேட்டி
 ................................................................
பள்ளிகள் திறப்பு ஜூன் 7க்கு தள்ளிவைப்பு: செங்கோட்டையன் பேட்டி
 ................................................................
கலைஞரால் முரட்டு பக்தன் என்று அன்போடும் உரிமையோடும் அழைக்கப்பட்டவர் தூத்துக்குடி பெரியசாமி
 ................................................................
அதிமுகவின் ஓராண்டு ஆட்சி: அனைத்துத் துறைகளிலும் தோல்வியே: மார்க்சிஸ்ட் விமர்சனம்
 ................................................................
ஜெ., படத்தை பேரவையில் திறப்பதா? விழாவில் பிரதமர் பங்கேற்கக் கூடாது: ராமதாஸ்
 ................................................................
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் என்.பெரியசாமி காலமானார்
 ................................................................
நத்தம் விசுவநாதன் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு
 ................................................................
நினைவு இல்லம் என்ற பெயரில் போயஸ் தோட்டத்தை அபகரிக்க திட்டம் - ஜெ. தீபா
 ................................................................
தொடர்ந்து 3 ஆண்டுகள் கொடுமை! எப்படி தாங்குவார்கள் மாணவர்கள்? - பொன்ராஜ் கேள்வி
 ................................................................
ஆளுநருடன் தலைமைச் செயலாளர் சந்திப்பு - அமைச்சரவை மாற்றமா?
 ................................................................
ரஜினி நடிக்கும் காலா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
 ................................................................
கவிஞர் நா.காமராசன் உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி (படங்கள்)
 ................................................................
கரும்பு கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு ரூ.3500 உயர்த்த வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
 ................................................................
ரசிகர்களுக்கு ரஜினி எச்சரிக்கை
 ................................................................
சூரிய மின்சக்தி திட்டம் துவக்குவதாக மோசடி - நத்தம் விஸ்வநாதன் மீது வழக்கு!
 ................................................................
சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'காலா' - கரிகாலன் ஆரம்பம்
 ................................................................
பிணையில் வரமாட்டேன் என நான் கூறவில்லை: ஜாமினில் வெளிவந்த வைகோ பேட்டி
 ................................................................
நடிகர் ரஜினியின் புதிய படம்:தனுஷ் அறிவிப்பு
 ................................................................
உதிர்ந்தது அந்த கறுப்பு மலர்: கவிஞர் நா.காமராசன் மறைவு
 ................................................................
அதிமுக-விற்கு கட்டப்பஞ்சாயத்து நடத்துவது போல் பிரதமர் மோடி செயல்படுகிறார்: மு.க.ஸ்டாலின்
 ................................................................
ஜனாதிபதி தேர்தலில் வாக்குகளை பெற அதிமுக இரு அணிகளை பணிய வைக்கும் மோடி - திருநாவுக்கரசர்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, ஏப்ரல் 2017 (11:37 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (11:37 IST)


எந்திரன்  கிரிமினல் வழக்கில் 
கலாநிதி மாறன், சங்கர் தரப்பு மீண்டும் வாய்தா!




டைரக்டர் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த எந்திரன் திரைப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனையைக் குவித்தது. இந்தப்படம் வெளியான போதே பத்திரிகையாளரும் கவிஞருமான ஆரூர் தமிழ்நாடன் அந்தப் படத்தின் கதை தன்னுடையது என்றும், ஏற்கனவே 1996-ல் ஜூகிபா என்ற பெயரில் ‘இனிய உதயம்’ இதழில் தான் எழுதி பிரசுரமான அந்தக் கதையைத் தன் அனுமதி இல்லாமல் திருடி, அதை இயக்குநர் சங்கரும் தயாரிப்பாளர் கலாநிதி மாறனும் படமாக எடுத்திருக்கிறார்கள் என்றும், தன்னை மோசடி செய்த அவர்களுக்கு கிரிமினல் சட்டப்படி தண்டனை வழங்கவேண்டும் என்றும்  சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதே கதை தமிழ்நாடன் எழுதிய ‘திக் திக் தீபிகா’ என்ற கதைத் தொகுப்பிலும், எந்திரன் படம் வெளிவரும் முன்பே மீண்டும் வெளியானது   என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் தொடர்ந்து வாய்தா வாங்கி இழுத்தடித்து வந்த கலாநிதி மாறனும், டைரக்டர் சங்கரும் சென்னை உயர்நீதி மன்றத்தை அணுகி வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை வாங்கியதோடு, இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்றும் கோரியிருந்தனர். நீண்ட நாட்களாய் இழுத்தடிக்கப்பட்டு வந்த இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதியரசர் எம்.வி.முரளிதரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வழக்கறிஞர்களும் ஆஜராகி தங்கள் வாதங்களை எடுத்துவைத்தனர். வழக்கை நீதிபதி தள்ளுபடிசெய்ய மறுத்துவிட்டார். தமிழ்நாடன் தரப்பு வழக்கை இப்போதே எதிர்கொள்ளத் தயார் என்று தெரிவிக்க, கலாநிதி மாறன் தரப்பும் சங்கர் தரப்பும் மீண்டும் வாய்தா கேட்டது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கை வரும் ஜூன் 23-ந் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதியரசர். 

எந்திரன் வழக்கு மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கும் நிலையில், தனக்கு உரிய நீதி விரைவில் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் தமிழ்நாடன்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :