Add1
logo
சொத்துவரி தள்ளுபடி சலுகை காலத்தை நீட்டிப்பது குறித்து - குணசேகர் பேட்டி || நேதாஜி வாழ்ந்த கிராமத்தை தேசிய பாரம்பரிய கிராமமாக கோரிக்கை || புதுச்சேரியில் மீண்டும் ஒரு ரௌடி வெட்டிக்கொலை || மதுரையில் திமுக சார்பில் முழு கடையடைப்பு சாலை மறியலில் 1100 பேர் கைதாகி விடுதலை || டிடிவி தினகரனை கைது செய்தது டெல்லி போலீஸ் || முழுஅடைப்புப் போராட்டம் முழு வெற்றி! அனைவருக்கும் நன்றி! தொல். திருமாவளவன் அறிக்கை! || சிதம்பரத்தில் சாலைமறியல் (படங்கள்) || முழு அடைப்பால் வெறிச்சோடிய திருச்செந்துார் பெண்கள் உட்பட 104 பேர் கைது || போராட்டத்தை ஒடுக்க நினைத்தது பிஜேபி அரசு - திருச்சி அய்யாக்கண்ணு பேட்டி || சிதம்பரம் அருகே கொள்ளை போன ஐம்பொன் சிலை கொள்ளிடம் ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது || மாரடைப்பால் மரணமடைந்த இராணு வீரர் உடல் மரியாதையுடன் நல்லடக்கம் || மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை மூடப்போகிறதா தமிழக அரசு? - அதிர்ச்சியில் அரசு மருத்துவர்கள் || திருவாரூர் ரயில்மறியல்போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும் போலீஸ்காரர்களுக்கும் மிடையே தள்ளுமுள்ளு ||
முக்கிய செய்திகள்
டிடிவி தினகரனை கைது செய்தது டெல்லி போலீஸ்
......................................
போராட்டத்தை ஒடுக்க நினைத்தது பிஜேபி அரசு - திருச்சி அய்யாக்கண்ணு பேட்டி
......................................
மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை மூடப்போகிறதா தமிழக அரசு? - அதிர்ச்சியில் அரசு மருத்துவர்கள்
......................................
தமிழ்ப்பெண்களை இழிவாகப் பேசிய கேரள அமைச்சரின் பதவியைப் பறிக்கவேண்டும் - சீமான் கடும் கண்டனம்
......................................
’கார்ல் மார்க்ஸ்’ நூலகக் கண்ணன் மறைந்தார்!
......................................
’’தெருவை காணோம்’’ - நடிகர் சங்கம் மீது பரபரப்பு புகார்! ’’
......................................
தினகரன் யாரென்றே எனக்கு தெரியாது : சுகேஷ் சந்திரசேகர் பரபரப்பு பேட்டி
......................................
விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு திர்வு கிடைக்காவிடில் மிகப்பெரிய மக்கள் போராட்டம் - மு.க.ஸ்டாலின்
......................................
டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை!
......................................
திருவாரூர்; முழுஅடைப்புப் போராட்டம்: மு.க.ஸ்டாலின் கைது!
......................................
முடிவு கிடைக்காவிட்டால் மீண்டும் போராட்டம்: அய்யாக்கண்ணு
......................................
விவசாயிகள் தமிழகம் திரும்பினர்
......................................
தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு பலத்த ஆதரவு
......................................
தமிழகத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம்: 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு
......................................
கும்பகோணம் போராட்டம் பொதுகூட்டத்தில் 100 சதவீதம் வெற்றி பெரும் ஸ்டாலின் பேச்சு
......................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, ஏப்ரல் 2017 (9:55 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (9:55 IST)


தினகரன் கோரிக்கையை ஏற்குமா டெல்லி போலீஸ்!

டெல்லி காவல்துறை முன்பு விசாரணைக்கு ஆஜராக 3 நாள் அவகாசம் அளிக்கும்படி டி.டி.வி. தினகரன் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் அதிகாரிகளுக்கு 50 கோடி ருபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டெல்லியில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் தினகரனிடம் விசாரணை நடத்த டெல்லி காவல்துறையின் உதவி கமிஷனர் சஞ்சய் ஷெராவத் தலைமையிலான டெல்லி போலீசார் கடந்த 19ஆம் தேதி இரவு 9.25 மணிக்கு சென்னை வந்து தினகரனிடம் சம்மன் அளித்தனர். அதன்படி சனிக்கிழமை அவர் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்த விசாரணைக்கு ஆஜராக 3 நாள் அவகாசம் அளிக்கும்படி தினகரன் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டெல்லி போலீசாரின் முடிவு இன்று தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :