Add1
logo
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || கீரமங்கலம் அருகே சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புதிர் திட்டை கண்டெடுப்பு || ரயிலில் அடிபட்டு முதியவர் பலி || புரோ கபடி லீக் தொடர் தமிழ் தலைவாசுக்கு 3-வது வெற்றி || தமிழகத்தில் 2 நாட்கள் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல் || ஜெயலலிதா மரணத்தில் பதவியிலுள்ள நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடுக!ஜி.ரா. || ’’ ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுக!”ஸ்டாலின் || 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரியவகை நீர்பாசன அடைவுத் தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு! (படங்கள்) || புதுச்சேரியில் பாரம்பரிய உணவுத் திருவிழா! || ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தற்கொலை முயற்சி! || பேரிடர் மேலாண்மை மீட்பு மற்றும் பாதுகாப்பு பணி ஒத்திகை(படங்கள்) || ஆஸியை வீழ்த்தி தொடரை வென்றது || உசிலம்பட்டி அருகே முறுக்கு கம்பெனி அதிபர் வீட்டில் 14 பவுன் தங்கம் திருட்டு ||
இந்தியா
பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில் 337 எம்.பி.க்கள் பங்கேற்பு
 ................................................................
பம்பர் லாட்டரி குலுக்கலில் ஆட்டோ டிரைவருக்கு 10 கோடி பரிசு
 ................................................................
காங்கிரஸின் பெருமையை ஐநாவில் பேசிய சுஷ்மா! - நன்றி தெரிவித்த ராகுல்காந்தி
 ................................................................
மோடியை கேலிசெய்து வைரலாகும் ஜிமிக்கி கம்மல் பாடல்!
 ................................................................
வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் வெளியேறுங்கள் மோடி! - விவசாயிகள் கூட்டமைப்பு
 ................................................................
பாலியல் புகாரில் சாமியார் கைது
 ................................................................
ஆந்திராவில் இருந்து கடத்திய 1.5 கோடி செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, மார்ச் 2017 (11:26 IST)
மாற்றம் செய்த நாள் :21, மார்ச் 2017 (11:27 IST)


தேர்தல் வியூகம் வகுத்தவரைக் காணவில்லை: உ.பி. காங்கிரசாரின் போஸ்டர் கலாட்டாஉத்தரப்பிரதேச தேர்தலில் காங்கிரஸுக்கு தேர்தல் வியூகம் வகுத்துக்கொடுத்த பிரசாத் கிஷோரைக் காணவில்லை என ஒட்டப்பட்ட போஸ்டர்களால் அம்மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காலமாற்றத்துக்கேற்ப அரசியலிலும் மாற்றம் ஏற்படுகிறது. தேர்தலில், வெற்றிபெற அந்தந்த மாநிலத்துக்கேற்ப தேர்தல் வியூகம் வகுப்பதற்கெனவே ஒருவரை நியமிப்பது தற்சமயம் பிரபலமாக உள்ளது. 

சமீபத்தில் நடந்துமுடிந்த 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூகத்தை வகுப்பதற்கு பிரசாந்த் கிஷோரை நியமித்தது அக்கட்சி. ஆனால் பஞ்சாப்பைத் தவிர இதர மாநிலங்களில் அக்கட்சி ஆட்சியமைக்க முடியவில்லை. உத்தரப்பிரதேச, உத்திரகாண்ட் தேர்தல்களில் படுதோல்வியைச் சந்தித்தது.

இதனால் அதிருப்தி அடைந்த உ.பி. காங்கிரசார், பிரசாந்த் கிஷோரைக் காணவில்லை. அவரைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு ரூ 5 லட்சம் பரிசு என போஸ்டர் ஒட்டினர். இதையடுத்து மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பாப்பர் அந்த போஸ்டர்களை நீக்கும்படி கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :