Add1
logo
இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர்களின் நடவடிக்கையை கண்டித்து பவானிசாகரில் நாளை கடையடைப்பு போராட்டம் || சென்னையில் ரூ.1கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல்! || மீரா குமாருக்கு தமிழக எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் || நீதிபதி கர்ணன் கைதை கண்டித்து விருத்தாசலம் அருகே கண்டன ஊர்வலம்! || சட்டப்பேரவை வளாகத்தில் கணினி பயிற்றுநர்கள் திடீர் தர்ணா || 54 நீதிமன்றங்களில் காணொலி காட்சி வசதி - சி.வி.சண்முகம் || டில்லியில் இ.பி.எஸ்: ஆனந்த குமார் இல்லத்தில் சந்திப்பு || தீவிபத்தில் இடிக்கப்பட்ட கட்டிடத்தில் இருந்து லாக்கர் மீட்பு || சண்முகத்தை பாராட்டிய துரைமுருகன் || கீழ்ப்பாக்கத்தில் ரூ.1 கோடி பழைய நோட்டுகள் பறிமுதல் || மீரா குமார் வெற்றி பெற வாழ்த்துக்கள் - மு.க. ஸ்டாலின் || எந்த விசாரணையையும் சந்திக்க தயார்: கவர்னர்க்கு நாராயணசாமி பதில் || ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதலில் 20 பேர் பலி ||
தமிழகம்
இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர்களின் நடவடிக்கையை கண்டித்து பவானிசாகரில் நாளை கடையடைப்பு போராட்டம்
 ................................................................
சென்னையில் ரூ.1கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல்!
 ................................................................
மீரா குமாருக்கு தமிழக எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
 ................................................................
நீதிபதி கர்ணன் கைதை கண்டித்து விருத்தாசலம் அருகே கண்டன ஊர்வலம்!
 ................................................................
சட்டப்பேரவை வளாகத்தில் கணினி பயிற்றுநர்கள் திடீர் தர்ணா
 ................................................................
54 நீதிமன்றங்களில் காணொலி காட்சி வசதி - சி.வி.சண்முகம்
 ................................................................
தீவிபத்தில் இடிக்கப்பட்ட கட்டிடத்தில் இருந்து லாக்கர் மீட்பு
 ................................................................
சண்முகத்தை பாராட்டிய துரைமுருகன்
 ................................................................
கீழ்ப்பாக்கத்தில் ரூ.1 கோடி பழைய நோட்டுகள் பறிமுதல்
 ................................................................
மீரா குமார் வெற்றி பெற வாழ்த்துக்கள் - மு.க. ஸ்டாலின்
 ................................................................
மலேசியாவில் இறந்துபோன தந்தையின் உடலோடு மகனையும் பினையாக வைத்து பணம் கேட்டு மிரட்டல் - நாகை அவலம்
 ................................................................
தூர் வாரிய குளத்தில் பல லட்சம் மதிப்புள்ள 5 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு
 ................................................................
த.மா.க சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்: ஜீ.கே.வாசன் பங்கேற்பு
 ................................................................
டெல்டா பகுதி விவசாயிகளுக்கு குருவை சாகுபடி இடுபொருட்கள் வழங்கும் விழா
 ................................................................
சீரான குடி நீர் விநியோகம் முற்றுகையில் சி.பி.எம்
 ................................................................
சகஜானந்தா மணிமண்டப பணிகள் - மாவட்ட ஆட்சியர் ஆய்வு
 ................................................................
விருத்தாசலம் அருகே மதுபானக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்
 ................................................................
ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்
 ................................................................
போக்குவரத்துத் தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை விளக்கக்கூட்டம்
 ................................................................
தமிழர் உரிமை மாநாடு பரப்புரைக் கூட்டம்
 ................................................................
சத்துணவு சாப்பிட்ட 55 மாணவர்களுக்கு வாந்தி பேதி- பரபரப்பு
 ................................................................
அலட்சியப்படுத்தினால் நாடு தழுவியப் போராட்டம்! சத்துணவு ஊழியர்கள் அறிவிப்பு!
 ................................................................
மருத்துவ பரிசோதனை - அமெரிக்கா செல்கிறார் ரஜினி!
 ................................................................
சென்னை மீனவர்கள் 300 பேர் ஆந்திராவில் சிறை பிடிப்பு
 ................................................................
சிம்பு படத்தை ரிலீஸ் செய்ய தடை கோரிய மனு தள்ளுபடி
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, மார்ச் 2017 (11:22 IST)
மாற்றம் செய்த நாள் :21, மார்ச் 2017 (11:25 IST)

திருமண மண்டபத்தை பேரூராட்சி நிர்வாகமே நடத்த அனுமதிக்க கோரி மனு

ஊத்தங்கரை பேரூராட்சியின் முன்னாள் தலைவர் பூபதி மற்றும் ஊர் பொதுமக்கள் கிருஷ்ணகிரி கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் ஊத்தங்கரை பேரூராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபம் கல்லாவி சாலையில் உள்ளது. இந்த மண்டபத்தையும் அதை சுற்றியுள்ள காலி இடத்தையும் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அவர்கள் ஊருக்கு நல்லது செய்வதாக கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

அந்த மண்டபம் மூலம் கிடைக்கும் வருமானத்தை பொதுமக்களின் எவ்வித நலத் திட்டங்களுக்கும் பயன்படுத்தவில்லை. மேலும் பொதுமக்களிடம் குறைந்த வாடகைக்கு நிகழ்ச்சிகள் நடத்த விட்டு வருகிறோம் என்று கூறி ஒரு நிகழ்ச்சிக்கு ரூ 5 ஆயிரம் வரை வசூலித்து, ரூ.500 முதல் ரூ.600 வரை மட்டுமே வசூல்செய்ததாக ரசீது கொடுத்து கடந்த 25 ஆண்டுகளாக தனி நபர்கள் 3 பேர் சேர்ந்து இந்த மண்டபத்தை ஆக்கிரமித்துள்ளார்கள்.

இந்த மண்டபத்திற்கு பேரூராட்சி நிர்வாகம் சீல் வைத்துள்ளனர். மீண்டும் இந்த மண்டபத்தை தாங்களே எடுத்து நடத்த 3 பேரும் திட்டமிட்டுள்ளனர். எனவே, பேரூராட்சிக்கு சொந்தமான மண்டபத்தை தனிநபர்கள் வசம் ஒப்படைக்காமல், பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் பேரூராட்சி நிர்வாகமே நடத்திட உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டு காலம் பேரூராட்சி சேர்மென் பதவியில் இருந்தவர் பூபதி என்பது குறிப்பிடதக்கதாகும்.

வடிவேல்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :