Add1
logo
ஜெ. அறையை சோதனை செய்ய அனுமதிக்கவில்லை: விவேக் பேட்டி || போயஸ் கார்டனில் நடத்தப்பட்ட சோதனை மத்திய அரசின் திட்டமிட்ட சதி: தங்க தமிழ்ச்செல்வன் || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || போயஸ் தோட்டத்தில் சோதனை செய்தது மிகுந்த மன வேதனை அளிக்கிறது: மைத்ரேயன் || சசிகலா கணவர் நடராஜன் மருத்துவமனையில் அனுமதி! || வருமான வரித்துறையை எதிர்த்து வழக்கு தொடர்வேன்: தீபா ஆவேசம் || ஜெ. ஆன்மாவுக்கு செய்யப்படும் துரோகத்தின் பின்னணியில் ஈபிஎஸ், ஓபிஎஸ்: தினகரன் || நளினி தப்பித்து விடுவார் என தமிழக அரசு கூறியிருப்பது மனித நேயமற்ற செயல் : ஜவாஹிருல்லா || தினகரன் அணி மாஜி எம்.எல்.ஏ மாரடைப்பால் மரணம் || போயஸ்கார்டனில் மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது! ( படங்கள்) || இன்றைய(17.11.2017) டாப்-10 நிகழ்வுகள்! || போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை! போலீஸ் குவிப்பு! || அமைச்சர்கள் எந்த உணர்வோடு பேசுகிறார்கள் என்பதை புரியவில்லை:ஸ்டாலின் ||
தமிழகம்
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
நளினி தப்பித்து விடுவார் என தமிழக அரசு கூறியிருப்பது மனித நேயமற்ற செயல் : ஜவாஹிருல்லா
 ................................................................
போயஸ்கார்டனில் மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது! ( படங்கள்)
 ................................................................
அமைச்சர்கள் எந்த உணர்வோடு பேசுகிறார்கள் என்பதை புரியவில்லை:ஸ்டாலின்
 ................................................................
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் புதுகை புத்தக திருவிழா!ஆட்சியர் பேச்சு! (படங்கள்)
 ................................................................
டிரீம் கேர்ள்! துபாயில் நடிகை ஹேமமாலினி வெளியிட்ட நூல்! (படங்கள்)
 ................................................................
விசாரணை முடிந்து வெளியே வரும் ஷகிலா, ராஜராஜன்,நரசிம்மன், பூங்குன்றன்!(படங்கள்)
 ................................................................
முல்லைப்பெரியாறு; பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும்:ராமதாஸ்
 ................................................................
பயிர்காப்பீடு செய்ய அலைக்கழிக்கப்படும் விவசாயிகள்! வெயிலில் மயங்கிய 5 பேர் மருத்துவமனையில் அனுமதி!
 ................................................................
தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர் காங். தலைவர் வி.மகேஸ்வரன்!
 ................................................................
தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து கைது! இந்திய இலங்கை கடற்படைகளின் கூட்டுசதியா? திருமாவளவன் கேள்வி
 ................................................................
நலிந்தோருக்கு 2 லட்சம் நிதி உதவி வழங்கினார் கலைஞர்!
 ................................................................
22ல் அனைத்து ரேஷன் கடைகளின் முன்பு திமுக கண்டன ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு
 ................................................................
வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு வந்த இளவரசி மருமகன்
 ................................................................
அரசு ஒரு தெளிவான நிலைப்பாட்டோடு தெளிந்த நீரோடை போல் உள்ளது; ஜெயக்குமார் பேட்டி
 ................................................................
டாஸ்மாக் மதுபானங்களின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
 ................................................................
தமிழகத்தில் இதுவரை 800 போலி மருத்துவர்கள் கைது; விஜயபாஸ்கர்
 ................................................................
கண்டதுகளும் வந்து மேயும் புறம்போக்கு நிலமா தமிழ்நாடு? - பண்ருட்டி வேல்முருகன்
 ................................................................
திருச்சி விமான நிலையம் விரிவாகத்திற்காக 42 வீடுகள் இடித்து அகற்ற நோட்டிஸ்!
 ................................................................
அறிவிக்கப்படாத ஆளுநர் ஆட்சிக்கு அடிகோலிடும் மத்திய அரசு! - இரா.அதியமான் கண்டனம்
 ................................................................
சென்னை நகைக்கடையில் பட்டப்பகலில் கொள்ளை!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, மார்ச் 2017 (9:19 IST)
மாற்றம் செய்த நாள் :21, மார்ச் 2017 (9:19 IST)


கருப்பாணசாமிக்கு பலி கொடுக்க முயல் வேட்டைக்கு சென்றவர்களுக்கு 52,500 ரூபாய் அபராதம்

திருச்சி மாவட்டம், மணப்பறை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் உள்ள கருப்பணசாமி கோயில்களில் பங்குனி மாதத்தில் காடுகளில் வேட்டைக்கு சென்று முயல் பிடித்து வந்து கருப்பணசாமிக்கு பலி கொடுத்து பின்னர் அந்த முயல் கறியை சமைத்து உண்பது அப்பகுதி மக்களிடம் உள்ள வழக்கம்.

இதற்காக மணப்பாறையில் இருந்து இலட்சுமனணன், முத்துசாமி, சுப்பிரமணியம், செல்வம், வெள்ளைச்சாமி, அரங்கசாமி, குமார், ஜெயராமன், சக்திவேல் உள்ளிட்ட 21 நபர்கள் தங்கள் வளர்த்து வரும், 12-இராஜபாளையம் இன வேட்டை நாய்களுடன் சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகிலுள்ள சாத்தப்பாடி பகுதிக்கு வந்து அங்கிருந்த காடுகளில் முயல் வேட்டை ஆடியுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த கெங்கவல்லி பிரகாஷ் தலைமையிலான வனத்துறை அவ்திகாரிகள் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், முயல் வேட்டையாடிய குற்றத்க்க்காக அவர்கள் 21 –பேருக்கும் தலா  2,500-வீதம் மொத்தம்  52,500-ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகை செலுத்திய பின்னர் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
 

சிவசுப்பிரமணியன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :