Add1
logo
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர் செந்தில்குமார் உடல் அடக்கம் || குடிகார மகனை கொலை செய்த தந்தை கைது || லாரி ஓட்டுனர்களிடம் பணம், செல்போன் பறிப்பு, லாரி கடத்தல்: போலீஸ் காரில் வந்த மர்ம கும்பல் கைவரிசை || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || அதிமுக தலைமை அலுவகத்தில் சசிகலா பேனர்கள் அகற்றம் || நிர்வாணப்படுத்தி, ஆபாசமாகப் பேசியதை கண்டித்து திருச்சி மத்திய சிறையில் மாணவிகள் உண்ணாவிரதம்! || விவசாயி வீட்டில் 28 பவுன் நகை- ரூ.40 ஆயிரம் கொள்ளை || பா.ஜ.க கனவு பலிக்காது - குஷ்பு பேட்டி || ரஞ்சித் சின்ஹா மீது சிபிஐ எப்ஐஆர் பதிவு || பருவமழையால் மிசோரமில் நிலச்சரிவு || இளம்பெண்ணை எரித்துக்கொன்றவருக்கு ஆயுள்தண்டனை தீர்ப்பு || சொத்துவரி தள்ளுபடி சலுகை காலத்தை நீட்டிப்பது குறித்து - குணசேகர் பேட்டி || நேதாஜி வாழ்ந்த கிராமத்தை தேசிய பாரம்பரிய கிராமமாக கோரிக்கை ||
தமிழகம்
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர் செந்தில்குமார் உடல் அடக்கம்
......................................
குடிகார மகனை கொலை செய்த தந்தை கைது
......................................
லாரி ஓட்டுனர்களிடம் பணம், செல்போன் பறிப்பு, லாரி கடத்தல்: போலீஸ் காரில் வந்த மர்ம கும்பல் கைவரிசை
......................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
......................................
நிர்வாணப்படுத்தி, ஆபாசமாகப் பேசியதை கண்டித்து திருச்சி மத்திய சிறையில் மாணவிகள் உண்ணாவிரதம்!
......................................
விவசாயி வீட்டில் 28 பவுன் நகை- ரூ.40 ஆயிரம் கொள்ளை
......................................
இளம்பெண்ணை எரித்துக்கொன்றவருக்கு ஆயுள்தண்டனை தீர்ப்பு
......................................
மதுரையில் திமுக சார்பில் முழு கடையடைப்பு சாலை மறியலில் 1100 பேர் கைதாகி விடுதலை
......................................
முழுஅடைப்புப் போராட்டம் முழு வெற்றி! அனைவருக்கும் நன்றி! தொல். திருமாவளவன் அறிக்கை!
......................................
சிதம்பரத்தில் சாலைமறியல் (படங்கள்)
......................................
முழு அடைப்பால் வெறிச்சோடிய திருச்செந்துார் பெண்கள் உட்பட 104 பேர் கைது
......................................
சிதம்பரம் அருகே கொள்ளை போன ஐம்பொன் சிலை கொள்ளிடம் ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது
......................................
மாரடைப்பால் மரணமடைந்த இராணு வீரர் உடல் மரியாதையுடன் நல்லடக்கம்
......................................
திருவாரூர் ரயில்மறியல்போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும் போலீஸ்காரர்களுக்கும் மிடையே தள்ளுமுள்ளு
......................................
அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் (படங்கள்)
......................................
வீரர் அழகு பாண்டி உடல் நல்லடக்கம்
......................................
முழு அடைப்பு போராட்டம் மாபெரும் வெற்றி பெறக் காரணமான அனைவருக்கும் நன்றி: ஸ்டாலின்
......................................
சிஆர்பிஎப் வீரர் அழகுபாண்டியன் உடலுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் அஞ்சலி (படம்
......................................
ஒளிப்பதிவாளர், இயக்குநர் என்.கே.விஸ்வநாதன் காலமானார்
......................................
’காற்று’ இல்லாமல் தவிக்கும் ஸ்டேன்லி நோயாளிகள்!
......................................
ச.சீ. கண்ணன் மறைவுக்கு முத்தரசன் இரங்கல்!
......................................
பொறியாளர் ச.சீ. கண்ணன் காலமானார்!
......................................
எடப்பாடி தலைமையில் நடைபெற்ற கூட்டம் நிறைவு!
......................................
வீரர்கள் உடலுக்கு அமைச்சர், ஆட்சியர்கள் அஞ்சலி!( படங்கள்
......................................
தமிழகத்தில் முழுஅடைப்பு போராட்டம் வெற்றி: ஜி.ராமகிருஷ்ணன்
......................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, மார்ச் 2017 (9:18 IST)
மாற்றம் செய்த நாள் :21, மார்ச் 2017 (9:18 IST)


வாலிபர் கொலை: கள்ளக்காதலி உள்பட 3 பேர் கைது

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகிலுள்ள எலவம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது-32). விசைத்தறி நெசவுத்தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. செல்வத்துக்கும், அதே ஊரை சேர்ந்த பிரபா என்பவருக்கும், நான்கு ஆண்டுகளாக தொடர்பு இருந்துள்ளது. பிரபாவின் கணவர் கோவிந்தன் என்பவர் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் செல்வம் மகுடஞ்சாவடி அருகிலுள்ள மாங்குட்டப்பட்டி ஏரியில், பொந்தனூர் பிரிவு சாலை அருகில் மர்மமான முறையில் செல்வம் இறந்து கிடந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்த மகுடஞ்சாவடி போலீசார், செல்வத்தின் கள்ளகாதலி பிரபா மற்றும் ஓமலூர் அருகே உள்ள கருத்தானூரை சேர்ந்த குமரேசன்(வயது-28) சின்னப்பம்பட்டியை சேர்ந்த குமார் (வயது- 22)  நேற்று கைது செய்தனர்.
 
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், பிரபாவின் மகன், மகள் இருவரும் பெரியவர்கள் ஆகிவிட்டனர். இனிமேல் என்னுடைய வீட்டிற்கு நீ வர வேண்டாம் என, செல்வத்திடம் பிரபா கூறியுள்ளார்.

ஆனால், செல்வம் விடாமல் பிரபாவின் வீட்டுக்கு வந்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும், கடந்த, 17-ஆம் தேதி இரவு, பிரபாவின் வீட்டுக்கு வந்த செல்வத்துக்கும், பிரபாவுக்கும் இடையே பணம் சம்பந்தமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது பிரபாவை செல்வம் அடித்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த பிரபா, தன்னுடன் பணிபுரியும் குமரேசன், குமார் ஆகியோரிடம் செல்வத்தை அடிக்குமாறு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, குமரேசன் மற்றும் குமார் இருவரும் சேர்ந்து செல்வத்தின் தலை மீது, கட்டையால் அடித்ததில் அவர் நிகழ்விடத்திலேயே  உயிரிழந்தார்.

அதன் பின்னர், பிரபா, குமரேசன், குமார் மூவரும் சேர்ந்து அவர்களுக்கு சொந்தமான ஆட்டோவில் செல்வத்தின் உடலை ஏற்றிகொண்டு சேலம் செல்லும் சாலையில் சென்று மாங்குட்டைபட்டி ஏரியில் வீசிவிட்டு வந்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

சிவசுப்பிரமணியன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :