Add1
logo
பேரறிவாளன், முருகன், சாந்தனை விடுதலை செய்ய வேண்டும்: முத்தரசன் || ஒரு நிமிடம் தமிழில் பேச முடியாதபோது, இந்தி படித்து என்ன பயன்? - தங்கர்பச்சான் கேள்வி || வேதாரண்யம் அருகே தமிழக மீனவர் விரட்டியடிப்பு || சென்னையில் 13 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் || பாலியல் புகாரில் சாமியார் கைது || மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் கைது || தூத்துக்குடியில் 25-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு || ஆசிரியை திட்டியதால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை || ஆந்திராவில் இருந்து கடத்திய 1.5 கோடி செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் || தாய்லாந்தில் ராணுவ வீரர்கள் மீது நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் பலி || காமன்வெல்த் விளையாட்டில் வலுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற புதுச்சேரி வீரர் || மிரட்டிய போலிசார் டிராக்டரை மீட்டிய விவசாயிகள் || கீரமங்கலம் அருகே காய்ச்சலுக்கு பலியான சிறுமியின் குடியிருப்பு பகுதியில் மருத்துவக்குழு ஆய்வு ||
முக்கிய செய்திகள்
இன்றைய(23.9.2017) டாப் -10 செய்திகள்!
 ................................................................
பசுக்கள் நல கண்காட்சியில் வளர்ச்சி பற்றி மோடி!
 ................................................................
ஜெ.,சிகிச்சையின் போது என் சித்தியையே பார்க்க அனுமதிக்கவில்லை: தினகரன் பேட்டி
 ................................................................
இவருக்கெல்லாம் பதில் சொல்லவே அசிங்கமாக இருக்கிறது: எடப்பாடி மீது தினகரன் தாக்கு
 ................................................................
பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு!
 ................................................................
ஆதார் இணைப்பால் மக்கள் பணம் பறிப்போவதை அனுமதிக்கலாமா? ராமதாஸ் கேள்வி
 ................................................................
ஜெ.,வை பார்த்ததாக, இட்லி சாப்பிட்டதாக பொய் சொன்னோம்: திண்டுக்கல் சீனிவாசன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, மார்ச் 2017 (8:18 IST)
மாற்றம் செய்த நாள் :21, மார்ச் 2017 (8:18 IST)


 4 இடங்கள் சரிவு: 122வது இடத்தில் இந்தியா


மகிழ்ச்சியான மக்கள் வசிக்கும் நாடுகளின் பட்டியலில், இந்தியா 122-வது இடத்தைப் பிடித்துள்ளது. 

சர்வதேச மகிழ்ச்சி தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, 155 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன. 

மக்களின் வாழ்வாதாரம், தனிப்பட்ட வாழ்க்கை, ஆரோக்கியம் போன்ற தகுதிகளின் அடிப்படையில் தயாரான இந்தப் பட்டியலில், நார்வே முதலிடத்தைப் பிடித்துள்ளது. அடுத்தடுத்த இடங்களில் டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து நாடுகள் உள்ளன. 

பட்டியலில் கடந்த ஆண்டு 118ம் இடத்தைப் பிடித்திருந்த இந்தியா, இந்த ஆண்டு 4 இடங்கள் சரிந்து 122வது இடத்துக்கு பின்தங்கியுள்ளது. அண்டை நாடுகளான பாகிஸ்தான் 80வது இடத்திலும், நேபாளம் 99வது இடத்திலும், இலங்கை 110- வது இடத்திலும் உள்ளன.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :