Add1
logo
எச்.ராஜா வேண்டவே வேண்டாம்! முட்டுக்கட்டை போட்ட ஆடிட்டர்! || சறுக்கலை ஏற்படுத்தும் என நம்புகிறார் ரஜினி! || தமிழக சிறை வேண்டாம்! மறுத்த சசிகலா! || டெல்லி - எடப்பாடிக்கிடையே ஏற்படுத்திக்கொண்ட டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ்! || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || எம்ஜிஆர் நூற்றாண்டு விழா - இ.பி.எஸ்க்கு அமைச்சர்கள் அழைப்பு || தமிழக முதல்வராக ஸ்டாலின் வர 59 சதவீதம் பேர் ஆதரவு || 28 தமிழக மீனவர்களை விடுவிக்க பிரதமர்க்கு: முதல்வர் பழனிசாமி கடிதம் || மாநகராட்சி பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் முதியவர் பலி || அசாம் மாநிலத்தில் ரூ.2 கோடி போதை மருந்து பறிமுதல் || பாஸ்போர்ட் இந்தியிலும் வழங்கப்படும் மத்திய அரசின் அறிவிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம் || அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதி தப்பியோட்டம் || சென்னையில் பல்வேறு இடங்களில் மழை ||
தமிழகம்
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா - இ.பி.எஸ்க்கு அமைச்சர்கள் அழைப்பு
 ................................................................
தமிழக முதல்வராக ஸ்டாலின் வர 59 சதவீதம் பேர் ஆதரவு
 ................................................................
28 தமிழக மீனவர்களை விடுவிக்க பிரதமர்க்கு: முதல்வர் பழனிசாமி கடிதம்
 ................................................................
மாநகராட்சி பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் முதியவர் பலி
 ................................................................
பாஸ்போர்ட் இந்தியிலும் வழங்கப்படும் மத்திய அரசின் அறிவிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்
 ................................................................
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதி தப்பியோட்டம்
 ................................................................
சென்னையில் பல்வேறு இடங்களில் மழை
 ................................................................
மாவட்ட ஆட்சியர் அலுவலங்கள் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் - பேரூராட்சி ஊழியர் சங்கம் தீர்மானம்
 ................................................................
சாலையில் யானை நின்றதால் கிராமத்திற்கு செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு
 ................................................................
அலுவல ஊழியர்களின் அலட்சியத்தால் கை மாறிய உதவி தொகை
 ................................................................
என் நாடி நரம்புகளில் ஓடுவதெல்லாம் கண்ணதாசனின் வரிகள் : இளையராஜா
 ................................................................
குற்றாலத்தில் மீண்டும் சீசன் - சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
 ................................................................
ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு -கூலித்தொழிலாளி கைது
 ................................................................
விவசாய நிலங்களில் மின்சார டவர்கள் - உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
 ................................................................
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற திருநங்கைகள்
 ................................................................
காவிரி குண்டாறு இணைக்க கோரி காந்தியிடம் மனு கொடுத்த விவசாயி
 ................................................................
நெடுவாசல் போராட்டம் - நாளை 70 கிராம பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம்
 ................................................................
மத்திய அரசு மாநில அரசு காலில் மண்டியிட்டு கிடக்கிறது- நெடுவாசலில் நூதன போராட்டம்
 ................................................................
சேற்றில் சிக்கி 12 வயது சிறுவன் பலி!
 ................................................................
சுயம்பீஸ்வரர் ஆலயத்தில் விலை உயர்ந்த மரகத லிங்கம் சிலை திருட்டு! (படம்)
 ................................................................
இந்தியில் கடவுச்சீட்டு வழங்கினால், தமிழிலும் வழங்க வேண்டும்: ராமதாஸ்
 ................................................................
கையடக்க செயற்கைகோள் உருவாக்கிய ரிபாத் ஷாரூக் ரூ.10 லட்சம் பரிசு
 ................................................................
உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவிகள் 6 மாத காலத்துக்கு நீட்டிப்பு!
 ................................................................
மாநிலப்பாட மாணவர்களுக்கு 85% ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, மார்ச் 2017 (7:56 IST)
மாற்றம் செய்த நாள் :21, மார்ச் 2017 (7:56 IST)


இரட்டை இலை சின்னத்தை பெறுவோம்: பாண்டியராஜன் நம்பிக்கை

ஓ.பி.எஸ். அணியின் மாஃபா பாண்டியராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், 

அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் எங்கள் பக்கமே இருப்பதால் இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும். இரட்டை இலை சின்னம் எங்கள் சின்னம். இரட்டை இலை சின்னத்தை பெறுவோம் என்ற மிகுந்த நம்பிக்கை உள்ளது. உண்மையான அதிமுக நாங்கள் தான். ஆர்.கே. நகரில் ஓ.பி.எஸ் அணிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. உண்மையான தொண்டர்கள் உள்ள எங்கள் அணிக்குத்தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும். மார்ச்-22ல் நடக்கும் தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு இரு தரப்பினரும் பங்கேற்க வாய்ப்பு உள்ளது என்றார். 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :