Add1
logo
ஜப்பானில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவு! || திருட்டுதனமாக மணல் ஏற்றிய 13 லாரிகள் சிறைபிடிப்பு! (படம்) || ஜி.எஸ்.டி. கருத்தரங்கம் - நிர்மலா சீதாராமன் விளக்கம்! ( படங்கள் || மதுரைக் குசும்பு! நம்பர் பிளேட்டிலிருந்து வால் போஸ்டர் வரை.. || காவல்துறை மேற்கொண்ட சோதனையில் 96 ரவுடிகள் கைது! || ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான 70 கிராம பிரதிநிதிகளின் ஆலோசனைக்கூட்டம் (படங்கள்) || “கூலிப் பேச்சாளர் வைகைச்செல்வன்..” -போட்டுத் தாக்கும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி! || நடிகர்கள் யார் அரசியலுக்கு வந்தாலும் கொள்கைகளை கேட்ட பின்னர் தான் கருத்து சொல்ல முடியும்:கவுதமி || ஜூலை 17- ல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடக்கம் || மூக்கம்பட்டி ஜல்லிகட்டு ( படங்கள் || ஏரியில் குப்பைகளை அகற்றி தூர்வாரும் பணி || கல்வி மந்திரி அறிவிப்பு கண் துடைப்பா? கொந்தளிப்பில் பகுதி நேர ஆசிரியர்கள்! || கடல்நீர் உட்புகுவதை தடுக்க கொள்ளிடம் ஆற்றில் தடுப்பனை கட்டவேண்டும்- விவசாயிகள் வலியுறுத்தல் ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, மார்ச் 2017 (7:45 IST)
மாற்றம் செய்த நாள் :21, மார்ச் 2017 (7:45 IST)


ஓமன் செல்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி விரைவில் ஓமன் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஓமனில் ஆட்சி செய்யும் சுல்தான் காபூஸ் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், தனது உறவினரான சயீத் அசாத் பின் தாரிக் அல் சயித்தை துணைப் பிரதமராக நியமித்துள்ளார். இந்நிலையில், பிரதமரின் ஓமன் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தியா- ஓமன் இடையே பல ஆண்டுகளாக நட்புறவு நீடித்து வருவதால், இதனை மேம்படுத்தும் விதமாக பிரதமரின் பயணம் அமையும் எனவும், கோதுமை, அரிசி, சர்க்கரை ஏற்றுமதி தொடர்பான ஒப்பந்தங்கள் அப்போது கையெழுத்தாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :