Add1
logo
ஆர்.கே.நகர் வேட்புமனு தாக்கல் நிறைவு || ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்ட ஜெ. உடல் மெழுகு பொம்மையா? || என் சமாதியில் என் ஆவி இல்லை: கனவில் வந்த ஜெ.: ஆர்.கே.நகர் வேட்பாளர் திடுக்... (படங்கள்) || டி.டி.வி. தினகரன் வேட்புமனுத் தாக்கல் || சபாநாயகரை பதவி நீக்க கோரும் திமுகவின் தீர்மானம் தோல்வி || முத்துக்கிருஷ்ணனின் மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் || தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம் || பிச்சை எடுக்கும் போராட்டம் || குடீநீர் கேட்டு சாலை மறியல் || ஜெ. நினைவிடத்தில் ஜெ.தீபா: வேட்புமனுவை வைத்து மரியாதை (படங்கள்) || திட்டமிட்டுஅழிக்கப்படும் தமிழைக் காப்பது குறித்து விவாதிப்பதற்கான கலந்தாய்வுகூட்டம்: ராமதாசு அழைப்பு || வேட்புமனு தாக்கல் செய்தார் மதுசூதனன் || மதுசூதனனுக்கு இரட்டை மின்கம்பம் ||
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 21, மார்ச் 2017 (7:43 IST)
மாற்றம் செய்த நாள் :21, மார்ச் 2017 (7:43 IST)


பிரணாப் - மோடி சந்திப்பு

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்த சந்திப்பு நடந்ததாக பிரதமர் அலுவலக டிவிட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைகளுக்கு தேர்தல் நடந்து முடிந்து அங்கு புதிய அரசுகள் பதவியேற்றுள்ளன. மேலும், திங்கள்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஜி.எஸ்.டி.யின் 4 துணை மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரணாப்- மோடி சந்திப்பின்போது இதுபற்றி விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :