Add1
logo
இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர்களின் நடவடிக்கையை கண்டித்து பவானிசாகரில் நாளை கடையடைப்பு போராட்டம் || சென்னையில் ரூ.1கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல்! || மீரா குமாருக்கு தமிழக எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் || நீதிபதி கர்ணன் கைதை கண்டித்து விருத்தாசலம் அருகே கண்டன ஊர்வலம்! || சட்டப்பேரவை வளாகத்தில் கணினி பயிற்றுநர்கள் திடீர் தர்ணா || 54 நீதிமன்றங்களில் காணொலி காட்சி வசதி - சி.வி.சண்முகம் || டில்லியில் இ.பி.எஸ்: ஆனந்த குமார் இல்லத்தில் சந்திப்பு || தீவிபத்தில் இடிக்கப்பட்ட கட்டிடத்தில் இருந்து லாக்கர் மீட்பு || சண்முகத்தை பாராட்டிய துரைமுருகன் || கீழ்ப்பாக்கத்தில் ரூ.1 கோடி பழைய நோட்டுகள் பறிமுதல் || மீரா குமார் வெற்றி பெற வாழ்த்துக்கள் - மு.க. ஸ்டாலின் || எந்த விசாரணையையும் சந்திக்க தயார்: கவர்னர்க்கு நாராயணசாமி பதில் || ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதலில் 20 பேர் பலி ||
முக்கிய செய்திகள்
எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் வர காலதாமதம் ஆனதற்கு தமிழக அரசே காரணம்:ராதாகிருஷ்ணன்
 ................................................................
பாஜக அரசு யாரை நிறுத்தினாலும் அதிமுக ஆதரிக்கும்: முத்தரசன், வேல்முருகன் கருத்து
 ................................................................
பொறியியல் கலந்தாய்வுக்கு தடை கோரிய வழக்கு: அண்ணா பல்கலைக்கழகம் பதிலளிக்க உத்தரவு
 ................................................................
நடிகர் கவுண்டமணி நலமாய் இருக்கிறார்!
 ................................................................
நான் அப்படிச்சொல்லவில்லை : ரஜினி பேட்டி
 ................................................................
குடியரசுத் தலைவர் வேட்பாளர் மீராகுமார் - காங்கிரஸ் அறிவிப்பு
 ................................................................
மாபெரும் துரோகம் செய்துள்ளது அதிமுக அரசு: தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: பி.ஆர்.பாண்டியன் கண்டனம
 ................................................................
விரைவில் அரசு சார்பில் மழலையர் பள்ளி: செங்கோட்டையன் அறிவிப்பு
 ................................................................
குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு: ஓபிஎஸ் அறிவிப்பு
 ................................................................
சசிகலா கூறும் நபருக்குத்தான் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பேன்: கருணாஸ் பேட்டி
 ................................................................
பொறியியல் பொது நுழைவுத்தேர்வு ரத்து: நீட் தேர்வை கைவிடுவதில் தயக்கம் ஏன்? ராமதாஸ் கேள்வி?
 ................................................................
எரிச்சலான தினகரன்! சசிகலா செய்த அட்வைஸ்!
 ................................................................
எடப்பாடி செய்த துரோகம்: கோபம் குறையாத ஓ.பி.எஸ்.
 ................................................................
எப்படி திரும்பினாலும் கேட்: பா.ஜ.க.விடம் சரணாகதி அடையும் சசி, எடப்பாடி!
 ................................................................
அழிக்கப்படவிருக்கும் ஜெ.வின் அடையாளங்கள்! எடப்பாடிக்கு பொருந்துமா?
 ................................................................
குடியரசுத் தலைவர் தேர்தல்: டிடிவி தினகரன் ஆலோசனை
 ................................................................
டிடிவி தினகரனுடன் கருணாஸ் சந்திப்பு
 ................................................................
ஈ.பி.எஸ் இன்று டெல்லி பயணம்: ராம்நாத்திற்கு நேரில் ஆதரவு
 ................................................................
விவசாயிகளை வாழவிடு சீர்காழியில் பல தடைகளை தாண்டி கூட்டம் நடத்திய: மக்கள் அதிகாரம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, மார்ச் 2017 (7:30 IST)
மாற்றம் செய்த நாள் :21, மார்ச் 2017 (7:30 IST)

ஜெ. மரணம் தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க முடியாது: ஐகோர்ட்டில் உள்துறை அமைச்சகம் பதில்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொண்ட விசாரணைக் குழுவை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் மத்திய அரசு பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது. 

அதில், ஜெயலலிதா மரணமடைந்த வழக்கில் மத்திய அரசை எதிர் மனுதாரராக சேர்க்க முடியாது. மருத்துவமும், சட்டம் ஒழுங்கும் அரசியல் சாசனத்தில் 7வது அட்டவணைப்படி மாநில அரசு சம்பந்தப்பட்டது. இதுதொடர்பாக மாநில அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது. 

இந்த வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ் அமர்வு, 4 வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளது. 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :