logo
நாடாளுமன்றத்தில் யாரும் பேச முன்வருவதில்லை - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு || பொறையார் பணிமனை மேற்கூரை இடிந்து போக்குவரத்து ஊழியர்கள் 8 பேர் பலி! || மான் வேட்டைக்கு சென்ற எட்டுபேர் கைது; நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்! || திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று தொடங்கியது! || சேலம், நாமக்கல்லில் டெங்கு மரணங்கள்; தடுப்பு நடவடிக்கைக்கு சென்ற மருத்துவர்கள் சிறைபிடிப்பு! || திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி: சிஐடி காலனி வருத்தம்! || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || விஜய் ரசிகர்கள் இருவர் கைது..! || அரசு பேருந்து பணிமனை மேற்கூரை இடிந்து விபத்தில் 8 பேர் உயிரிழப்பு || இந்த ஆண்டு பட்டாசு விற்பனை 60 சதவீதம் குறைவு: ஏ.எம்.விக்ரமராஜா || நிலவேம்பு கசாயம் குடிக்கும் அளவை தெளிவுபடுத்த வேண்டும்: ஜி.கே.வாசன் || மாற்றுச்சான்றிதழ் வழங்க மறுத்த ராசிபுரம் பள்ளிக்கு ஐகோர்ட்டு உத்தரவு || ஒருதலை காதலால் வாலிபர் தற்கொலை ||
தமிழகம்
நாடாளுமன்றத்தில் யாரும் பேச முன்வருவதில்லை - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
 ................................................................
பொறையார் பணிமனை மேற்கூரை இடிந்து போக்குவரத்து ஊழியர்கள் 8 பேர் பலி!
 ................................................................
மான் வேட்டைக்கு சென்ற எட்டுபேர் கைது; நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்!
 ................................................................
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று தொடங்கியது!
 ................................................................
சேலம், நாமக்கல்லில் டெங்கு மரணங்கள்; தடுப்பு நடவடிக்கைக்கு சென்ற மருத்துவர்கள் சிறைபிடிப்பு!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
விஜய் ரசிகர்கள் இருவர் கைது..!
 ................................................................
அரசு பேருந்து பணிமனை மேற்கூரை இடிந்து விபத்தில் 8 பேர் உயிரிழப்பு
 ................................................................
இந்த ஆண்டு பட்டாசு விற்பனை 60 சதவீதம் குறைவு: ஏ.எம்.விக்ரமராஜா
 ................................................................
நிலவேம்பு கசாயம் குடிக்கும் அளவை தெளிவுபடுத்த வேண்டும்: ஜி.கே.வாசன்
 ................................................................
மாற்றுச்சான்றிதழ் வழங்க மறுத்த ராசிபுரம் பள்ளிக்கு ஐகோர்ட்டு உத்தரவு
 ................................................................
ஒருதலை காதலால் வாலிபர் தற்கொலை
 ................................................................
அறிவாலயத்தில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை
 ................................................................
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்: தீபா
 ................................................................
கள்ளச்சாராயம் குடித்த இளைஞர் பலி
 ................................................................
காலி மனைகளில் குப்பைகள் கொட்டினால் அபராதம்: திருவள்ளூர் கலெக்டர்
 ................................................................
கொருக்குப்பேட்டையில் கஞ்சா கொடுக்க மறுத்த வாலிபர் குத்திக்கொலை
 ................................................................
இடையூறாக உள்ள காவல் நிலையத்தை அகற்ற உயர் நீதி மன்றம் உத்தரவு
 ................................................................
முரசொலி பவளவிழா கண்காட்சியை காணவந்தார் கலைஞர்(படங்கள்)
 ................................................................
சாதியற்றோருக்கான இடஒதுக்கீடு அறிவிப்பு- கேரள முதல்வருக்கு ஸ்டாலின் பாராட்டு
 ................................................................
கமல் மருத்துவர் அல்ல: கடம்பூர் ராஜூ
 ................................................................
ஓராண்டு படிப்பை இழந்த மாணவனுக்கு 1 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவு
 ................................................................
சென்னை புதுப்பேட்டை குடியிருப்பில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடி திறப்பு!
 ................................................................
சாலையை அகலப்படுத்த வீடுகள் இடிப்பு
 ................................................................
புதுச்சேரி பேருந்து கட்டண உயர்வுக்கு த.வா.க கண்டனம்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, மார்ச் 2017 (7:30 IST)
மாற்றம் செய்த நாள் :21, மார்ச் 2017 (7:30 IST)




21.03.2017

இன்றைய  பஞ்சாங்கம்



21.03.2017, பங்குனி - 8, செவ்வாய்கிழமை, அஷ்டமி திதி காலை 10.32 வரை பின்பு தேய்பிறை நவமி, மூலம் நட்சத்திரம் பகல் 11.51 வரை பின்பு பூராடம், அமிர்தயோகம் பகல் 11.51 வரை பின்பு சித்தயோகம், நேத்திரம் 1, ஜீவன் 1/2, முருக வழிபாடு உத்தமம், புதிய முயற்சிச்களையும், பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம் -  மதியம் 03.00-04.30

எம கண்டம் - காலை 09.00-10.30

குளிகன் -  மதியம் 12.00-1.30

சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

ராசிப்பலன்  -  21.03.2017

மேஷம் 

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். உறவினர்களால் தேவையற்ற பிரச்சனைகள் உண்டாகும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரியங்கள் சில தடைகளுக்குப்பின் கைகூடும்.

ரிஷபம் 

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். திருமண சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

மிதுனம் 

இன்று அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறைந்து லாபம் பெருகும். 

கடகம் 

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கப்பெறும். வெளி வட்டார நட்பு கிடைக்கும். கடன் பிரச்சனைகள் தீரும். 

சிம்மம் 

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் சில தடைக்கும் பின்பு அனுகூலம் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுக்கிடையே ஒற்றுமை குறைவு உண்டாகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினர் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். கடன்கள் குறையும்.

கன்னி 

இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் குறையும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள்.

துலாம் 

இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

விருச்சிகம் 

ன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தொழில் சம்பந்தமான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகமாகும். தெய்வ வழிபாட்டு காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். 

தனுசு 

இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். வங்கி கடன் எளிதில் கிட்டும். புதிய பொருள் வீடு வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிசுமை குறையும்.

மகரம் 

இன்று பணவரவு சுமாராக இருக்கும். வாகனங்களால் விரயங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரிக்கும். சேமிப்பு குறையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். 

கும்பம் 

ன்று மன உறுதியோடு பிரச்சனைகளை எதிர் கொள்வீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் பல புதிய மாற்றங்களால் லாபம் பெருகும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சயை தரும். திருமண பேச்சுவார்த்தைகள் தொடங்க அனுகூலமான நாளாகும். சேமிப்பு உயரும்.

மீனம் 

இன்று உறவினர்களால் குடும்பத்தில் சந்தோஷம் கூடும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சனை தீரும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபம் இரட்டிப்பாகும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். 





.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :