Add1
logo
எச்.ராஜா வேண்டவே வேண்டாம்! முட்டுக்கட்டை போட்ட ஆடிட்டர்! || சறுக்கலை ஏற்படுத்தும் என நம்புகிறார் ரஜினி! || தமிழக சிறை வேண்டாம்! மறுத்த சசிகலா! || டெல்லி - எடப்பாடிக்கிடையே ஏற்படுத்திக்கொண்ட டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ்! || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || எம்ஜிஆர் நூற்றாண்டு விழா - இ.பி.எஸ்க்கு அமைச்சர்கள் அழைப்பு || தமிழக முதல்வராக ஸ்டாலின் வர 59 சதவீதம் பேர் ஆதரவு || 28 தமிழக மீனவர்களை விடுவிக்க பிரதமர்க்கு: முதல்வர் பழனிசாமி கடிதம் || மாநகராட்சி பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் முதியவர் பலி || அசாம் மாநிலத்தில் ரூ.2 கோடி போதை மருந்து பறிமுதல் || பாஸ்போர்ட் இந்தியிலும் வழங்கப்படும் மத்திய அரசின் அறிவிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம் || அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதி தப்பியோட்டம் || சென்னையில் பல்வேறு இடங்களில் மழை ||
முக்கிய செய்திகள்
எச்.ராஜா வேண்டவே வேண்டாம்! முட்டுக்கட்டை போட்ட ஆடிட்டர்!
 ................................................................
சறுக்கலை ஏற்படுத்தும் என நம்புகிறார் ரஜினி!
 ................................................................
தமிழக சிறை வேண்டாம்! மறுத்த சசிகலா!
 ................................................................
டெல்லி - எடப்பாடிக்கிடையே ஏற்படுத்திக்கொண்ட டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ்!
 ................................................................
உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு அஞ்சுகிறது: மு.க.ஸ்டாலின் பேட்டி
 ................................................................
தம்பிதுரை சுயநலத்திற்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்: முருகுமாறன் எம்.எல்.ஏ., பேட்டி
 ................................................................
தம்பிதுரையின் பேட்டிகள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது: அதிமுக எம்.பிகள் பேட்டி
 ................................................................
நீட் தேர்வில் மாநில பாட திட்ட மாணவர்களுக்கு 85 சதவீதம் இட ஒதுக்கீடு: தமிழக அரசாணை வெளியீடு
 ................................................................
மக்கள் நலனை விட, மது விற்பனையே முக்கியம்: உயர்நீதிமன்ற அறிவுரை உறைக்கிறதா? ராமதாஸ் கண்டனம்!
 ................................................................
ஸ்வாதி கொலை வழக்கும் - நுங்கம்பாக்கம் ரயில் நிலையமும்!
 ................................................................
பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசினேன்; நாங்கள் ஒற்றுமையாக தான் உள்ளோம்: தம்பிதுரை
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, மார்ச் 2017 (7:19 IST)
மாற்றம் செய்த நாள் :21, மார்ச் 2017 (7:19 IST)

சின்னம் யாருக்கு? சசிகலா, பன்னீர் அணியினர் நாளை தேர்தல் ஆணையத்தில் ஆஜராகிறார்கள்

அதிமுகவில் இரண்டு அணி உருவானதையடுத்து அக்கட்சியின் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றும் முயற்சியில் சசிகலா அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இரண்டு அணிகளும் 

கொடுத்துள்ள மனுக்கள் தொடர்பாக, இரு அணிகளைச் சேர்ந்தவர்களிடம் நாளை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் அலுவலகத்தில் விசாரணை நடக்கிறது. ,

சின்னத்தை பெற இரண்டு அணிகளும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளன. 10 ஆயிரம் பேர் கையெழுத்திட்ட பிரமாணப் பத்திரத்தை பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளனர். 

இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்கவும் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் ஜெயலலிதா ஏற்கனவே பயன்படுத்தி வந்த சேவல் சின்னத்தை பெற இரண்டு அணிகளும் திட்டமிட்டுள்ளன என கூறப்படுகிறது. 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :