Add1
logo
நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டவர் நீதிபதி முன் ஆஜர் (படங்கள்) || தொழிலாளி தற்கொலை இழப்பீடு வழங்க கோரிக்கை (படங்கள்) || டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பூச்சி மருந்து பாட்டில்களுடன் விவசாயிகள் போராட்டம் || திமுக வேட்பாளர் மருது கணேஷை ஆதரித்து - மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் (படங்கள்) || பிரணாப் முகர்ஜியுடன் தமிழக விவசாயிகள் சந்திப்பு || பணப்பட்டுவாடாவை கண்டித்து ஆர்.கே.நகரில் சாலைமறியல் (படங்கள் || மத்திய அரசைக் கண்டித்து ஏப்.4ல் புதுக்கோட்டையில் சிபிஎம் ஆர்ப்பாட்டம் || புதுக்கோட்டையில் இன்று உலக மகளிர்தின விழா || நெல்லையில் சிறப்பாக பங்காற்றிய வங்கிகளுக்கு பரிசுகள் (படங்கள் || புதுக்கோட்டை அருகே வேலை முடிந்து வந்த ஆசிரியையிடம் சங்கிலி பறிக்க முயற்சி || கோவில்பட்டியில் நாளை முதல் வணிக நிறுவனங்களுக்கு குடிநீர் நிறுத்தம் || முடிந்தது தேர்வு.. மை அடித்து கொண்டாடிய மாணவிகள் (படம் || புதுக்கோட்டை விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா ( படங்கள் ||
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 21, மார்ச் 2017 (7:7 IST)
மாற்றம் செய்த நாள் :21, மார்ச் 2017 (7:7 IST)


இலங்கை அரசின் தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை

போர்க்குற்ற விசாரணை நடத்த மேலும் அவகாசம் கேட்கும் இலங்கை அரசின் தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. 

2009ம் ஆண்டு இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது அரங்கேறிய மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்ற புகார்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமை ஆணையம் வலியுறுத்தியது. ஆனால், இதனை ஏற்க மறுத்த இலங்கை அரசு உள் விசாரணை நடத்தப்போவதாக கூறியது. ஆனால் அதனையும் நடத்தாமல் காலம் கடத்தி வந்த இலங்கை அரசு, இப்போது ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைக் குழு கூட்டத்தில் போர்க்குற்ற விசாரணை நடத்த மேலும் இரண்டு ஆண்டு காலம் அவகாசம் தேவை என்கிற தீர்மானத்தை முன்மொழிந்துள்ளது. இதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இது உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இலங்கை அரசை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. 
a

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :