Add1
logo
நீட் தேர்வை எதிர்க்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் - செங்கோட்டையன் || விஜயபாஸ்கருக்கு மீண்டும் சம்மன் || மாயாவதியின் ராஜினாமா கடிதம் ஏற்பு || மயிலையில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது || ஐகோர்ட் லிப்டில் சிக்கி 3 பேர் தவிப்பு || ஐ.பி.எல், நிதி முறைகேடு: ஷாருக்கான் உள்ளிட்ட 3 பேருக்கு அமலாக்கத்துறை சம்மன் || சென்னையில் 21 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் || முரசொலி பவள விழாவிற்க்கு ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அழைப்பு || தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் திகழ்வதாக அமெரிக்கா குற்றச்சாட்டு || இந்திய குண்டு எறிதல் வீராங்கனை மன்பிரீத் கவுர் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதால் இடைநீக்கம் || “கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது..” -தமிழிசை கிண்டல்! || இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவா் மீது அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலே பலி || நடிகை சுஷ்மிதா சென் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு ||
முக்கிய செய்திகள்
“கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது..” -தமிழிசை கிண்டல்!
 ................................................................
"காலா" தலைப்பு விவகாரம்; ரஜினி பதில் மனு தாக்கல்
 ................................................................
கமலை எதிர்த்து எச்.ராஜா ஜெயிக்க முடியுமா? மயில்சாமி பேட்டி
 ................................................................
சசிகலாவை சந்திக்க தினகரனுக்கு அனுமதி மறுப்பு!
 ................................................................
கமல்ஹாசனை விமர்சிக்கும் எந்த அருகதையும் ‘குதிரை பேர’ அதிமுக அரசுக்கு இல்லை: ஸ்டாலின் பேட்டி
 ................................................................
நாட்டின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் தேர்வு: 24ம் தேதி பதவியேற்பு
 ................................................................
கமல், திமுகவின் ஊதுகுழல் போன்று செயல்படுகிறாரா என்ற கேள்வி எழுகிறது: எச்.ராஜா பேட்டி
 ................................................................
கலைஞனே களத்திற்கு வா! -ஆரூர் தமிழ்நாடன்
 ................................................................
ஸ்டாலின், ஓபிஎஸ், கமல் 3 பேரும் சேர்ந்து கூட்டு வைத்தது போல் தோன்றுகிறது: ஜெயக்குமார்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, மார்ச் 2017 (6:51 IST)
மாற்றம் செய்த நாள் :21, மார்ச் 2017 (6:51 IST)


பணப்பட்டுவாடா குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார்; மு.க.ஸ்டாலின் பேட்டி

தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

கேள்வி:– தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு இருப்பது சபாநாயகர் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவா?

பதில்:– நாங்கள் அப்படி நினைக்கவில்லை. ஒருவேளை நீங்கள் அப்படி நினைப்பதால் எங்களுக்கும் சந்தேகம் வருகிறது.

கேள்வி:– ஆர்.கே.நகரில் ஏற்கனவே பெரிய அளவில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டு இருப்பதாக சொல்லப்படுவது பற்றி தேர்தல் ஆணையத்தில் முறையிடுவீர்களா?

பதில்:– தேர்தல் ஆணையத்திடம் ஏற்கனவே இது சம்பந்தமாக பல புகார்கள் தெரிவித்து இருக்கிறோம்.

கேள்வி:– ஆர்.கே.நகரில் எப்போது தேர்தல் பிரசாரத்தை தொடங்குவீர்கள்?

பதில்:– வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு பிரசாரம் தொடங்கப்படும்.

கேள்வி:– சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதில் தற்போதைய நிலை என்ன?

பதில்:– நாங்கள் அதனை கோரியிருக்கிறோம். பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய அன்றே இதனை நான் கேட்டபோது, இந்தக் கூட்டத்தொடரிலேயே எடுத்துக் கொள்வதாக சபாநாயகர் உறுதிமொழி தந்திருக்கிறார் என்றார்.
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :