Add1
logo
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர் செந்தில்குமார் உடல் அடக்கம் || குடிகார மகனை கொலை செய்த தந்தை கைது || லாரி ஓட்டுனர்களிடம் பணம், செல்போன் பறிப்பு, லாரி கடத்தல்: போலீஸ் காரில் வந்த மர்ம கும்பல் கைவரிசை || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || அதிமுக தலைமை அலுவகத்தில் சசிகலா பேனர்கள் அகற்றம் || நிர்வாணப்படுத்தி, ஆபாசமாகப் பேசியதை கண்டித்து திருச்சி மத்திய சிறையில் மாணவிகள் உண்ணாவிரதம்! || விவசாயி வீட்டில் 28 பவுன் நகை- ரூ.40 ஆயிரம் கொள்ளை || பா.ஜ.க கனவு பலிக்காது - குஷ்பு பேட்டி || ரஞ்சித் சின்ஹா மீது சிபிஐ எப்ஐஆர் பதிவு || பருவமழையால் மிசோரமில் நிலச்சரிவு || இளம்பெண்ணை எரித்துக்கொன்றவருக்கு ஆயுள்தண்டனை தீர்ப்பு || சொத்துவரி தள்ளுபடி சலுகை காலத்தை நீட்டிப்பது குறித்து - குணசேகர் பேட்டி || நேதாஜி வாழ்ந்த கிராமத்தை தேசிய பாரம்பரிய கிராமமாக கோரிக்கை ||
தமிழகம்
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர் செந்தில்குமார் உடல் அடக்கம்
......................................
குடிகார மகனை கொலை செய்த தந்தை கைது
......................................
லாரி ஓட்டுனர்களிடம் பணம், செல்போன் பறிப்பு, லாரி கடத்தல்: போலீஸ் காரில் வந்த மர்ம கும்பல் கைவரிசை
......................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
......................................
நிர்வாணப்படுத்தி, ஆபாசமாகப் பேசியதை கண்டித்து திருச்சி மத்திய சிறையில் மாணவிகள் உண்ணாவிரதம்!
......................................
விவசாயி வீட்டில் 28 பவுன் நகை- ரூ.40 ஆயிரம் கொள்ளை
......................................
இளம்பெண்ணை எரித்துக்கொன்றவருக்கு ஆயுள்தண்டனை தீர்ப்பு
......................................
மதுரையில் திமுக சார்பில் முழு கடையடைப்பு சாலை மறியலில் 1100 பேர் கைதாகி விடுதலை
......................................
முழுஅடைப்புப் போராட்டம் முழு வெற்றி! அனைவருக்கும் நன்றி! தொல். திருமாவளவன் அறிக்கை!
......................................
சிதம்பரத்தில் சாலைமறியல் (படங்கள்)
......................................
முழு அடைப்பால் வெறிச்சோடிய திருச்செந்துார் பெண்கள் உட்பட 104 பேர் கைது
......................................
சிதம்பரம் அருகே கொள்ளை போன ஐம்பொன் சிலை கொள்ளிடம் ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது
......................................
மாரடைப்பால் மரணமடைந்த இராணு வீரர் உடல் மரியாதையுடன் நல்லடக்கம்
......................................
திருவாரூர் ரயில்மறியல்போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும் போலீஸ்காரர்களுக்கும் மிடையே தள்ளுமுள்ளு
......................................
அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் (படங்கள்)
......................................
வீரர் அழகு பாண்டி உடல் நல்லடக்கம்
......................................
முழு அடைப்பு போராட்டம் மாபெரும் வெற்றி பெறக் காரணமான அனைவருக்கும் நன்றி: ஸ்டாலின்
......................................
சிஆர்பிஎப் வீரர் அழகுபாண்டியன் உடலுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் அஞ்சலி (படம்
......................................
ஒளிப்பதிவாளர், இயக்குநர் என்.கே.விஸ்வநாதன் காலமானார்
......................................
’காற்று’ இல்லாமல் தவிக்கும் ஸ்டேன்லி நோயாளிகள்!
......................................
ச.சீ. கண்ணன் மறைவுக்கு முத்தரசன் இரங்கல்!
......................................
பொறியாளர் ச.சீ. கண்ணன் காலமானார்!
......................................
எடப்பாடி தலைமையில் நடைபெற்ற கூட்டம் நிறைவு!
......................................
வீரர்கள் உடலுக்கு அமைச்சர், ஆட்சியர்கள் அஞ்சலி!( படங்கள்
......................................
தமிழகத்தில் முழுஅடைப்பு போராட்டம் வெற்றி: ஜி.ராமகிருஷ்ணன்
......................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, மார்ச் 2017 (2:19 IST)
மாற்றம் செய்த நாள் :21, மார்ச் 2017 (2:19 IST)


ஆர்.கே. நகர் திமுக வேட்பாளரை வெற்றி பெற செய்வோம் : எர்ணாவூர் நாராயணன்

சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் பேச்சுகையில் கூறியதாவது:

ஆர்.கே.நகர் தொகுதி நாடார் சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் சமத்துவ மக்கள் கழக அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. கூட்டத்துக்கு எர்ணாவூர் நாராயணன் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில், ஆர்.கே.நகர் தொகுதி இடைதேர்தலில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் ஆதரவு பெற்ற வேட்பாளர் மருதுகணேஷை வெற்றி பெற செய்வோம் என்று உறுதியளித்தனர்.

இதையடுத்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எங்கள் கட்சி ஆதரவை தெரிவித்தோம். இடைத்தேர்தல் குறித்து நாடார் சங்க நிர்வாகிகளும் கலந்து பேசியுள்ளோம். இதன் மூலம் திமுக வேட்பாளர் மருதுகணேஷை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வோம். இதற்கு நாடார் சமுதாயத்தை சேர்ந்த அனைவரும் பாடுபடுபட வேண்டும் என இவ்வாறு கூறியுள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :